Chellakkiliye Female Song Lyrics

Petralthan Pillaiya cover
Movie: Petralthan Pillaiya (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு

பெண்: தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே

பெண்: செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு

பெண்: நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க கொஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான் கண்ணில் கொடி வளர்த்து காதல் மலர் பறித்து பெண்ணின் குழல் முடிக்க வள்ளல் தருவான்

பெண்: செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு

பெண்: ஊரார் பலர் இருந்தும் உற்றார் சிலர் இருந்தும் வேறோர் இடத்தில் என்னைத் தரவில்லையே உன்னை நினைவில் வைத்து நினைவை மனதில் வைத்து மனதை கொடுத்தும் சுகம் பெறவில்லையே

பெண்: செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ..

Female: Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu

Female: Thoongum mannavan thoongattumae Thodarum kanavugal thodarattumae

Female: Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu

Female: Nenjil kudiyirukka nitham koluvirukka Kenjum kumari pennin vaasal varuvaan Kannil kodi valarthu kaadhal malar parithu Pennin kuzhal mudikka vannam tharuvaan

Female: Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu

Female: Ooraar palar irundhum Uttraar silar irundhum Vaeror idathil ennai tharavillaiyae Unnai ninaivil vaithu Ninaivai manadhil vaithu Manadhai koduthum sugam peravillaiyae

Female: Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Aariraro aariraro aariraro aariraro.

Most Searched Keywords
  • lyrics of soorarai pottru

  • raja raja cholan song lyrics tamil

  • siruthai songs lyrics

  • anegan songs lyrics

  • baahubali tamil paadal

  • pagal iravai karaoke

  • spb songs karaoke with lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • soorarai pottru movie lyrics

  • lyrics status tamil

  • maruvarthai pesathe song lyrics

  • maara movie song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • vijay songs lyrics

  • kutty pattas full movie in tamil download

  • tamil duet karaoke songs with lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • soorarai pottru movie song lyrics

  • cuckoo lyrics dhee

Recommended Music Directors