Nooraandu Kaalam Vaazhga Song Lyrics

Pesum Dheivam cover
Movie: Pesum Dheivam (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: Sarala, Soolamangalam Rajalakshmi and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்

பெண்: நூறாண்டு காலம் வாழ்க

பெண்: நோய் நொடி இல்லாமல் வளர்க

பெண்: ஊராண்ட மன்னர் புகழ் போலே

அனைவரும்: உலகாண்ட புலவர் தமிழ் போலே

அனைவரும்: நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே

அனைவரும்: நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க

பெண்: குறையாது வளரும் பிறையாக

பெண்: குவியாத குமுத மலராக

பெண்: குறையாது வளரும் பிறையாக

பெண்: குவியாத குமுத மலராக

பெண்: குன்றாத நவ நிதியாக குன்றாத நவ நிதியாக

பெண்: துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக

பெண்: நீ வாழ்க...

பெண்: நீ வாழ்க..

அனைவரும்: நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே

அனைவரும்: நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க

பெண்: விளையாத மண்ணில் தளிராக

பெண்: மலராத கொடியில் கனியாக

பெண்: விளையாத மண்ணில் தளிராக

பெண்: மலராத கொடியில் கனியாக

பெண்: மலடென்ற பேரும் பொய்யாக மலடென்ற பேரும் பொய்யாக

அனைவரும்: வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக நீ வாழ்க நீ வாழ்க

Female: Nooraandu kaalam vaazhga

Female: Noi nodiyillaamal valarga

Female: Ooraanda mannar pugazh polae

All: Ulagaanda pulavar thamizh polae

All: Nooraandu kaalam vaazhga Noi nodiyillaamal valarga Ooraanda mannar pugazh polae Ulagaanda pulavar thamizh polae

All: Nooraandu kaalam vaazhga Noi nodiyillaamal valarga

Female: Kuraiyaadhu valarum piraiyaaga

Female: Kuviyaadha kumudha malaraaga

Female: Kuraiyaadhu valarum piraiyaaga

Female: Kuviyaadha kumudha malaraaga

Female: Kundraadha nava nidhiyaaga Kundraadha nava nidhiyaaga

Female: Thulli kudhithodum jeeva nadhiyaaga

Female: Nee vaazhga

Female: Nee vaazhga

All: Nooraandu kaalam vaazhga Noi nodiyillaamal valarga Ooraanda mannar pugazh polae Ulagaanda pulavar thamizh polae

All: Nooraandu kaalam vaazhga Noi nodiyillaamal valarga

Female: Vilaiyaadha mannil thaliraaga

Female: Malaraadha kodiyil paniyaaga

Female: Vilaiyaadha mannil thaliraaga

Female: Malaraadha kodiyil paniyaaga

Female: Maladendra perum poiyaaga Maladendra perum poiyaaga

All: Vandha maganae un vaazhvu niraivaaga Nee vaazhga nee vaazhga

All: Nooraandu kaalam vaazhga Noi nodiyillaamal valarga Ooraanda mannar pugazh polae Ulagaanda pulavar thamizh polae

All: Nooraandu kaalam vaazhga Noi nodiyillaamal valarga

Other Songs From Pesum Dheivam (1967)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • maara song tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • baahubali tamil paadal

  • friendship songs in tamil lyrics audio download

  • aalankuyil koovum lyrics

  • best tamil song lyrics in tamil

  • only tamil music no lyrics

  • tamil songs lyrics with karaoke

  • tamil tamil song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • paadal varigal

  • ithuvum kadanthu pogum song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • mudhalvane song lyrics

  • lyrics download tamil

  • lyrical video tamil songs

  • nanbiye song lyrics in tamil

  • chellama song lyrics

  • rasathi unna song lyrics