Thannaane Thamara Poo Song Lyrics

Periyanna cover
Movie: Periyanna (1999)
Music: Bharani
Lyricists: Vasan
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: பச்சோல கீத்துகுள்ளபதுங்கி நிக்குற பசங்களுக்குமறைஞ்சி நிக்குறபருவம் வந்துருச்சுமாமனுக்கு செய்யும் சீரும்செலவும் வந்துருச்சுஉலுலுலுலுலுலுலுலு...

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியிலஏய் தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கிவாங்க

பெண்: ஊரெல்லாம் கூட்டிகிட்டு.வந்திடுங்க மேளம் கொட்டி.

ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியிலஏய் தாமரை பூத்திடுச்சுபுள்ள தாவணி வாங்கிவாறேன்.

ஆண்: கொட்டுற பனியில நானும் உனக்கு கொடையா மாறட்டுமாஉன் வெட்டுற விழியிலமூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா

பெண்: உனக்கும் எனக்கும் மனசு இப்ப வைக்க பிரியாச்சுஒளிவா மறைவா பேசி சிரிக்கஓடை துணையாச்சு

ஆண்: கையில அணைக்கிற போதுநீ துள்ளி குதிக்கிற மானு.
பெண்: ஆத்துல குளிக்கிற போதுநீ ஆள கடிக்கிற மீனு.

ஆண்: உன் இடுப்பு சேலை நழுவநான் எடுத்து எடுத்து தழுவ...

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில.
ஆண்: ஏய் தாமரை பூத்திடுச்சுபுள்ள தாவணி வாங்கிவாறேன்.

பெண்: தெனமும் என்ன தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு..அத்தி பூத்த மாலை போல மாமா உன் பேச்சு.

ஆண்: கண்ணே உனக்கு மின்மினி புடுச்சிவெளக்கா ஏத்தட்டுமாவிடியிற வரைக்கும் மடியில சாஞ்சிவெசயம் சொல்லட்டுமா

பெண்: மாமன் தரனும் சீருரெண்டு மாங்கா தட்டு தோடு
ஆண்: நீ சிரிக்கிற தங்கத்தேருஉன் தேவை என்ன கேளு

பெண்: வெடல புள்ள நானும் ஒரு வெவரம் கேட்க வேணும்.

ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில.
பெண்: ஏய் தாமரை பூத்திருச்சேமாமா தாவணி வாங்கிவாங்க.

ஆண்: ஊரெல்லாம் கூட்டிகிட்டு.வருவேனே மேளம் கொட்டி.

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில.
ஆண்: ஏய் தாமரை பூத்திருச்சேபுள்ள தாவணி வாங்கிவாறேன்.

Chorus: Pachola keethukulla Padhungi nikkura pasangalukku Maranji nikkura Paruvam vandhuruchu Maamanukku seiyum seeru Selavum vanthuruchu Ululululululululululu....

Female: Thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Ye thaamara poothiruchae Maamaa thaavani vaangi vaanga

Female: Oorellaam kootikkittu Vandhidunga melam kotti

Male: Thannaanae thaamara poo Pulla thalaadum thanniyila Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren

Male: Kottura paniyila Naanum unakku kodaiya marattumaa Un vettura vizhiyila Moottura neruppula kulirum kaayatumaa

Female: Unakkum enakkum manasu Ippa vaikka piriyaachu Oliva maraiva pesi sirikka Ooda thunaiyaachu

Male: Kaiyyila anaikkura podhu Nee thulli kudhikkira maanu
Female: Aathula kulikkira podhu Nee aala kadikkura meenu

Male: Un iduppu seela nazhuva Naan eduthu eduthu thazhuva

Female: Ye thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila
Male: Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren

Female: Dhinamum enna Thorathuthaiya unga perum moochu Aththi pooththa Maayam pola maamaa un pechu

Male: Kannae unakku minmini pudichi Velakkaa yethatumaa Vidiyira varaikkum madiyila saanji Vishiyam sollattumaa

Female: Maaman tharanum seeru Rendu maangaa thattu thoadu
Male: Nee sirikkura thanga thaeru Un thevai enna kelu

Female: Vedala pulla naanum Oru vevaram ketka venum

Male: Thannaanae thaamara poo Pulla thalaadum thanniyila
Female: Ye thaamara poothiruchae Maamaa thaavani vaangi vaanga

Male: Oorellaam kootikkittu Varuvenae melam kotti

Female: Ye thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila
Male: Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren

Other Songs From Periyanna (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • aathangara orathil

  • tamil tamil song lyrics

  • eeswaran song

  • tamil song lyrics whatsapp status download

  • tamil movie songs lyrics

  • kadhal psycho karaoke download

  • tamil love feeling songs lyrics for him

  • whatsapp status lyrics tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • thalattuthe vaanam lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • lyrics song status tamil

  • kannana kanne malayalam

  • viswasam tamil paadal

  • master vaathi coming lyrics

  • meherezyla meaning

  • song with lyrics in tamil

  • malargale malargale song

  • master tamilpaa

  • mudhalvane song lyrics