Naan Unnai Kaana Song Lyrics

Periyavar cover
Movie: Periyavar (2014)
Music: Raj Kotti
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி
பெண்: நான் உன்னை கண்டு மலர்ந்தாடும் முல்லையே என் காதல் நெஞ்சில் சந்தேகம் இல்லையே

ஆண்: பெண்ணே எந்தன் ஆசை தாரா கண்ணே நீ என் காதல் மீரா
பெண்: உன்னை எண்ணி பூத்த ரோஜா வந்தேன் இங்கு பாரு ராஜா
ஆண்: மனம் ரெண்டும் ஒன்று சேர்ந்ததே..

ஆண்: நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி..

ஆண்: மல்லிப் பூவில் மஞ்சம் இட்டு உன்னை அள்ளவா. மையல் தீர நானும் உன்னை கட்டிக் கொள்ளவா
பெண்: அன்பு காட்டி நானும் உன்னை ஏங்க வைக்கவா ஆசைக் கொண்ட காளை உன்னை அடக்கி வைக்கவா

ஆண்: அவசரம் பெண்ணுக்கு சரிப்படுமா
பெண்: வாலிப குறும்புகள் உனை விடுமா பருவக் கொடி கரத்தை பிடி
ஆண்: ஓஓஓஓஒஹ்ஹ
பெண்: ஓஓஓஓஒஹ்ஹ..

ஆண்: நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி..

பெண்: அரும்பு மீசை உள்ள கண்ணா வீரம் துள்ளுதா துள்ளி துள்ளி ஆடும் என்னை சுவைக்க சொல்லுதா
ஆண்: உன்னைக் கண்டு தாகம் கொண்ட மன்னன் நானடி கட்டில் இங்கு குலுங்கி ஆட மோகம் தீரடி

பெண்: மதன் விடும் மலர்க்கணை பாய்கிறதே
ஆண்: வயசுகள் சரசங்கள் புரிகிறதே ததிங்கினத்தோம் தொடங்கிடுவோம்
பெண்: ஓஓஓஓஒஹ்ஹ...
ஆண்: ஆஆஆஆஹ்ஹ..

ஆண்: நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி பெண்ணே எந்தன் ஆசை தாரா கண்ணே நீ என் காதல் மீரா

பெண்: உன்னை எண்ணி பூத்த ரோஜா வந்தேன் இங்கு பாரு ராஜா
ஆண்: மனம் ரெண்டும் ஒன்று சேர்ந்ததே..

ஆண்: நான் உன்னை காண வந்தேனே கண்மணி
பெண்: நான் உன்னை கண்டு மலர்ந்தாடும் முல்லையே

Male: Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani

Female: Naan unnai kandu malarndhaadum mullaiyae En kaadhal nenjil sandhegam illaiyae

Male: Pennae endhan aasai thaara Kannae nee en kaadhal meera

Female: Unnai enni pootha rojaa Vandhen ingu paaru raaja
Male: Manam rendum ondru serndhadhae

Male: Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani

Male: Malli poovil manjam ittu unnai allavaa Maiyal theera naanum unnai katti kollava
Female: Anbu kaati naanum unnai yenga veikkava Aasai konda kaalai unnai adakki vaikkava

Male: Avasaram pennukku saripaduma
Female: Vaaliba kurumbugal unai viduma Paruva kodi karathai pidi
Male: Ooo ooo ooo ooo oo
Female: Ooo..ooo.oo..

Male: Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani

Female: Arumbu meesai ulla kanaa veeram thulludhaa Thulli thulli aadum ennai suvaikka solludhaa

Male: Unnai kandu thaagam konda mannan naanadi Kattil ingu kulungi aada mogam theeradi

Female: Madhan vidum malarkanai paaikirathae
Male: Vayasugal sarasangal purigirathae Thathaginathom thodangiduvom
Female: Ooo ooo ooo ooo oo
Male: Aaa..aaa.aaa..aa..

Male: Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani Pennae endhan aasai thaara Kannae nee en kaadhal meera

Female: Unnai enni pootha rojaa Vandhen ingu paaru raaja
Male: Manam rendum ondru serndhadhae

Male: Naan unnai kaana vandhenae kanmani
Female: Naan unnai kandu malarndhaadum mullaiyae

Other Songs From Periyavar (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty story in tamil lyrics

  • youtube tamil line

  • kutty pattas movie

  • maraigirai movie

  • tamil karaoke download mp3

  • 3 movie songs lyrics tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • uyire song lyrics

  • karnan movie lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • tamil song in lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • soorarai pottru songs singers

  • lollipop lollipop tamil song lyrics

  • amman songs lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • tamil lyrics video songs download

  • paatu paadava