Added Date: Feb 11, 2022
ஆண்: .............
ஆண்: செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆண்: செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆண்: தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே
ஆண்: செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆண்: ............
ஆண்: திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர் சிரிப்பில் பிள்ளை வருவான்
ஆண்: திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர் சிரிப்பில் பிள்ளை வருவான் தத்தும் நடை நடக்க தண்டை குரல் கொடுக்க சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான்
ஆண்: செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு ஆரிரரோ ஆரிராரோ..ஆரிரரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ..ஆரிரரோ ஆரிராரோ..

Male: Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi
Male: Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi. Lolalalaayi. Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi Lolalalalalalalalalalalaayi. Lolalalalalalaayi.
Male: Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu
Male: Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu
Male: Thoongum mannavan thoongattumae Thodarum kanavugal thodarattumae Thoongum mannavan thoongattumae Thodarum kanavugal thodarattumae
Male: Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu
Male: Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi. Lolalalaayi.
Male: Thingal mugameduthu Sevvaai idhazheduthu Vellai malar sirippil Pillai varuvaan
Male: Thingal mugameduthu Sevvaai idhazheduthu Vellai malar sirippil Pillai varuvaan Thathum nadai nadakka Thandai kural kodukka Sitham kulira vaikka mutham tharuvaan
Male: Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Aariraro aariraaro. aariraaro aariraaro Aariraro aariraaro .aariraaro aariraaro
oh azhage maara song lyrics
mudhalvane song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kannalaga song lyrics in tamil
enjoy en jaami lyrics
yaar azhaippadhu lyrics
maate vinadhuga lyrics in tamil
mainave mainave song lyrics
raja raja cholan lyrics in tamil
vaathi raid lyrics
master dialogue tamil lyrics
christian padal padal
saraswathi padal tamil lyrics
idhuvum kadandhu pogum song lyrics
venmathi song lyrics
happy birthday tamil song lyrics in english
theriyatha thendral full movie
tamil karaoke songs with malayalam lyrics
thamirabarani song lyrics
tamil song writing