Ullaallaa Song Lyrics

Petta cover
Movie: Petta (2018)
Music: Anirudh Ravichander
Lyricists: Vivek
Singers: Nakash Aziz and Inno Genga

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே எத்தனை சந்தோசம் தினம் கொட்டுது உன் மேலே நீ மனசு வெச்சுபுட்டா ரசிக்க முடியும் உன்னால

ஆண்: நீ சிந்தும் கண்ணீரும் இங்கு நிரந்தரம் அல்ல இது புரிஞ்சிக்கிட்டாலே இங்கு நீ தாண்ட ஆளு

குழு: ஹே எத்தனை சந்தோசம் தினம் கொட்டுது உன் மேலே நீ மனசு வெச்சுபுட்டா ரசிக்க முடியும் உன்னால

குழு: நீ சிந்தும் கண்ணீரும் இங்கு நிரந்தரம் அல்ல இது புரிஞ்சிக்கிட்டாலே இங்கு நீ தாண்ட ஆளு

ஆண்: கண்ணா கட்டிக்கின்னு எல்லாம் இருட்டுன்னு நீ கூவாத
குழு: கூவாதப்பா

ஆண்: வட்டம் போட்டுக்கிட்டு சின்ன உலகத்தில் நீ வாழாத
குழு: வாழாதப்பா

ஆண் மற்றும்
குழு: என்னை பார் நான் கைய தட்ட உண்டாச்சு உலகம் ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும் டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும் உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா

ஆண் மற்றும்
குழு: பார் நான் கைய தட்ட உண்டாச்சு உலகம் ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும் டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும் உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா

ஆண்: ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே ரிபர ரிபரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப

ஆண்: ஹே உனக்காக நில்லு எதுனாலும் சொல்லு சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு

ஆண்: அசராத தில்லு இருந்த நீ சொல்லு என் ஆளு ராஜா நீ என் கூட நில்லு

குழு: ஹே உனக்காக நில்லு எதுனாலும் சொல்லு சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு

குழு: அசராத தில்லு இருந்த நீ சொல்லு என் ஆளு ராஜா நீ என் கூட நில்லு

ஆண்: கையில் கெடச்சத தொலைஞ்சா இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும் ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்

Male: Hey eththanai santhosam Dhinamum kottuthu unmela Nee manasu vachuputta Rasikka mudiyum unnaala

Male: Nee sindhura kanneerum Inga nerantharam illa Idhu purinjikittaalae Ingae neethanda aala

Chorus: Hey eththanai santhosam Dhinamum kottuthu unmela Nee manasu vachuputta Rasikka mudiyum unnaala

Chorus: Nee sindhura kanneerum Inga nerantharam illa Idhu purinjikittaalae Ingae neethanda aala

Male: Kanna kattikittu Ellaam iruttunu Nee koovatha
Chorus: Koovaathappa.

Male: Vattam pottukittu Chinna ulagathil Nee vaazhaatha
Chorus: Vaazhaathappa.

Male &
Chorus: Ennai paar Naan kaiya thatta Undaachu ulagam Hey naan sonna pakkam Nikkaama sozhalum Dei en kooda sernthu Koothaadum nezhalum Ullaara eppodhum Ullaallaa ullaallaa.

Male &
Chorus: Paar naan kaiya thatta Undaachu ulagam Hey naan sonna pakkam Nikkaama sozhalum Dei en kooda sernthu Koothaadum nezhalum Ullaara eppodhum Ullaallaa ullaallaa.

Male: Ribararibarey Ribaarey ribararibarey Ribararibarey Ribaarey ribararibarey Ribararibarey Ribaarey ribararibarey Ribararibarey Ribaarey ribapaa rabapapa

Male: Unakkaaga nillu Ethuvenum sollu Santhosam kudukaatha Edhunaalum thallu

Male: Asaraadha dhillu Irunthaa nee sollu En aalu raaja nee En kooda nillu

Chorus: Unakkaaga nillu Ethuvenum sollu Santhosam kudukaatha Edhunaalum thallu

Chorus: Asaraadha dhillu Irunthaa nee sollu En aalu raaja nee En kooda nillu

Male: Kaiyil kedachathu tholanjaa Innum romba pudichathu kedaikkum Aana.aasai adakkida therinjaa Inga ellaam kaaladiyil kedakkum

Male &
Chorus: Ennai paar Naan kaiya thatta Undaachu ulagam Hey naan sonna pakkam Nikkaama sozhalum Dei en kooda sernthu Koothaadum nezhalum Ullaara eppodhum Ullaallaa ullaallaa.

Male &
Chorus: Paar naan kaiya thatta Undaachu ulagam Hey naan sonna pakkam Nikkaama sozhalum Dei en kooda sernthu Koothaadum nezhalum Ullaara eppodhum Ullaallaa ullaallaa.

Chorus: Hey eththanai santhosam Dhinamum kottuthu unmela Nee manasu vachuputta Rasikka mudiyum unnaala

Chorus: Nee sindhura kanneerum Inga nerantharam illa Idhu purinjikittaalae Ingae neethanda aala

Male: Ribararibarey Ribaarey ribararibarey Ribararibarey Ribaarey ribararibarey Ribararibarey Ribaarey ribararibarey Ribararibarey Ribaarey ribapaa rabapapa

Other Songs From Petta (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • master song lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • veeram song lyrics

  • karnan lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • paatu paadava

  • asuran song lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • tamil songs lyrics images in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • anegan songs lyrics

  • tamil hit songs lyrics

  • soorarai pottru tamil lyrics

  • google google song lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • kadhal song lyrics

  • maraigirai movie

  • chill bro lyrics tamil