Added Date: Feb 11, 2022
பெண்: அழாதே பாப்பா அழாதே அழாதே பாப்பா அழாதே அழாதே பாப்பா அழாதே அம்மா இருந்தா பால் தருவாங்க அநாதை அழுதா யார் வருவாங்க
பெண்: அழாதே பாப்பா அழாதே அழாதே பாப்பா அழாதே அம்மா இருந்தா பால் தருவாங்க அநாதை அழுதா யார் வருவாங்க அழாதே பாப்பா அழாதே
பெண்: என் தாயுமில்லை உன் தாயுமில்லை என் செய்வேன் கண்ணே ஆராரோ உன்னை அணைப்பாருமில்லை மதிப்பாருமில்லை அன்பே என் கண்ணே ஆராரோ
பெண்: மாறாத காலம் உனக்காக மாறும் வருந்தாதே செல்லப் பாப்பா தாலாட்டும் மாதா தலை சாய்ந்த பின்னே துணையேது சின்ன பாப்பா...
பெண்: அழாதே பாப்பா அழாதே அம்மா இருந்தா பால் தருவாங்க அநாதை அழுதா யார் வருவாங்க அழாதே பாப்பா அழாதே
பெண்: தாங்காத துன்பம் தனில் வாடும் தந்தை மனம் நோகும் முன்னே தூங்கம்மா அவர் பெருந்தூக்கம் தூங்கும் வேதாவைப் பார்த்தே வருவார் என் கண்ணே தூங்கம்மா
பெண்: என்ன நினைந்தே நீ ஏங்கி அழுதாயோ இன்பத் தேனே ஆராரோ பேசாத நீதி நமக்காக பேசும் கலங்காதே செல்ல பாப்பா..

Female: Azhathae azhathae Azhathae paapa azhathae Azhathae paapa azhathae Amma irundha paal tharuvanga Aanadhai azhutha yaar varuvanga
Female: Azhathae paapa azhathae Azhathae paapa azhathae Amma irundha paal tharuvanga Aanadhai azhutha yaar varuvanga Azhathae paapa azhathae
Female: En thaayum illai un thaayum illai En seiven kannae aararoo unnai Anaippaarum illai madhipaarum illai Anbae en kannae aararoo
Female: Maaradha kaalam unakkaga maarum Varundhadhae sella paapa Thaalattum maadha thalai saaintha pinnae Thunaiyaedhu chinna paapa
Female: Azhathae paapa azhathae Amma irundha paal tharuvanga Aanadhai azhutha yaar varuvanga Azhathae paapa azhathae
Female: Thaangaatha thunbam Thanil vaadum thandhai Manam nogum munnae thoongamma Avar perunthookkam thoongum Vaedhavai paarthae Varuvaar en kannae thoongamma
Female: Enna ninaithae Nee yaengi azhuthaaiyoo Inba thaenae aararooo Pesaadha needhi namakkaaga pesum Kalangaadhae sella paapa
Female: Azhathae paapa azhathae Amma irundha paal tharuvanga Aanadhai azhutha yaar varuvanga Azhathae paapa azhathae
oru vaanavillin pakkathilae song lyrics
tamil christian christmas songs lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
nanbiye nanbiye song
tamil film song lyrics
anegan songs lyrics
tamil songs with english words
maruvarthai pesathe song lyrics
ilayaraja songs karaoke with lyrics
alaipayuthey songs lyrics
sarpatta parambarai neeye oli lyrics
meherezyla meaning
um azhagana kangal karaoke mp3 download
en kadhale lyrics
tamil old songs lyrics in english
marudhani song lyrics
na muthukumar lyrics
one side love song lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
dosai amma dosai lyrics