Mamma Mamma Song Lyrics

Petra Maganai Vitra Annai cover
Movie: Petra Maganai Vitra Annai (1958)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: A. Maruthakasi
Singers: K. Jikki and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஆஹா..ஹீஹீ..ஓஹோ

குழு: மாமா மாமா பன்னாடெ வாங்கி வாயேன் பொன்னாடெ வரவு மட்டும் பொண்ணோடு செலவு எல்லாம் ஒன்னோடு

பெண்: மாமா மாமா மாமா மாமா

பெண்: ஆமாங் சாமி காரியம் முடிச்சி அனுப்பி வைக்கிறோம் கையோடே ஆமாங் சாமி காரியம் முடிச்சி அனுப்பி வைக்கிறோம் கையோடே

குழு: சீமான் உனக்கு வரிசைவம்மே சாமான் தாறோம் பையோடே சீமான் உனக்கு வரிசைவம்மே சாமான் தாறோம் பையோடே

குழு: கோமாளிக்கும் கோமாளியே குலுக்கி மினுக்கும் ஏமாளி வரவு மட்டும் பொண்ணோடு செலவு எல்லாம் ஒன்னோடு...

குழு: ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓ ஓஒ

பெண்: கத்தி எடுத்தாலே சத்தமில்லாமலே
குழு: பத்துப் பதினைஞ்சு கத்திரிப் பிஞ்சுகளை

பெண்: பாஞ்சு பாஞ்சு வீரன் நீயும் பதுங்க ஒதுங்கி நறுக்குவே

குழு: ஆஞ்சு ஓஞ்சு அசந்து போயி விழுந்து எழுந்து பொறுக்குவே

பெண்: செத்துக் கிடக்கிற கட்டு விரியனை எட்டியிருந்தே நொறுக்குவே

குழு: புத்தியிருந்து கூஜா தூக்க புத்தியிருந்து கூஜா தூக்க பித்துயிருக்குது ராஜாவாக வரவு மட்டும் பொண்ணோடு செலவு எல்லாம் ஒன்னோடு...

பெண்: மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான் மண்ணாங்கட்டி மாப்பிள்ளே
குழு: ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹும்

பெண்: சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு நல்லா தூங்குவே தோப்பில்லே

குழு: மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான் மண்ணாங்கட்டி மாப்பிள்ளே சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு நல்லா தூங்குவே தோப்பில்லே

பெண்: உன்ன கூப்பிடும் போது கொறட்டை விடுவே பொண்ணு கூப்பிடும் போது கொறட்டை விடுவே ஆப்பிட்டுக் கிட்டு அவதிப் படுவே...

குழு: மாமா மாமா மாமா மாமா

குழு: மாமா மாமா

Chorus: Aahaa..haehae.oohoo

Chorus: Mama mama pannadhae Vaanga vaayen ponnadae Varavu mattum ponnodu Selavu ellam onnodu

Female: Mama maama Mama maama

Female: Aamaang saami kaariyam mudichi Anuppi vaikkirom kaiyodae Aamaang saami kaariyam mudichi Anuppi vaikkirom kaiyodae

Chorus: Seeman unakku varisaivammae Saamaan tharom paiyodae Seeman unakku varisaivammae Saamaan tharom paiyodae

Chorus: Komaalikkum komali Kuluki minukkum yemaali Varavu mattum ponnodu Selavu mattum onnodu

Female: Mama maama Mama maama

Chorus: Mama mama pannadhae Vaanga vaayen ponnadae Varavu mattum ponnodu Selavu ellam onnodu

Chorus: Hoo oo ooo Hoo oo oo ooo

Female: Kathi eduthaalae sathamillamalae
Chorus: Pathu pathanainju kathiri pinjugalae

Female: Paanju paanju veeran neeyum Padhungi odhungi narukkabvae

Chorus: Aanju oonju asanthu poiyi Vizhunthu ezhunthu porukkavae

Female: Sethu kedakkura kattu viriyanai Etti irundhu norukkavae

Chorus: Buthi irundhu kooja thooku Buthi irundhu kooja thooku Pithu irukkudhu raajavaaga Varavu mattum ponnodu Selavu ellam onnodu

Female: Mama maama Mama maama

Chorus: Mama mama pannadhae Vaanga vaayen ponnadae Varavu mattum ponnodu Selavu ellam onnodu

Chorus: Hoo oo ooo Hoo oo oo ooo

Female: Maapillaiyinna mappillai thaan Mannangatti maappillae
Chorus: Huhumm huhumm huhumm Huhumm huhumm huhumm humm

Female: Saapittu vittu yaeppam vittu Nalla thoonguvae thoppilae
Chorus: Huhumm huhumm huhumm Huhumm huhumm huhumm humm

Chorus: Maapillaiyinna mappillai thaan Mannangatti maappillae Saapittu vittu yaeppam vittu Nalla thoonguvae thoppilae

Female: Unna koopidum pothu korattai viduvae Ponnu koopidum pothu korattai viduvae Aapittu kittu avadhi paduvae

Chorus: Mama mama pannadhae Vaanga vaayen ponnadae Varavu mattum ponnodu Selavu ellam onnodu

Chorus: Mama mama Mama mama

Chorus: Mama mama pannadhae Vaanga vaayen ponnadae Varavu mattum ponnodu Selavu ellam onnodu

Chorus: Mama mama

Most Searched Keywords
  • poove sempoove karaoke

  • nee kidaithai lyrics

  • rc christian songs lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • tamil song lyrics video download for whatsapp status

  • ilaya nila karaoke download

  • tamil lyrics video songs download

  • lyrics video tamil

  • tamil song meaning

  • ellu vaya pookalaye lyrics download

  • theera nadhi maara lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • ovvoru pookalume karaoke

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • best love lyrics tamil

  • kadhal sadugudu song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • mgr padal varigal

  • lyrical video tamil songs