Added Date: Feb 11, 2022
ஆண்: நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம் அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம் உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள

ஆண்: நான் அனுப்புவது கடிதம் அல்ல
ஆண்: நிலவுக்கு வான் எழுதும் கடிதம் நீருக்கு மீன் எழுதும் கடிதம் நிலவுக்கு வான் எழுதும் கடிதம் நீருக்கு மீன் எழுதும் கடிதம் மலருக்குத் தேன் எழுதும் கடிதம் மங்கைக்கு நான் எழுதும் கடிதம் மலருக்குத் தேன் எழுதும் கடிதம் மங்கைக்கு நான் எழுதும் கடிதம்
ஆண்: எழுதி அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம் அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம் உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
ஆண்: நான் அனுப்புவது கடிதம் அல்ல
ஆண்: எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம் ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம் எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம் ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம் என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம் என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம் உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்

Male: Naan anuppuvadhu kadidham alla Ullam Adhil ulladhellaam ezhuthum alla Ennam Un ullamadhai kollai kolla

Male: Naan anuppuvadhu kadidham alla
Male: Nilavukku vaan ezhudhum kadidham Neerukku meen ezhudhum kadidham Nilavukku vaan ezhudhum kadidham Neerukku meen ezhudhum kadidham Malraukku thaen ezhudhum kadidham Malraukku thaen ezhudhum kadidham Mangaikku naan ezhudhum kadidham
Male: Ezhudhi anuppuvadhu kadidham alla Ullam Adhil ulladhellaam ezhuthum alla Ennam Un ullamadhai kollai kolla
Male: Naan anuppuvadhu kadidham alla
Male: Ethanaiyo ninaithirukkum nenjam Yaettalavil sonnadhellaam konjam Ethanaiyo ninaithirukkum nenjam Yaettalavil sonnadhellaam konjam En manamo unnidathil thanjam En manamo unnidathil thanjam Un manamo naan thuyilum manjam
Male: Naan anuppuvadhu kadidham alla Ullam Adhil ulladhellaam ezhuthum alla Ennam Un ullamadhai kollai kolla.
Male: Naan anuppuvadhu kadidham alla
inna mylu song lyrics
en iniya pon nilave lyrics
kalvare song lyrics in tamil
kanthasastikavasam lyrics
kannalaga song lyrics in tamil
only tamil music no lyrics
find tamil song by partial lyrics
a to z tamil songs lyrics
mannikka vendugiren song lyrics
master the blaster lyrics in tamil
kaatrin mozhi song lyrics
lyrics whatsapp status tamil
master movie lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
maara song tamil lyrics
maruvarthai song lyrics
vaathi raid lyrics
putham pudhu kaalai lyrics in tamil
master vaathi raid
cuckoo lyrics dhee