Chakkara Katti Song Lyrics

Petralthan Pillaiya cover
Movie: Petralthan Pillaiya (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: சக்கரைக்கட்டி ராஜாத்தி என் மனச வச்சுக்கோ காப்பாத்தி சந்தனக்கட்டி மேனியிலே நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

பெண்: பட்டுப் போன்ற உடல் தளிரோ என்னைப் பார்க்கையிலே வந்த குளிரோ பட்டுப் போன்ற உடல் தளிரோ என்னைப் பார்க்கையிலே வந்த குளிரோ தோகை மயிலின் தோளை அணைத்து தோகை மயிலின் தோளை அணைத்து பழகி கொள்வது சுகமோ

ஆண்: தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும் விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும் தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும் விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும் ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில் ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில் ஆசை பிறந்தது எனக்கும்

இருவர்: கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும் கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்

ஆண்: கேள்வி என்ன

பெண்: ஜாடை என்ன

ஆண்: கேள்வி என்ன

பெண்: ஜாடை என்ன

ஆண்: தேவை இல்லை வெட்கம்

பெண்: அத்தை மகனே அத்தானே உன்அழகைக் கண்டு நான் பித்தானேன் தென்றலடிக்கும் தோட்டத்திலே நான் பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்

ஆண்: உறவை சொல்லி நான் வரவோ என் உயிரை உன்னிடம் தரவோ உறவை சொல்லி நான் வரவோ என் உயிரை உன்னிடம் தரவோ மாலை மயக்கம் தீரும் வரைக்கும் மாலை மயக்கம் தீரும் வரைக்கும் வாரி கொடுப்பேன் வா வா

பெண்: மடியைத் தேடி வந்து விழவோ இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ மடியைத் தேடி வந்து விழவோ இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ காலை வரையில் சோலை நிழலில் காலை வரையில் சோலை நிழலில் கண்கள் உறங்கிட வரவோ

ஆண்: ஆஹா சக்கரைக்கட்டி ராஜாத்தி என் மனச வச்சுக்கோ காப்பாத்தி சந்தனக்கட்டி மேனியிலே நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

பெண்: ஆ ஹா...ஆ ஹா..ஓ ஹோ...ஓ ஹோ... ம்ஹும்..ம்ஹும்..

இருவர்: ஆ ஹா...ஆ ஹா..ஓ ஹோ...ஓ ஹோ... ம்ஹும்..ம்ஹும்..

Male: Sakkarai katti raajaathi En manasa vachukko kaappaathi Sandhana katti maeniyilae Naan saanjukkavaa sollu magaraasi

Female: Pattu pondra udal thaliro Ennai paarkkaiyilae vandha kuliro Pattu pondra udal thaliro Ennai paarkkaiyilae vandha kuliro Thogai mayilin tholai anaithu Thogai mayilin tholai anaithu Pazhagi kolvadhu sugamo

Male: Thottu kolla viral thudikkum Vizhi dhoora poga solli nadikkum Thottu kolla viral thudikkum Vizhi dhoora poga solli nadikkum Aalai mayakkum paalai sirippil Aalai mayakkum paalai sirippil Aasai piraindhadhu enakkum

Both: Kodutha manasukkum Edutha manasukkum Kodutha manasukkum Edutha manasukkum

Male: Kelvi enna

Female: Jaadai enna

Male: Kelvi enna

Female: Jaadai enna

Male: Thaevai illai vetkkam

Female: Athai maganae athaanae Un azhagai kandu naan pithaanen Thendraladikkum thottathilae Naan poothirukkum mullai kothaanen

Male: Uravai cholli naan varavo En uyirai unnidam tharavo Uravai cholli naan varavo En uyirai unnidam tharavo Maalai mayakkam theerum varaikkum Maalai mayakkam theerum varaikkum Vaari koduppen vaa vaa

Female: Madiyai thaedi vandhu vizhavo Indha maappillai azhagukku azhago Madiyai thaedi vandhu vizhavo Indha maappillai azhagukku azhago Kaalai varaiyil solai nizhalil Kaalai varaiyil solai nizhalil Kangal urangida vaa vaa

Both: Kodutha manasukkum Edutha manasukkum Kodutha manasukkum Edutha manasukkum

Male: Kelvi enna

Female: Jaadai enna

Male: Kelvi enna

Female: Jaadai enna

Male: Thaevai illai vetkkam

Female: Athai maganae athaanae Un azhagai kandu naan pithaanen Thendraladikkum thottathilae Naan poothirukkum mullai kothaanen

Male: Aahaa sakkarai katti raasaathi En manasa vachukko kaappaathi Sandhana katti maeniyilae Naan saanjukkavaa sollu magaraasi

Female: Aa haa. aa haa. o ho. o ho. M hum. m hum.

Both: Aa haa. aa haa. o ho. o ho. M hum. m hum.

Most Searched Keywords
  • sivapuranam lyrics

  • tamil song meaning

  • tamil whatsapp status lyrics download

  • asuran mp3 songs download tamil lyrics

  • vaalibangal odum whatsapp status

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil song writing

  • tamil love feeling songs lyrics download

  • kangal neeye karaoke download

  • karnan movie lyrics

  • tik tok tamil song lyrics

  • kadhal song lyrics

  • tamil song lyrics with music

  • karaoke for female singers tamil

  • best love song lyrics in tamil

  • yesu tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • viswasam tamil paadal

  • unna nenachu nenachu karaoke download

  • tamil old songs lyrics in english