Added Date: Feb 11, 2022
ஆண்: வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே நெருங்கி வா நெருங்கி வா காதல் காவிரியே கன்னிப் பூஞ்சோலையே ஆசை அரங்கேறவே இங்கே வா வா.ஆஆ..
பெண்: வசந்தமே வசந்தமே கனிந்தது பருவமே நெருங்கி வா நெருங்கி வா மங்கை என் மேனியே உந்தன் பூஞ்சோலையே இன்ப நீராடவே இங்கே வா வா
ஆண்: வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே நெருங்கிவா நெருங்கிவா
குழு: ............
ஆண்: கண்ணாலே நீதான் கதை சொன்னதாலே இந்த மோகமோ.
பெண்: ஓஓ. நான் உன்னை சேர என் மேனி தீண்ட என்ன மௌனமோ..
ஆண்: உனக்காகத்தானே என் ஜீவனே..ஏஏ..ஓஓ
பெண்: உன் வார்த்தை தானே என் வேதமே..ஏஏ.ஓஒ
ஆண்: எந்நாளும் நான் உன்னை நிழல் போலே எப்போதும் தொடர்வேனம்மா
பெண்: வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே நெருங்கி வா நெருங்கி வா
பெண்: மலர் போலே இதழை தொடும் போது இங்கே செந்தேன் சிந்துதே..
ஆண்: ஓஓஓ.. தேகங்கள் இங்கே தாகங்கள் தீர மேகம் பெய்யுதே..
பெண்: நிலவோடு மஞ்சம் நான் போடவா..ஆஆஆஆ.ஓஒ
ஆண்: மடிமீது நானும் விளையாடவா..ஆஆஆஆ.ஓஒ
பெண்: கடலோடு சேர்கின்ற நதி போலே உள்ளங்கள் ஒன்றானதே
ஆண்: வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே நெருங்கி வா நெருங்கி வா காதல் காவிரியே கன்னிப் பூஞ்சோலையே ஆசை அரங்கேறவே இங்கே வா வா..ஆஆஆ
பெண்: வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே நெருங்கி வா நெருங்கி வா.

Male: Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa Kaadhal kaaveriyae kanni poonjolaiyae Aasai arangeravae ingae va vaa aa aaa
Female: Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa Mangai en maeniyae undhan poonthoniyae Inba neeraadavae ingae vaa vaa
Male: Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa
Chorus: .........
Male: Kannaalae needhan
Kadhai sonnadhaalae
Indha mogamoo
Female: Ooo oo ooo
Naan unnai sera en maeni theenda
Enna mounamoo
Male: Unakaaga thaanae en jeevanae ye ye oo oo
Female: Un vaarthai thaanae en vaedhamae ye ye oo oo
Male: Ennaalum naan unnai nizhal polae
Eppodhum thodarvenammaa
Female: Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa
Female: Malar pola idhazhai
Thodum podhu ingae
Sendhaen sindhudhae
Male: Ooo oo oo
Dhaegangal ingae thaagangal theera
Maegam peiyudhae
Female: Nilavodu manjam naan podavaa aa aa oo oo
Male: Madimeedhu naanum vilaiyaadava aa aa oo oo
Female: Kadalodu sergindra needhi polae
Ullangal ondraanadhae
Male: Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa Kaadhal kaaveriyae kanni poonjolaiyae Aasai arangeravae ingae va vaa aa aaa
Female: Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa
tamil songs lyrics images in tamil
rasathi unna song lyrics
google google panni parthen ulagathula song lyrics
sarpatta lyrics
asku maaro karaoke
sarpatta song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
kutty story song lyrics
tamil karaoke for female singers
sri ganesha sahasranama stotram lyrics in tamil
best lyrics in tamil
soorarai pottru tamil lyrics
old tamil songs lyrics
master movie songs lyrics in tamil
asku maaro lyrics
aathangara orathil
kichili samba song lyrics
devane naan umathandaiyil lyrics
karnan thattan thattan song lyrics
master lyrics tamil