Added Date: Feb 11, 2022
ஆண்: ராக்கெட் ஏறி வாழ்க்க போகுறப்ப சாக்கடைக்குள்ள முங்காதவே
ஆண்: சாதிச்சவன் சாதி என்னவுன்னு கூகுள்ள போயி தேடாதவே
ஆண்: நான் ஒரு வார்த்த சொன்னா உன் மதமே காலியின்னா உன் மதத்த மூட்ட கட்டி தூக்கி எறிவே
ஆண்: எதுத்து பேச மூல இல்ல உனக்கு வேற வேல இல்ல கண்ணுக்குள்ள ஏன் இந்த வெறி வெறி வெறி வெறிவெறி
ஆண் மற்றும்
குழு: {வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெங்காயம் வெங்காயம்} (2)
ஆண்: ஆழைங்க வாழனும் ஏழைங்க சாகனும் போராளி நசுங்கனும் வெக்கத்த மானத்த ரோஷத்த கூட நீ ஆதாரில் இணைக்கணும்
ஆண்: மானத்தோட கோடி பேரு சண்டை போடா நின்னா நான் அவங்களோட போர்லதான் ஜெயிசுடுவேன் கண்ணா
ஆண்: மானம் இல்ல நீ எல்லாம் சண்டையின்னு நின்னா நான் மூக்க மூடி வேரப்பக்கம் போயிடுவேன் கண்ணா

குழு: பெரியாரு குத்து இங்க எல்லாம் பொது இது யாரு குத்து பெரியாரு குத்து
ஆண் மற்றும்
குழு: பெரியாரு குத்து இங்க எல்லாம் பொது இது யாரு குத்து பெரியாரு குத்து குத்து குத்து
விசில்: ...........
குழு: ஹோய் ஹாய் ஹோய் ஹோய்
ஆண்: அட ஓட்டுக்கு தலைவனும் நோட்டுக்கு தொண்டனும் கை ஏந்தி தான் நிக்கணும் ஆட்சிய புடிச்சிட தாவியும் கூவியும் பல்டி தான் அடிக்கணும்
ஆண்: கெழவன் சிலைய உடைக்கும் கழுத என்ன செஞ்சு கிழிக்கும் அந்த பழைய நெருப்ப திருப்பி கெளப்பி குழம்பி நின்னு முழிக்கும்
ஆண்: உண்மையான நாயி அது நன்றியோட கெடக்கும் அட வேஷம் போட்டு வந்த நாயி மானகெட்டு குலைக்கும்

ஆண்: என்ன ராசா..ஆ.
குழு: {வௌவௌவோவ் வௌவோவா வௌவௌவோவ் வௌவோவா வௌவௌவோவ் வௌவோவா வவ் வவ் வவ் வவ்} (2)

Male: Rocket yeri Vaazhkka pogurappa Saakkadaikkulla Mungaadha ve
Male: Saadhichavan Saadhi ennavunnu Google-la poyi Thedaadha ve
Male: Naan oru vaartha sonna Un madhamae gaaliyinna Un madhatha mootta katti Thookki yeri ve
Male: Edhuththu pesa moola illa Unakku vera vela illa Kannukkulla yen indha Veri veri veri veri veri
Male &
Chorus: {Vevve ve vevve ve
Vevve ve vevve ve
Vevve ve vevve ve
Vengaayam vengaayam} (2)
Male: Aazhainga vaazhanum Ezhainga saaganum Poaraali nasunganum Vekkaththa maanaththa Roshaththa kooda nee Aadhaaril inaikkanum
Male: Maanaththoda kodi peru Sandai poda ninna Naan avangaloda porula thaan Jeyichuduven kanna
Male: Maanam illa nee ellaam Sandaiyinnu ninnaa Naan mookka moodi Verappakkam poyiduven kanna
Male &
Chorus: {Vevve ve vevve ve
Vevve ve vevve ve
Vevve ve vevve ve
Vengaayam vengaayam} (2)
Male &
Chorus: Periyaru kuththu
Inga ellaam pothu
Idhu yaaru kuththu
Periyaru kuththu
Male &
Chorus: Periyaru kuththu
Inga ellaam pothu
Idhu yaaru kuththu
Periyaru kuththu
Kuththu kuththu
Whistling: .........
Chorus: Hoi hi hoi hoi
Male: Ada voottukku thalaivanum Nottukku thondanum Kai yendhi thaan nikkanum Aatchiya pudichida Thaaviyum kooviyum Balti thaan adikkanum
Male: Kezhavan silaiya Udaikkum kazhudha Enna senju kizhikkum Andha pazhaiya Neruppa thiruppi kelappi Kuzhambi ninnu muzhikkum
Male: Unmaiyaana naayi Adhu nandriyoda kedakkum Ada vesham pottu vandha naayi Maanangettu kulaikkum

Male: Enna raasaa.aa..
Chorus: {Vowvowow vowvowow Vowvowow vowvowow Vowvowow vowvowow Vow vow vow vow} (2)
Male &
Chorus:
{Vevve ve vevve ve
Vevve ve vevve ve
Vevve ve vevve ve
Vengaayam vengaayam} (2)
kangal neeye song lyrics free download in tamil
tamil christian songs lyrics in english pdf
oh azhage maara song lyrics
viswasam tamil paadal
pacha kallu mookuthi sarpatta lyrics
lyrics song download tamil
dingiri dingale karaoke
tamil christian karaoke songs with lyrics free download
kadhal mattum purivathillai song lyrics
dhee cuckoo song
tamil lyrics
anbe anbe song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
kutty pattas full movie tamil
soorarai pottru dialogue lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
amarkalam padal
lyrics song status tamil
kanne kalaimane karaoke with lyrics