Added Date: Feb 11, 2022
ஆண்: நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ஆண்: ரத்தத்தை நான் தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம் போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே

ஆண்: { மழை வெயில் பாா்க்காமல் பாா்ப்பாள் வேலை குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை } (2)
ஆண்: மெழுகாக உருகி தருவாளே ஒளியை குழந்தைகள் சிாிப்பில் மறப்பாளே வலியை நடமாடும் கோயில் நீதானே

Male: Nooru saamigal irunthalum Amma unnai pol aagiduma Kodi kodiyaai koduthalum Nee thantha anbu kidaithiduma
Male: Rathathai naan thanthaalumae Un thyagathuku eduaguma Naan patta kadan theerpen endral Oor jenmam pothathama Nadamaadum koyil neethanae

Male: {Mazhai veyil paarkamal paarpal velai Kuzhanthaigal thaan aval kazhuthuku maalai} (2)
Mezhugaga urugi tharuvalae oliyai Kuzhanthaigal siripil marapalae valiyai Nadamaadum.. koyil neethanae
Male: Nooru saamigal irunthalum Amma unnai pol aagiduma Kodi kodiyaai koduthalum Nee thantha anbu kidaithiduma
Male: Rathathai naan thanthaalumae Un thyagathuku eduaguma Naan patta kadan theerpen endral Oor jenmam pothathama Nadamaadum koyil neethanae
tamil gana lyrics
kanave kanave lyrics
mainave mainave song lyrics
national anthem lyrics tamil
master movie songs lyrics in tamil
mgr padal varigal
kaatu payale karaoke
sarpatta parambarai lyrics in tamil
oru manam movie
maara song lyrics in tamil
kattu payale full movie
tamil songs lyrics download for mobile
nenjodu kalanthidu song lyrics
sister brother song lyrics in tamil
isaivarigal movie download
national anthem lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
karnan lyrics tamil