Added Date: Feb 11, 2022
குழு: ........
ஆண்: பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக
ஆண்: கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே..ஏ..ஏ...ஏ..ஏ..

குழு: ...........
ஆண்: முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் பாவை நீ வா.,,,,,
ஆண்: சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும் சித்தத்தில் மயக்கம் வளர்க்கும் யோகமே நீ வா வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்

குழு: ..........
ஆண்: செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக
ஆண்: இன்பத்தின் மணத்தில் குளிப்பேன் என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம் மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை

குழு: ஆ..ஆ...ஆ...ஆஅ...ஆ..
ஆண்: கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே..ஏ.. ஏ.. ஏ.. ஏ..

Chorus: .........
Male: Ponmagal vandhaal.. Porul kodi thandhal.. Poo medai vaasal pongum thaenaaga..
Male: Kanmalar konjam Kanivodu ennai Aalakinaal anbilae..eh..eh..eh..eh
Male: Ponmagal vandhaal.. Porul kodi thandhal.. Poo medai vaasal pongum thaenaaga..
Chorus: ........
Male: {Muthukkal sirikum nilathil Thittikkum ninaipai vidhaikum} (2) Paavai nee vaa.
Male: Sorgathin vanapai rasikum Sithathil mayakam valarkkum Yogamae nee vaa.
Male: Vairamo en vasam Vazhvilae paravasam Veedhiyil oorvalam Vizhiyellam navarasam
Male: Ponmagal vandhaal.. Porul kodi thandhal.. Poo medai vaasal pongum thaenaaga..
Chorus: ..........
Male: Selvathin anaippil kidappen Velvettin virippil nadappaen Selvathin anaippil kidappen Velvettin virippil nadappen raajanaaga
Male: Inbathin manathil kulippen Endrendrum sugathil midhappen veeranaaga Thirumagal sammadham tharugiraal ennidam Manadhilae nimmadhi malarvadho punnagai
Male: Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Chorus: Aa. aa. aa. aaa.aa..
Male: Kan malar konjum kanivodu ennai Aalaakkinaal anbilae eh eh eh
Male: Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Chorus: Aa. aa. aa. aaa.aa..
ennai thalattum sangeetham karaoke with lyrics
kadhali song lyrics
old tamil christian songs lyrics
unna nenachu song lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil songs lyrics download for mobile
eeswaran song lyrics
kadhal song lyrics
master song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
marriage song lyrics in tamil
bujji song tamil
en kadhale en kadhale karaoke
tamil paadal music
ellu vaya pookalaye lyrics download
gaana songs tamil lyrics
tamil love feeling songs lyrics in tamil
best love lyrics tamil
tamil christmas songs lyrics pdf
tamil karaoke songs with lyrics