Azhagu Dheivam Song Lyrics

Pesum Dheivam cover
Movie: Pesum Dheivam (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆழியிலே பிறவாத அலைமகளோ..

பெண்: ஆஅ...ஆஅ...ஆ..ஆ...ஆ.. ஹா..ஆஅ...ஆஅ..ஆ..ஹா..ஆ..ஆஅ..ஆ..

ஆண்: ஏழிசையைப் பயிலாத கலைமகளோ மொழி நடம் புரியாத மலைமகளோ உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ..ஓ...ஓ...

பெண்: ஆ..ஆஅ...ஆ..ஆ..ஆ...ஆஅ...ஆ...

ஆண்: அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ

ஆண்: அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ

ஆண்: அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ ஹோ ஓ ஓஒ

ஆண்: அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ..ஹோ..ஓ

பெண்: ஆ..ஆஅ...ஆ..ஆ..ஆ...ஆஅ...ஆ...

ஆண்: இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல

பெண்: ஆ..ஆஅ...ஹாஆ..ஆஹா..ஆ...ஆஅ...ஆ...

ஆண்: இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல

ஆண்: தத்தி வரும் தளர் நடையில் பிறந்ததுதான் தாளமோ

ஆண்: தாவி வரும் கையசைவில் விளைந்ததுதான் பாவமோ

பெண்: தெய்வ மகள் வாய் மலர்ந்து மொழிந்ததுதான் ராகமோ

பெண்: ஆ..ஆஅ...ஆ..ஆ..ஆ...ஆஅ...ஆ...
ஆண்: இத்தனையும் சேர்ந்ததுதான் இயல் இசை நாடகமோ...

Male: Aazhiyilae piravaadha alai magalo.

Female: Aa. aa. aa. aa. aa. Haa.aaa.aaa.aa.haa..aa.aaa.aa.

Male: Ezhisaiyai payilaadha kalai magalo. Moozhi nadam puriyaadha malai magalo.

Ulaga thaai pettredutha thalai magalo.oo oo

Female: Aa. aa. aa. aa. aa. aaa.aa.

Male: Azhaghu dheivam mella mella Adiyeduthu vaithadho

Male: Azhaghu dheivam mella mella Adiyeduthu vaithadho Naan anbu kavidhai solla solla Adiyeduthu koduthadho

Male: Azhaghu dheivam mella mella Adiyeduthu vaithadho Naan anbu kavidhai solla solla Adiyeduthu koduthadho hoo oo ooo

Male: Azhaghu dheivam mella mella Adiyeduthu vaithadho .hoo..oo

Female: Aa. aa. aa. aa. aa. aaa.aa.

Male: Ilaneerai sumandhirukkum Thennai maram alla Mazhai megam kudai pidikkum Kulir nilavum alla

Female: Aa. aa. haa. ahaaa. aa. aaa.aa.

Male: Ilaneerai sumandhirukkum Thennai maram alla Mazhai megam kudai pidikkum Kulir nilavum alla Ingum angum meen paayum neerodai alla Ingum angum meen paayum neerodai alla Idharkkum maelum ilakkiyathil Vaarthai yaedhu solla

Female: Aa. aa. aa. aa. aa. aaa.aa.

Male: Azhaghu dheivam mella mella Adiyeduthu vaithadho Naan anbu kavidhai solla solla Adiyeduthu koduthadho hoo oo ooo

Male: Azhaghu dheivam mella mella Adiyeduthu vaithadho .hoo..oo

Female: Aa. aa. haa. ahaaa. aa. aaa.aa.

Male: Thathi varum thalar nadaiyil Pirandhadhu thaan thaalamo

Male: Thaavi varum kai asaivil Vilaindhadhu thaan baavamo

Male: Dheiva magal vaai malarndhu Mozhindhadhu thaan raagamo

Female: Aa. aa. aa. aa. aa. aaa.aa.
Male: Ithanaiyum sendhadhu thaan Iyal isai naadagamo...

Other Songs From Pesum Dheivam (1967)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • pongal songs in tamil lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kanakangiren song lyrics

  • lyrics with song in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • enjoy en jaami lyrics

  • mudhalvan songs lyrics

  • mulumathy lyrics

  • indru netru naalai song lyrics

  • siruthai songs lyrics

  • namashivaya vazhga lyrics

  • mailaanji song lyrics

  • 80s tamil songs lyrics

  • kadhal sadugudu song lyrics

  • vijay sethupathi song lyrics

  • malargale malargale song

  • tamil songs to english translation

  • uyire song lyrics

  • karnan lyrics tamil

  • kadhal kavithai lyrics in tamil