Vaigai Venaam Song Lyrics

Periya Idathu Pillai cover
Movie: Periya Idathu Pillai (1990)
Music: Chandrabose
Lyricists: Vaali
Singers: Malasiya Vasudevan and T. L. Maharajan

Added Date: Feb 11, 2022

ஆண்: வைகை வேணாம் தெலுங்கு கங்கை வேணாம் நம்ம தாகத்துக்கு சாராயம்தான் சீப்பு சீப்பு நம்ம பங்காரம்மா கடைச்சரக்கு டாப்பு டாப்பு

ஆண்: போதை ஏராளம் போடு தாராளம்
ஆண்: போதை ஏராளம் போடு தாராளம் இருவர்: அட நானும் நீயும் கவலை மறக்க குடிச்சு வைப்போம்

ஆண்: வைகை வேணாம் தெலுங்கு கங்கை வேணாம் நம்ம தாகத்துக்கு சாராயம்தான் சீப்பு சீப்பு
ஆண்: நம்ம பங்காரம்மா கடைச்சரக்கு இருவர்: டாப்பு டாப்பு

ஆண்: பட்டத்தான் அடிச்சுப்புட்டு பேனாவ புடிச்சுக்கிட்டு புதுசா நான் கதை எழுதப் போறேன் டா கால்ஷீட்டும் கெடச்சுப்புட்டா ரஜினியும் நடிச்சுப்புட்டா ஜூப்ளி தான் நம்ம படம் பாரேன்டா

ஆண்: ஓஹோன்னு பேர வாங்குவேன்
ஆண்: ஓஹோ
ஆண்: பேரால ஊர வாங்குவேன் ஓஹோன்னு பேர வாங்குவேன் பேரால ஊர வாங்குவேன் இப்ப நானும் நீயும் கவலை மறக்க குடிச்சு வைப்போம்

ஆண்: போடு மூணு கிளாசுதான் சோகம் யாவும் க்ளோசுதான் பாவம் தேவதாஸுதான்...
ஆண்: ஆமாம்ப்பா
ஆண்: அவனும் நம்ம கேசுதான்..
ஆண்: அப்படியேதான்

ஆண்: பொண்ணால புத்தி கெட்டது போயாச்சு ஆசைப்பட்டது அம்மாடி சட்டி சுட்டது அத்தோடு கையும் விட்டது அட நானும் நீயும் கவலை மறக்க குடிச்சு வைப்போம்

ஆண்: நம்ம பங்காரம்மா கடைச்சரக்கு டாப்பு டாப்பு

ஆண்: போதை ஏராளம்
ஆண்: அடடடடா
ஆண்: போடு தாராளம்
ஆண்: ஹேய் போதை ஏராளம் போடு தாராளம் இருவர்: அட நானும் நீயும் கவலை மறக்க குடிச்சு வைப்போம்

Male: Vaikai venaam telungu gangai venaam Namma thaagaththukku saarayamthaan seeppu seeppu Namma pangaaramma kadaichchrakku daappu daappu

Male: Bothai yaeraalam podu thaaraalam
Male: Bothai yaeraalam podu thaaraalam Both: Ada naanum neeyum Kavalai marakka kudichchu vaippom

Male: Vaikai venaam telungu gangai venaam Namma thaagaththukku saarayamthaan seeppu seeppu
Male: Namma pangaaramma kadaichchrakku Both: Daappu daappu

Male: Pattaththaan adichchuputtu Penaava pudichchukittu Pudhusaa naan kadhai ezhutha poreandaa Callsheettum kedachchuputta Rajiniyum nadichchuputta Jooplithaan namma padam paraendaa

Male: Ohonnu pera vaanguvaen
Male: Oho
Male: Peraala oora vaanguvaen Ohhonnu pera vaanguvaen Peraala oora vaanguvaen Ippa naanum neeyum Kavalai marakka kudichchu vaippom

Male: Vaikai venaam telungu gangai venaam Namma thaagaththukku saarayamthaan seeppu seeppu
Male: Namma pangaaramma kadaichchrakku Both: Daappu daappu

Male: Podu moonu Class-u thaan Sogam yaavum close-su thaan Paavam devadass-u thaan
Male: Aamaamppaa
Male: Avanum namma case-su thaan
Male: Appadiyaethaan

Male: Ponnaala buththi kettathu Poyaachchu aasaipattathu Ammaadi satti suttathu Aththodu kaiyum vittathu Ada naanum neeyum Kavalai marakka kudichchu vaippom

Male: Vaikai venaam telungu gangai venaam Namma thaagaththukku saarayamthaan seeppu seeppu
Male: Namma pangaaramma kadaichchrakku daappu daappu

Male: Bothai yaeraalam
Male: Adadadadaa
Male: Podu thaaraalam
Male: Haei bothai yaeraalam podu thaaraalam Both: Ada naanum neeyum Kavalai marakka kudichchu vaippom

Male: Vaikai venaam telungu gangai venaam Namma thaagaththukku saarayamthaan seeppu seeppu
Male: Namma pangaaramma kadaichchrakku Both: Daappu daappu

Other Songs From Periya Idathu Pillai (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • azhage azhage saivam karaoke

  • raja raja cholan song lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • maara song tamil lyrics

  • murugan songs lyrics

  • best lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • aalapol velapol karaoke

  • putham pudhu kaalai song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil lyrics song download

  • ore oru vaanam

  • spb songs karaoke with lyrics

  • kutty pattas full movie in tamil download

  • mudhalvan songs lyrics

  • alagiya sirukki movie

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil song lyrics video

  • tamil songs lyrics in tamil free download

  • ovvoru pookalume song

Recommended Music Directors