Petta Paraak Song Lyrics

Petta cover
Movie: Petta (2018)
Music: Anirudh Ravichander
Lyricists: Vivek
Singers: Anirudh Ravichander and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்கள்: {கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு
குழு: பேட்ட பராக்

ஆண்கள்: கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன்
குழு: பேட்ட பராக்} (2)

ஆண்கள்: வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறான் உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான்

ஆண்கள்: ஒன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறேன் நீ தூக்கத்தில் பொறன்டாளுமே அவன் பேர சொல்ல வெப்பான்

ஆண்கள்: கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வராது தலைவரு

ஆண்கள்: கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா முரச்சு மேல வரான்
குழு: பேட்ட பராக்

ஆண்கள்: இவன் விழுந்துட்டான் என நெனச்சியா ஜெய்க்க பொறந்தவன்
குழு: பேட்ட பராக்.ஆக்

குழு: பா.பா..ஆஅ.பாராக் பா.பா..ஆஅ.பாராக்

ஆண்கள்: அமைதியா வெச்சு அளக்காதே புயல் அடிக்கிற அறிகுறி இதுதான் இடி விழ ஒரு நொடி தானே உன்ன முடிக்கிற நேரமும் அதுதான்

ஆண்: பகை எடுத்து நீ எறிஞ்சாலே
குழு: யெஹ் யோ
ஆண்: அத அடிக்கி ஒரு ஆயுதம் செய்வான் கதை முடிச்சிட நினைகதே
குழு: யெஹ் யோ
ஆண்: இந்த சூரியன உரசிட வேணா

ஆண்: வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறான் உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான்

ஆண்: ஒதிங்கிரு பதிங்கிரு வராது தலைவரு கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன்

ஆண்: பேட்ட பாராக்..

குழு: ஹே யோ..(2)

Males: {Konjam othingiru Odi pathingiru Varathu thalaivaru
Chorus: Petta paraak

Males: Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan
Chorus: Petta paraak} (2)

Males: Vettai aadavae Veriyodu suthuraan Un pettaiyil puliyaagavae Asaraama vanthu nippaan

Males: On koottai yeriyae Padam kaata pogiraan Nee thookathil porandaalumae Avan pera solla veppaan

Males: Konjam othingiru Odi pathingiru Varathu thalaivaru
Chorus: Petta paraak

Males: Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan
Chorus: Petta paraak

Males: Keela sarichiyaa Alikka thudichiyaa Murachu mela varaan
Chorus: Petta paraak

Males: Ivan vilunthutaan Ena nenachiyaa Jeyikka porandhavan
Male: Petta paraa.aak

Chorus: Paa..paa..aaa.paaraak Paa..paa..aaa.paaraak

Males: Amaidhiya vechu alakkathae Puyal adikkira ariguri ithu thaan Idi vizha oru nodi thaanae Unna mudikkira neramum athu thaan

Male: Pagai yeduthu Nee erinchaalae
Chorus: Yeh yoo
Male: Adha adikki oru Aayutham seivaan Kadhai mudichida ninaikathae
Chorus: Yeh yoo
Male: Indha sooriyana urasida venaa

Males: Vettai aadavae Veriyodu suthuraan Un pettaiyil puliyaagavae Asaraama vanthu nippaan

Males: On koottai yeriyae Padam kaata pogiraan Nee thookathil porandaalumae Avan pera solla veppaan

Chorus: Konjam othingiru Odi pathingiru Varathu thalaivaru
Male: Petta paraak

Chorus: Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan
Male: Petta paraak

Male: Othingiru pathingiru Varathu thalaivaru Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan

Male: Petta paaraaak...

Chorus: Hey yoo..(2)

Males: Konjam othingiru Odi pathingiru Varathu thalaivaru
Chorus: Petta paraak

Males: Kai otharuthaa Ulla patharuthaa Morattu kaalai ivan
Chorus: Petta paraak

Males: Keela sarichiyaa Alikka thudichiyaa Murachu mela varaan
Chorus: Petta paraak

Males: Ivan vilunthutaan Ena nenachiyaa Jeyikka porandhavan
Male: Petta paraa.aak

Other Songs From Petta (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke old songs with lyrics 1970

  • maara theme lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • kai veesum kaatrai karaoke download

  • maraigirai full movie tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • lyrics of kannana kanne

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • thamirabarani song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • google google song lyrics tamil

  • vijay sethupathi song lyrics

  • sarpatta lyrics

  • alagiya sirukki movie

  • google google song tamil lyrics

  • gaana song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • mudhalvan songs lyrics