Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: சூடு ரொம்ப சூடு இந்தப் பாலு செம்புப் பாலு நானும் இப்பக் கொண்டு வந்தேன் ஒனக்காகத்தான் வேண்டியத கேட்டு வந்தேன் கணக்காகத்தான் நானும் இப்பக் கொண்டு வந்தேன் ஒனக்காகத்தான் வேண்டியத கேட்டு வந்தேன் கணக்காகத்தான்
ஆண்: சூடு ரொம்ப சூடு இந்தப் பாலு செம்புப் பாலு காத்திருக்கேன் நானும் இப்ப பசியாகத்தான் ஊத்திக் கொடு ஆத்திக் கொடு ருசி பாக்கத்தான் காத்திருக்கேன் நானும் இப்ப பசியாகத்தான் ஊத்திக் கொடு ஆத்திக் கொடு ருசி பாக்கத்தான்
பெண்: சூடு ரொம்ப சூடு இந்தப் பாலு செம்புப் பாலு
பெண்: வா சங்கதி பாத்து மணக்கும் சந்தனம் தேச்சு
ஆண்: பூ பண்ணுது கூத்து அடியே என்ன நீ தேத்து
பெண்: நான் சொன்னா நீ கொஞ்சம் ஒத்துக்கணும் ஒரு நாள் வெச்சு நீ அதை கத்துக்கணும்
ஆண்: கண்ணக் கொஞ்சம் காட்டு கையக் கொஞ்சம் நீட்டு
பெண்: ஆஹான்
ஆண்: என்ன தொட்டுப் பாத்து நெஞ்சுக்குள்ள பூட்டு
பெண்: அம்மாடி என்னாது கூத்து இப்ப ஆகாது உன்னோட காத்து.
ஆண்: சூடு ரொம்ப சூடு இந்தப் பாலு செம்புப் பாலு
பெண்: நானும் இப்பக் கொண்டு வந்தேன் ஒனக்காகத்தான் வேண்டியத கேட்டு வந்தேன் கணக்காகத்தான்
ஆண்: காத்திருக்கேன் நானும் இப்ப பசியாகத்தான் ஊத்திக் கொடு ஆத்திக் கொடு ருசி பாக்கத்தான்
குழு: .......
ஆண்: நான் சம்மதம் கேட்டேன் ஒரு நாள் ஒத்திக பாக்க
பெண்: ஹான் சங்கதி கேட்டேன் என்ன நான் தந்திட மாட்டேன்
ஆண்: பூ முல்ல போல் அள்ள சம்மதமா அடி ஏ புள்ள வா என்ன சங்கடமா
பெண்: அம்மி மேல ஏறி அருந்ததிய காட்டு அப்புறமா தாரேன் ஹே இப்ப கம்பிய நீட்டு
ஆண்: சொன்னாலும் கேக்காது காது அடி எப்போதும் நீதானே தோது ஹா.
பெண்: சூடு ரொம்ப சூடு இந்தப் பாலு செம்புப் பாலு காத்திருக்கேன் நானும் இப்ப பசியாகத்தான் ஊத்திக் கொடு ஆத்திக் கொடு ருசி பாக்கத்தான் ஹே

ஆண்: சூடு ரொம்ப சூடு
பெண்: ஹான்
ஆண்: இந்தப் பாலு செம்புப் பாலு

Female
Chorus:
Thudhudhoo thoo
Thoodhoodhu thoodhoo
Thudhudhoo thoo
Thoodhoodhu thoo
Thoodhoodhoo thoodhoodhoo
Thoodhoodhoo thoodhoo
Thutthoo thutthoo thutthoo thoo
Female: Soodu romba soodu Indha paalu sembu paalu Naanum ippa kondu vandhen Onakkaaga thaan Vendiyadha kettu vandhen Kanakkaaga thaan
Female: Naanum ippa kondu vandhen Onakkaaga thaan Vendiyadha kettu vandhen Kanakkaaga thaan
Male: Soodu romba soodu Indha paalu sembu paalu Kaatthirukken naanum ippa Pasiyaaga than Oothi kodu aathi kodu Rusi paakka thaan
Male: Kaatthirukken naanum ippa Pasiyaaga than Oothi kodu aathi kodu Rusi paakka thaan
Female: Soodu romba soodu Indha paalu sembu paalu
Female: Vaa sangadhi paathu Manakkum sandhanam thaechu
Male: Poo pannudhu koothu Adiyae enna nee thaethu
Female: Naan sonnaa Nee konjam othukkanum Oru naal vechu Nee adha kathukkanum
Male: Kanna konjam kaattu
Kaiya konjam neettu
Female: Ahaan
Male: Enna thottu paathu
Nenjukkulla poottu
Female: Ammaadi ennaadhu koothu Ippa aagaadhu unnoda kaathu
Male: Soodu romba soodu Indha paalu sembu paalu
Female: Naanum ippa kondu vandhen Onakkaaga thaan Vendiyadha kettu vandhen Kanakkaaga thaan
Male: Kaatthirukken naanum ippa Pasiyaaga than Oothi kodu aathi kodu Rusi paakka thaan
Female
Chorus:
Thandhaana thantha thantha thaananaa
Thandhaana thantha thantha thaananaa
Thaanaanaa thana thana naanaa
Thaanaanaa thana thana naanaa
Male: Naan sammadham ketten Oru naal othiga paakka
Female: Haa sangadhi ketten Enna naan thandhida maatten
Male: Poo mulla pol alla Sammadhamaa Adi yae pulla vaa Enna sangadamaa
Female: Ammi mela yeri Arundhadhiya kaattu Appuramaa thaaren Hae ippa kambiya neettu
Male: Sonnaalum kekkaadhu Kaadhu Adi eppodhum nee thaanae Thodhu haa
Female: Soodu romba soodu Indha paalu sembu paalu
Male: Kaatthirukken naanum ippa Pasiyaaga than Oothi kodu aathi kodu Rusi paakka thaan
Female: Naanum ippa kondu vandhen Onakkaaga thaan Vendiyadha kettu vandhen Kanakkaaga thaan
Male: Soodu romba soodu
Female: Haan
Male: Indha paalu sembu paalu
Female: Soodu romba soodu Indha paalu sembu paalu
google google tamil song lyrics in english
malargale song lyrics
irava pagala karaoke
7m arivu song lyrics
karnan thattan thattan song lyrics
jai sulthan
3 song lyrics in tamil
master vaathi raid
amman kavasam lyrics in tamil pdf
sarpatta parambarai songs list
tamilpaa gana song
ovvoru pookalume song
sri ganesha sahasranama stotram lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
amma song tamil lyrics
maara tamil lyrics
love lyrics tamil
ovvoru pookalume song karaoke
aigiri nandini lyrics in tamil
aagasam song soorarai pottru download