Added Date: Feb 11, 2022
பெண்: பச்சையிலே பச்சே நீயும் அரக்கு பச்சே உன் பாச்சா பலிக்குமின்னா நீயும் நினைச்சே மச்சான்..
பெண்: பச்சையிலே பச்சே நீயும் அரக்கு பச்சே உன் பாச்சா பலிக்குமின்னா நீயும் நினைச்சே மச்சான்.. பச்சையிலே பச்சே மச்சான்.. பச்சையிலே பச்சே நீயும் அரக்கு பச்சே
ஆண்: பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா..
பெண்: ஹஹான்

ஆண்: கண்ணு வச்சதுதான் வச்சேன் உன் மேல் ஆசை வச்சேன் எனக்கு வாச்ச நல்ல ஜோடியென்று நானும் நெனச்சேன் கண்ணு வச்சதுதான் வச்சேன் உன் மேல் ஆசை வச்சேன்
பெண்: பச்சோந்தி கூட்டம் போல பல்லைக் காட்டி இளிக்கிறே அச்சில்லாமே வண்டியை ஓட்ட ஆளையும் குல்லா போடுறே
ஆண்: வச்சக்குறி தவறிடுமா வலையில் விழுந்து பறந்திடுமா வக்காலத்து கேக்க வந்த பொய்க்கால் குதிரே துள்ளாதே
ஆண்: வச்சத்திதான் வச்சேன் உன் மேல ஆசை வச்சேன் எனக்கு வாச்ச நல்ல ஜோடி என்று நானும் நினைச்சேன் கண்ணு
பெண்: பச்சையிலே பச்சே நீயும் அரக்கு பச்சே
பெண்: ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி ஆளையும் கடிக்க மொறைக்குற நீ ஆந்தை போலவே முழிக்கிறே என்னை காந்தம் போலவே இழுக்குற
ஆண்: காலம் தெரியாமே வாலிப காலத்த தன்னந் தனியாக கழிக்குற என்னை காட்டுப் பூச்சியாக நினைக்குற கண்ணுக்குள்ளே நீ நடிக்குற என் கண்ணுக்குள்ளே நீ நடிக்கிறே எனக்கும் காதல் வேகம் இல்லன்னா நீ மலைக்குற
பெண்: நீ சத்தியம் செய்தா கட்டிக்கலாம் தாலி கட்டிக்கலாம்
ஆண்: நீ சம்மதப் பட்டா தொட்டுக்கலாம் ஒண்ணு பட்டுக்கலாம்
பெண்: மச்சான் சத்தியம் செய்..
ஆண்: கண்ணு தலையில் அடிக்கிறேன்
இருவர்: பாணம் போடும் மன்மத ராஜா சரணம் சரணம் இன்னும் பாராமுகம் ஏனோ வரணும் வரணும் ராஜா பாணம் போதும் மன்மத ராஜா சரணம் சரணம் சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்... சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்...

Female: Pachayilae pachae Neeyum arakku pachae Un baacha palikuminnaa Neeyum nenachae machaan
Female: Pachayilae pachae Neeyum arakku pachae Un baacha palikuminnaa Neeyum nenachae machaan Pachayilae pachae machaan Pachayilae pachae Neeyum arakku pachae
Male: Pachaiyaaga illavittaal payir kaanuma
Boomi paalaivanam aagivitta pasi theerumaa
Female: Hahaan
Male: Pachaiyaaga illavittaal payir kaanuma
Boomi paalaivanam aagivitta pasi theerumaa
Male: Kannu vechathuthaan vechen Un mela aasai vechen Enakku vaacha nalla jodi endru Naanum nenachen Kannu vechathuthaan vechen Un mela aasai vechen
Female: Pachoondi koottam polae Pallai kaatti illikkirae Achchani illaamae vandiyai otta Aalaiyum kullaa podura
Male: Vachakuri thavariduma Valaiyil vilunthu paranthiduma Vakkalathu ketka vandha Poikkaal kudhira thulladhae
Male: Vechathuthaan vechen
Un mela aasai vechen
Enakku vaacha nalla jodi endru
Naanum nenachen kannu
Female: Pachayilae pachae
Neeyum arakku pachae
Female: Aatta kadichi maatta kadichi Aatta kadichi maatta kadichi Aalaiyum kadikka moraikkura Nee aandhai polavae muzhikkura Ennai kaandham polavae izhukkura
Male: Kaalam theriyaamae vaaliba kaalatha Thannanthaniyaaga kazhikkura Ennai kaattu poochiyaaga ninaikkura Kannukkulae nee nadikkura En kannukkulae nee nadikkura Enakkum kaadhal vegam illainaa nee malaikkura
Female: Nee sathiyam seidha kattikalam
Thaali kattikalaam
Male: Nee sammadha patta thottukalaam
Onnu pattukalaam
Female: Machaan sathiyam sei
Male: Kannu thalaiyil adikkiren
Both: Baanam podum manmadha raaja Saranam saranam Innum paaramugam yaeno varanum varanum Raajaa baanam podum manmadha raaja Saranam saranam Saranam saranam varanum varanum varamae tharanum Saranam saranam varanum varanum varamae tharanum
murugan songs lyrics
amma song tamil lyrics
tamilpaa master
master songs tamil lyrics
google google song tamil lyrics
enjoy enjami song lyrics
kangal neeye song lyrics free download in tamil
karaoke tamil songs with english lyrics
sarpatta lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
poove sempoove karaoke
tamil love song lyrics
tamil song in lyrics
soorarai pottru songs lyrics in tamil
uyirae uyirae song lyrics
cuckoo enjoy enjaami
tamil song search by lyrics
tik tok tamil song lyrics
brother and sister songs in tamil lyrics
thamizha thamizha song lyrics