Glamour Song Lyrics

Pichaikkaran cover
Movie: Pichaikkaran (2016)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Velmurugan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹும் சக் ஹும் சக் ஹும் சக் ஹும் சக் அன்பு தாய்மார்களே மற்றும் பிஸியாக இதை கேட்டு கொண்டிருப்பவர்களே நம்ம விஜய் ஆன்டனி நடித்திருக்கும் பிச்சைகாரன் படத்தில் இருந்து இதோ உங்களுக்காக ஒரு கிளாமர் சாங்

குழு: ...........

ஆண்: பாழா போன உலகத்துல காசு பணம் பெருசே அந்த காசு பணம் இல்லையினா காரி துப்பும் பர்சே

ஆண்: நாலு பேரு நல்லாருக்க நீ நியாயம் தர்மம் பாத்த அந்த நாலு பேரும் கண்டுக்கல சோ வாழ்க்கையில நீ தோத்த

ஆண்: கோயிலுக்கு நேந்து கிட்டு வெட்டுறாங்க ஆட்ட அவன சிங்கம் புலிய வெட்ட சொன்னா பூட்டிக்குவான் வீட்ட

ஆண்: ஜாதி பேர சொல்லி சொல்லி ஊர் தாலிய அறுப்பார்
ஆண்: நான் அந்த கடவுளை பார்த்து கேட்கிறேன்
ஆண்: தலைவர் ஜெயிலுக்குள்ள போனா கூட ஏசில தான் இருப்பார்

ஆண்: அன்பு தாய்மார்களே மற்றும் பிஸியாக இதை கேட்டு கொண்டிருப்பவர்களே நம்ம விஜய் ஆன்டனி நடித்திருக்கும் பிச்சைகாரன் படத்தில் இருந்து இதோ உங்களுக்காக ஒரு கிளாமர் சாங்

ஆண்: நிர்பாயாவ கொன்ன நாயி ரிலீஸ் ஆவுறான் நியாயத்துக்கு போனவன் எல்லாம் கம்பி எண்ணுறான் பாடையில போனா கூட லஞ்சம் கேக்குறான் கருப்பு பணத்தை எல்லாம் எங்க வைக்கிறான்

ஆண்: கந்து வட்டி விட்டவென்லாம் நாட்ட ஆளுறான் வேலை வெட்டி இல்லாதவன் சாமியார் ஆகுறான் கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான் தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கிறான்

ஆண்: கொலை கொல்ல கற்பழிப்பு பெருகிடிச்சே தமிழின கலாச்சாரம் மறைஞ்சிடுச்சே எல்லாத்தையும் மறந்து கொண்டாடுவோம் நம்ம சுதந்திர தினத்த கொண்டாடுவோம்

குழு: ..........

Male: Hum chack hum chack Hum chack hum chack Anbu thaaimargalae Matrum busyaaga ithai kettu Kondirupavargalae Namba vijay antony nadithirukkum Pichaikkaran padathiil irunthu Itho ungalukaaga oru glamour song

Chorus: .............

Male: Paalaa pona olagathula Kaasu panam perusae Andha kaasu panam illaiyina Kaari thuppum pursae

Male: Naalu peru nallarukka Nee nyayam dharmam paatha Andha naalu perum kandukkala So vazhkayila nee thotha

Male: Koyilukku nenthukittu Vetturaanga aatta.. Avana singam puliya vetta sonna Pootikkuvan veeta..

Male: Jaathi pera solli solli Oor thaaliya aruppaaar
Male: Naan andha kadavulai Paarthu ketkiren
Male: Thalaivar jailukkulla ponaa kooda AC la thaan iruppaar

Male: Anbu thaaimargalae Matrum busyaaga ithai kettu Kondirupavargalae Namba vijay antony nadithirukkum Pichaikkaran padathiil irunthu Itho ungalukaaga oru glamour song

Male: Nirbayaava konna naayi Release aavuraan Nyaayathukku ponavenlaam Kambi ennuraan Padaiyila ponaa kooda Lanjam kekkuraan Karuppu panathaiyellam Enga vaikkiraan

Male: Kanthu vatti vittavenlam Naatta aaluraan Vela vetti illathavan Samiyaar aguraan Quota vula seattu vangi Doctor aavuraan Thappu thappa oosi pottu Saavadikkiraan

Male: Kola kolla karpalippu Peruhidichae Tamilina kalaachaaram Maranchiduchae Yellathaiyum maranthu Kondaaduvom Namma suthanthira thinathai Kondaaduvom

Chorus: ............

Male: Paalaa pona olagathula Kaasu panam perusae Andha kaasu panam illaiyina Kaari thuppum pursae

Male: Naalu peru nallarukka Nee nyayam dharmam paatha Andha naalu perum kandukkala So vazhkayila nee thotha

Male: Koyilukku nenthukittu Vetturaanga aatta.. Avana singam puliya vetta sonna Pootikkuvan veeta..

Male: Jaathi pera solli solli Oor thaaliya aruppaaar
Male: Naan andha kadavulai Paarthu ketkiren
Male: Thalaivar jailukkulla ponaa kooda AC la thaan iruppaar

Male: Paalaa pona olagathula Kaasu panam perusae Andha kaasu panam illaiyina Kaari thuppum pursae

Chorus: ..............

Other Songs From Pichaikkaran (2016)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • vinayagar songs tamil lyrics

  • enjoy enjaami meaning

  • azhage azhage saivam karaoke

  • tamil karaoke with malayalam lyrics

  • kutty pattas tamil movie download

  • kadhali song lyrics

  • sivapuranam lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • cuckoo cuckoo dhee song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • chellamma chellamma movie

  • siragugal lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • mangalyam song lyrics

  • vaathi coming song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kutty story song lyrics

  • marudhani lyrics

  • naan movie songs lyrics in tamil