Added Date: Feb 11, 2022
ஆண்: நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் ஓஹோ கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய் ஓஹோ
ஆண்: எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுது தேடுது ..ஓஹோ
ஆண்: நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் ஓஹோ
பெண்: ஆஹா.ஆஆ..ஹா.ஆஹஹா ஆஹா.ஆஆ..ஹா.ஆஹஹா
ஆண்: என் காலடி மண்ணில் பதிந்தாலும் நான் நூறடி உயரம் பறக்கிறேன் நீ ஓரடி தூரம் பிரிந்தாலும் என் உயிரில் வலியை உணர்கிறேன்
ஆண்: புது கொள்ளைக்காரி நீயோ என் நெஞ்சை காணவில்லை நான் உன்னை கண்ட பின்னால் என் கண்கள் தூங்கவில்லை
ஆண்: இடைவெளி குறைந்து இருவரும் இருக்க ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க என் இந்த ஆசை ஆயிரம் ஆசை என்னை மயக்கி விட்டாயே

குழு: ..........
ஆண்: உண் கைகள் தொட்ட இடம் பார்த்து நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன் சிறு காகிதம் கையில் கிடைத்தாலும் உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்
ஆண்: உன் கண்ணை உற்று பார்த்தால் லட்சம் வார்த்தை சொல்லும் அதில் எதோ ஒன்று என்னை எங்கோ தூக்கி செல்லும்
ஆண்: ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க விரல் நுனி உரசி வீதியை கடக்க என் இந்த ஆசை ஆயிரம் ஆசை என்னை மயக்கி விட்டாயே

ஆண்: எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுது தேடுது ..ஓஹோ .. நெஞ்சோரத்தில்...

Male: Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhh.. Kadigarathil thuli nodi nerathil Endhan uyirodu kalandhu vittaai.. Ooohhh..
Male: Ennaku ennanathu Manam thadumaruthu Vizhi unnai thedithaan oduthu.. Theduthu.. ooohhh..
Male: Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhh..
Female: Aahaaa.aaaha.aaahaaa.. Aaahaaa.aaaha.aaahaaa..aaah.
Male: En kaaladi mannil pathinthaalum Naan nooradi uyaram midhakiren Nee ooradi thooram pirinthaalum En uyiril valiyai unargiren
Male: Puthu kollaikaari neeyo En nenjai kaanavillai Naan unnai kanda pinaal En kangal thoongavillai
Male: Idaiveli kuraindhu Iruvarum irukka Oru thuli mazhaiyil Iruvarum kulika Yen indha aasai Aayiram aasai Ennai mayakki vittaayae..
Male: Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhhoo..
Chorus: .........
Male: Un kaigal thotta idam paarthu Naan aayiram mutham kodukiren Siru kaagitham kaiyil kidaithaalum Un peyarai ezhuthi rasikiren
Male: Un kannai uttru paarthaal Latcham vaarthai sollum Athil yetho ondru ennai Engo thooki sellum
Male: Oru kudai pidithu Iruvarum nadaka Viral nuni urasi Veethiyai kadaka Yen intha aasai Aayiram aasai Ennai mayaki vittaayae..
Male: Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhh..
Male: Ennaku ennanathu Manam thadumaruthu Vizhi unnai thedithaan oduthu.. Theduthu.. ooohhh.. Nenjorathil..
lyrics of new songs tamil
thenpandi seemayile karaoke
alagiya sirukki movie
aalankuyil koovum lyrics
tamil gana lyrics
soorarai pottru theme song lyrics
mangalyam song lyrics
tamil melody songs lyrics
tamil songs lyrics and karaoke
tamil song writing
kutty pattas movie
chellama song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil song lyrics download
hanuman chalisa tamil lyrics in english
tamil lyrics
tamilpaa
tamil song english translation game
kutty pattas tamil movie download
valayapatti song lyrics