Vidala Pulla Song Lyrics

Periya Marudhu cover
Movie: Periya Marudhu (1994)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ...

பெண்: வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ

பெண்: வாச மல்லி பூத்திருக்கு வாக்கப் படக் காத்திருக்கு சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா

பெண்: வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ

பெண்: {ஏகப் பட்ட ஆசை வந்து இவ மனச தாக்குதையா ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு ஏக்கம் வந்ததையா..} (2)

பெண்: தோப்புக்குள்ள குருவி ரெண்டு சொந்தம் கொண்டு பேசுது சொந்தமுள்ள நாமும் இங்கே ஜோடி எப்போ ஆவது

பெண்: ஊருக்குள்ள பாக்கு வெக்க தேதி ஒண்ணு பாக்கணும் ஊரடங்கிப் போன பின்னும் நாம மட்டும் பேசணும்

பெண்: சந்தனத்த பூசவா என் ஜீவனே கூட வா சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா

பெண்: வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ

பெண்: {மாமன் பெத்த மருது உன்ன மறந்திருக்க முடியலையே மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வெக்கிறியே...} (2)

பெண்: மீசையுள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒன்னு போதுமா மிச்சங்கள மீதங்கள நானும் சொல்ல வேணுமா

பெண்: பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள மோகத் தீய மூட்டுற பாசங்கள மூடி வெச்சு பாவலாவும் காட்டுற

பெண்: வேட்டி கட்டும் மாப்பிள்ளே புத்தி மட்டும் போகலே கோவப்பட்டா லாபம் இல்லே சேந்துகிட்டா பாவம் இல்லே

Female: Vedala pulla naesathukku Sevatha pulla paasathukku Azhagar mala kaathu vandhu Thoodhu sollaadho

Female: Vedala pulla naesathukku Sevatha pulla paasathukku Azhagar mala kaathu vandhu Thoodhu sollaadho Vedala pulla naesathukku Sevatha pulla paasathukku Azhagar mala kaathu vandhu Thoodhu sollaadho

Female: Vaasa malli poothirukku Vaakka pada kaathirukku Sangumani poongazhuthil Thaali katta vaenumaiyaa Sangumani poongazhuthil Thaali katta vaenumaiyaa

Female: Vedala pulla naesathukku Sevatha pulla paasathukku Azhagar mala kaathu vandhu Thoodhu sollaadho Azhagar mala kaathu vandhu Thoodhu sollaadho

Female: {Yaega patta aasa vandhu Iva manasa thaakkudhaiyaa Onna nenachu manasula edhukku Yaekkam vandhadhaiyaa.} (2)

Female: Thoppukkulla kuruvi rendu Sondham kondu paesudhu Sondhamulla naamum ingae Jodi yeppo aavadhu

Female: Oorukkulla paakku vekka Thaedhi onnu paakkanum Ooradangi pona pinnum Naama mattum paesanum

Female: Sandhanatha poosavaa En jeevana kooda vaa Sangumani poongazhuthil Thaali katta vaenumaiyaa

Female: Vedala pulla naesathukku Sevatha pulla paasathukku Azhagar mala kaathu vandhu Thoodhu sollaadho

Female: {Maaman petha marudhu Unna marandhirukka mudiyalaiyae Marugi marugi urugi karanju Vaada vekkiriyae.} (2)

Female: Meesaiyulla aambalaikku Rosham onnu podhumaa Michangala meedhangala Naanum solla vaenumaa

Female: Pacha kili nenjukkulla Moga theeya moottura Paasangala moodi vechu Baavalaavum kaattura

Female: Vaetti kattum maappillae Buthi mattum pogalae Kovappattaa laabam illae Saendhukittaa paavam illae

Female: Vedala pulla naesathukku Sevatha pulla paasathukku Azhagar mala kaathu vandhu Thoodhu sollaadho Vedala pulla naesathukku Sevatha pulla paasathukku Azhagar mala kaathu vandhu Thoodhu sollaadho

Female: Vaasa malli poothirukku Vaakka pada kaathirukku Sangumani poongazhuthil Thaali katta vaenumaiyaa Sangumani poongazhuthil Thaali katta vaenumaiyaa

Female: Vedala pulla naesathukku Sevatha pulla paasathukku Azhagar mala kaathu vandhu Thoodhu sollaadho Azhagar mala kaathu vandhu Thoodhu sollaadho

Other Songs From Periya Marudhu (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • amman devotional songs lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • lyrics with song in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • anegan songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • baahubali tamil paadal

  • tamil love feeling songs lyrics for him

  • enge enathu kavithai karaoke with lyrics

  • kutty pattas movie

  • romantic love song lyrics in tamil

  • vaathi raid lyrics

  • tamil film song lyrics

  • tamil music without lyrics free download

  • yaanji song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • rasathi unna song lyrics