பெண்: மலருது புது நாளே வளருது ஒளிதானே உறவிங்க இதம்தானே அதிசய வரம்தானே

பெண்: அழகான நேசங்கள் மாறாதினி தீராதினி வேறேதும் தருமோ சுகம் மெதுவாய் எதிர்காலம் பூ பூக்குது மனம் வீசுது வாராதோ பேரானந்தம்
பெண்: ஆகாய நீலம் தேயாது நாளும் வானிங்கு விண்மீன் குளம் ஆனந்த தீபம் சாயாது வாழும் வீடிங்கு ஓர் ஆலயம்
பெண்: ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ.. ஆஅ..ஆஅ...ஆ...ஆ..ஆஅ...ஆஅ.. ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ..
பெண்: பலவித கிளி தினமே ஒரு மனம் அடைந்திடுமே பல உறவுகள் ஒரு உயிரென மறுகணம் இணைத்திடுமே
பெண்: நிலவினில் பறந்திடவே உறவுகள் துணை வருமே சுடு வெயிலினில் கரு நிழலென அனுதினம் அவசியமே
பெண்: ஒரு தழுவலில் பல விரிசலும் சிறு கனவென மறையாதோ ஒரு நொடியினில் மன வருத்தமும் பனி திரையென விலகாதோ
பெண்: உறவுகளிங்கு மனதருகினில் நிதம் வேண்டுமே உலகினை இங்கு சுமந்திடும் ஒரு பலமே
பெண்: இமையினை இங்கு விழி இரண்டினை அடை காக்குமே உயிர் வரை இங்கு கலந்திடுமே ஒரு நிஜமே

Music by: Ghibran
Female: Malaruthu pudhu naalae Valarathu oli dhaanae Uravinga idham dhaanae Adhisaya varam dhaanae

Female: Azhagaana nesangal Maaradhini theeradhini Vaeredhum tharumo sugam Medhuvaai edhirkaalam Poopookuthu manam veesudhu Vaaradhoo peraanandham
Female: Aagaaya neelam Thaeiyaadhu naalum Vaaningu vinmeenkulam Aanandha dheebham Saayadhu vaazhum Veedingu orr aalayam
Female: Haa.aaa.aaa.aaa. Aaa..aaa.aaa.aaa.aaa.aaa. Haa..aaa.aaa.aaa.aaa...
Female: Pala vidha kili dhinamae Oru manam adainthidumae Pala uravugal oru uyirena Maruganam inaithidumae
Female: Nilavinil parandhidavae Uravugal thunai varumae Sudu veiyilinil karu nizhalena Anudhinam avasiyamae
Female: Oru thazhuvalil pala virisalum Siru kanavena maraiyaadho Oru nodiyinil mana varuthamum Pani thiraiyena vilagaadho
Female: Uravugalingu manadharuginil Nidham vendumae Ulaginai ingu sumanthidum Oru balamae
Female: Imainai ingu vizhi irandinai Adai kaakumae Uyir varai ingu kalanthidum Oru nijamae
Female: Malaruthu pudhu naalae Valarathu oli dhaanae Uravinga idham dhaanae Adhisaya varam dhaanae
Female: Malaruthu pudhu naalae Valarathu oli dhaanae Uravinga idham dhaanae Adhisaya varam dhaanae
Female: Azhagaana nesangal Maaradhini theeradhini Vaeredhum tharumo sugam Medhuvaai edhirkaalam Poopookuthu manam veesudhu Vaaradhoo peraanandham
Female: Aagaaya neelam Thaeiyaadhu naalum Vaaningu vinmeenkulam Aanandha dheebham Saayadhu vaazhum Veedingu orr aalayam
tamil songs english translation
uyirae uyirae song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil karaoke songs with lyrics free download
christian padal padal
google google panni parthen ulagathula song lyrics
maara song tamil
cuckoo cuckoo dhee lyrics
en iniya pon nilave lyrics
sivapuranam lyrics
whatsapp status lyrics tamil
soorarai pottru song tamil lyrics
thalapathi song in tamil
tamil christian songs karaoke with lyrics
aagasam song soorarai pottru mp3 download
tamil lyrics song download
tholgal
thalapathy song lyrics in tamil
maraigirai movie
thalattuthe vaanam lyrics