Added Date: Feb 11, 2022
பெண்கள்: லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
பெண்: உருளுது பெரளுது உலகம் சுழலுது ஓடுது ஆடுது கூடுது கொறையுது உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா
பெண்: இரவும் பகலும் இருட்டுது மெரட்டுது ஏறுது இறங்குது இடையிலும் மாறுது எடங்கண்டு நடந்துக்கிங்க சாமி எடங்கண்டு நடந்துக்கிங்க..
பெண்: பாயுது சாயுது ஞாயத்தை தாண்டி மேயுது மனம் போலே
பெண்: பல ஆயிரமாயிரம் தீமையைத் தாங்கி அலையுது வெறியாலே
பெண்: ஆசைகள் அதிகம் அறிவுக்கு பஞ்சம் அதிசயம் இதுதாங்க
பெண்: வெறும் வேஷமும் மோசமும் வெதச்சுப் பாக்குது வேதனை அதுதாங்க
பெண்: அய்யா உருளுது பெரளுது உலகம் சுழலுது ஓடுது ஆடுது கூடுது கொறையுது உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா

பெண்: கூடு விட்டு கூடு பாஞ்சு கூறு கெட்டு நின்னதெல்லாம்
பெண்: கூடு விட்டு கூடு பாஞ்சு கூறு கெட்டு நின்னதெல்லாம் நூறு திட்டம் போடுதுங்க வாய் வீரம் பேசுதுங்க
பெண்: நன்மையும் தீமையும் நாளைக்குத் தெரியும் ரகசியம் இதுதாங்க ஒங்க கண்ணையும் காதையும் திருப்பிடும் விஷயம் கடைசியில் இருக்குதுங்க
பெண்கள்: ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ
பெண்: ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ

பெண்: நாணயமில்லை நன்றியுமில்லை நம்பவும் வழியில்லை நாணயமில்லை நன்றியுமில்லை நம்பவும் வழியில்லை
பெண்: இதில் உண்மை அன்புக்கு உடல் நலமில்லை
பெண்: அது உயிரை இழந்தால் நாட்டுக்குத் தொல்லை
பெண்கள்: இதால் ஒவ்வொரு நாழியும் நீதியின் மனசு உருகுதுங்க நேரமும் காலமும் மாறி வருதுங்க நெலமையைக் கேளுங்க ரொம்ப நீண்ட குட்டுகள் வெடிக்கப் போகுது நேருலே பாருங்க..

பெண்கள்: {லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா} (2)

Females: Laailallaa laailallaa laailallaa laailallaa Laailallaa laailallaa laa hoo Laailallaa laailallaa laailallaa laailallaa Laailallaa laailallaa laaalaaa
Female: Uruluthu peraluthu ulagam suzhaluthu Odudhu aadudhu koodudhu koraiyudhu Unmaiyai terunjukkunga aiyaa Unmaiyai terunjukkunga aiyaa
Female: Iravum pagalum iruttudhu merattudhu Yerudhu irangudhu idaiyilum maarudhu Edangkandu nadanthukinga saami Edangkandu nadanthukinga
Female: Paayudhu saayudhu gnyaayathai thaandi Meiyudhu manam polae
Female: Pala aayirammaayiram theemaiyai thaangi Alaiyudhu veriyaalae
Female: Aasaigal adhigam arivukku panjam Adhisayam idhu thaanga
Female: Verum veshamum mosamum Vedhachu pakudhu vedhanai adhu thaanga
Females: Aiyaa uruluthu peraluthu ulagam suzhaluthu Odudhu aadudhu koodudhu koraiyudhu Unmaiyai terunjukkunga aiyaa Unmaiyai terunjukkunga aiyaa
Females: Laailallaa laailallaa laailallaa laailallaa Laailallaa laailallaa laa hoo Laailallaa laailallaa laailallaa laailallaa Laailallaa laailallaa laaalaaa
Female: Koodu vittu koodu paanju Kooru kettu ninnathellam
Female: Koodu vittu koodu paanju Kooru kettu ninnathellam Nooru thittam poduthunga Vaai veram pesudhunga
Female: Nanmaiyum theemaiyum naalaikku theriyum Ragasiyam idhu thaanga Onga kannaiyum kaadhaiyum thiruppidum vishayam Kadaisiyil irukkudhunga
Females: Hoo oo ooo Hoo oo oo
Female: Hooo ooo oo oo oo oo oo oo
Females: Laailallaa laailallaa laailallaa laailallaa Laailallaa laailallaa laa hoo Laailallaa laailallaa laailallaa laailallaa Laailallaa laailallaa laaalaaa
Female: Naanayam illai nandriyum illai Nambavum vazhi illai Naanayam illai nandriyum illai Nambavum vazhi illai
Female: Idhil unmaiyanbukku udal nalamillai
Female: Adhu uyirai izhandhal naattukku thollai
Females: Idhaal ovvoru naazhiyum Needhiyin manasu urugudhunga Neramum kaalamum maari varugudhunga Nelamaiya kelunga Romba neenda kuttugal vedikka poguthu Nerula paarunga
Females: Aiyaa uruluthu peraluthu ulagam suzhaluthu Odudhu aadudhu koodudhu koraiyudhu Unmaiyai terunjukkunga aiyaa Unmaiyai terunjukkunga aiyaa
Females: {Laailallaa laailallaa laailallaa laailallaa Laailallaa laailallaa laa hoo Laailallaa laailallaa laailallaa laailallaa Laailallaa laailallaa laaalaaa} (2)
old tamil karaoke songs with lyrics
christian songs tamil lyrics free download
master dialogue tamil lyrics
kutty story in tamil lyrics
soorarai pottru mannurunda lyrics
sarpatta lyrics
tamil karaoke old songs with lyrics 1970
oru manam song karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
oru porvaikul iru thukkam lyrics
soorarai pottru movie song lyrics in tamil
yaar azhaippadhu song download
hanuman chalisa in tamil lyrics in english
kulfi kuchi lyrics putham pudhu kaalai
national anthem in tamil lyrics
malargale song lyrics
tamil song lyrics video download for whatsapp status
kanne kalaimane song karaoke with lyrics
sarpatta parambarai lyrics
soorarai pottru theme song lyrics