Added Date: Feb 11, 2022
பெண்: துயர் சூழ்ந்த வாழ்வில் அமைதியே நேர்ந்தது தீராத சோகமே நடமாடும் பிணமானேன் வாழ்விலே நான்...
பெண்: துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே சுகமினியேது பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது
பெண்: துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே சுகமினியேது
பெண்: தீதறியா வாழ்வில் என்றும் வேதனைதானா மன வேதனைதானா வேதனைதானா மகா பாவியும் நானா உலகில் பாவியும் நானா சொல்வீர் பாவியும் நானா...

Female: Thuyar soozhndha vaazhvil Amaidhiyae nerndhadhu theeradha sogamae Nadamaadum pinam aanen vaazhvilae naan
Female: Thuyar soozhndha endhan vaazhvinilae Sugam iniyaedhu Pazhi serndhadhanaalae mana amaidhi illadha Vel paaindha ullam vaedhanaiyaal vaduvadhaalae Naan vaadi azhum soga nilai kaanbavar yaedhu
Female: Thuyar soozhndha endhan vaazhvinilae Sugam iniyaedhu
Female: Theedhariya vaazhvil endrum vaedhanai thaano Mana vaedhanai thaanoo vaedhanai thaanoo Maha paaviyum naana ulagil paaviyum naana Solveer paaviyum naana
Female: Thuyar soozhndha endhan vaazhvinilae Sugam iniyaedhu Pazhi serndhadhanaalae mana amaidhi illadha Vel paaindha ullam vaedhanaiyaal vaduvadhaalae Naan vaadi azhum soga nilai kaanbavar yaedhu
soorarai pottru theme song lyrics
namashivaya vazhga lyrics
master movie lyrics in tamil
happy birthday song lyrics in tamil
vinayagar songs lyrics
tamil songs with english words
dhee cuckoo song
sarpatta song lyrics
christian songs tamil lyrics free download
maara song tamil
soorarai pottru songs lyrics in english
karaoke songs with lyrics tamil free download
enjoy en jaami lyrics
alagiya sirukki movie
ellu vaya pookalaye lyrics audio song download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
lyrics video in tamil
rakita rakita song lyrics
paadal varigal
aathangara marame karaoke