Nikkattumaa Pogattuma Song Lyrics

Periya Veetu Pannakkaran cover
Movie: Periya Veetu Pannakkaran (1990)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே தாவணி போய் சேலை வந்து சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி..

பெண்: சொல்லட்டுமா தள்ளட்டுமா சோலைக் கருங்குயிலே.. சோலைக் கருங்குயிலே..

குழு: ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ..

பெண்: ஓடையில் நான் அமர்ந்தேன் அதில் என் முகம் பார்த்திருந்தேன் ஓடையில் பார்த்த முகம் அது உன் முகம் ஆனதென்ன வாடையில் மாறிடும் பூவினைப்போல் என் நெஞ்சமும் ஆனதென்ன

ஆண்: தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன் தோரண வாசலிலே ஒரு சோடியை கைப்பிடித்தேன் பிடித்த கரம் இணைந்திடுமா இணைந்திடும் நாள் வருமா

பெண்: சொல்லட்டுமா தள்ளட்டுமா சோலைக் கருங்குயிலே.. சோலைக் கருங்குயிலே.. தாவணி போய் சேலை வரும் சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்

ஆண்: நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே

குழு: ...........

ஆண்: ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி மல்லிகை பூச்செடி பூத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி

பெண்: அம்மனின் கோவிலிலே அன்று ஆசையில் நான் நடந்தேன் உன் மனக் கோவிலிலே மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன் நாடியது நடந்திடுமா நடந்திடும் நாள்வருமா

ஆண்: நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
பெண்: தாவணி போய் சேலை வந்து சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்

ஆண்: நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
பெண்: சோலை கருங்குயிலே... சோலை கருங்குயிலே...

Male: Nikkattumaa pogattumaa Neela karunguyilae neela karunguyilae Dhaavani poi saelai vandhu Saelai thodum vaelai vandhu thaavudhadi

Female: Sollattumaa thallattumaa Solai karunguyilae solai karunguyilae

Chorus: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa.

Female: Odaiyil naan amarndhaen Adhil en mugam paarthirundhaen Odaiyil paartha mugam Adhu un mugam aanadhenna Vaadaiiyl vaadidum poovinai pol En nenjamum aanadhenna

Male: Thaeradi veedhiyilae Oru thoranam naan thoduthaen Thorana vaasalilae Oru thozhiyai kai pidithaen Piditha karam inaindhidumaa Inaindhidum naal varumaa

Female: Sollattumaa thallattumaa Solai karunguyilae solai karunguyilae Dhaavani poi saelai varum Saelaiyudan maalai varum naal varattum

Male: Nikkattumaa pogattumaa Neela karunguyilae neela karunguyilae

Chorus: Thuguthutthu thutthutthu thutthutthuthoo. Thuguthutthu thutthutthu thutthutthuthoo.

Male: Raathiri naerathilae Oru raagamum kettadhadi Kettadhu kidaikkum endru Oru saedhiyum sonnadhadi Malligai poo chedi poothadhu pol En ullamum poothadhadi

Female: Ammanin kovililae Andru aasaiyil naan nadandhaen Un mana kovililae Metti osaiyil pin thodarndhaen Naadiyadhu nadandhidumaa Nadandhidum naal varumaa

Male: Nikkattumaa pogattumaa Neela karunguyilae neela karunguyilae
Female: Dhaavani poi saelai vanrum Saelaiyudan maalai varum naal varattum

Male: Nikkattumaa pogattumaa Neela karunguyilae neela karunguyilae
Female: Solai karunguyilae solai karunguyilae

Similiar Songs

Most Searched Keywords
  • tamil thevaram songs lyrics

  • karnan lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • happy birthday tamil song lyrics in english

  • bujjisong lyrics

  • mgr karaoke songs with lyrics

  • maara song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • lyrics song download tamil

  • songs with lyrics tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • sarpatta parambarai lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • kannalaga song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • cuckoo cuckoo song lyrics dhee

  • saraswathi padal tamil lyrics

  • kanne kalaimane karaoke tamil