Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மானு ரமேஷன்
ஆண்: எங்கே உன் பூ முகம் எங்கே உன் நியாபகம் கண்ணே உன் தரிசனம் எந்த நாளிலும் எதிரி போல் ஆகும்
ஆண்: காற்றோடு சொல்லி போனாயே எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஆண்: ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய் உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்
ஆண்: கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய் என் ஜானில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய் ஏன் என்னை சீர் அழித்தாய்
ஆண்: ..............

ஆண்: கருப்பான விடியல் கிடையாது சிவப்பான நதிகள் கிடையாது நினைத்தாலும் தேங்கி போகும் நிமிஷம் கிடையாது
ஆண்: செதுக்காமல் சிலைகள் கிடையாது எடுக்காமல் புதையல் கிடையாது அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது
பெண்: உப்பு கல் உப்பு கல் தண்ணீரில் தாங்காது பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது வண்டின்றி புஷ்பத்தில் தேன் சொட்டாது
ஆண்: இனிமேலே நீ இல்லாமல் நானும் இங்கு ஏது
ஆண்: காற்றோடு (காற்றோடு) சொல்லி போனாயே (சொல்லி போனாயே) எந்தன் மூச்சோடு (எந்தன் மூச்சோடு) மொத்தம் சேர்ந்தாயே (மொத்தம் சேர்ந்தாயே)
ஆண்: உதட்டோர சுழியில் தொலைந்தேனா உருத்தாத அழகில் தொலைந்தேனா இமைத்தாயே கூச்சத்தோடு அதிலே தொலைந்தேனா
ஆண்: இனிப்பான பகையில் தொலைந்தேனா இயல்பான வகையில் தொலைந்தேனா தொலைந்தாயே நீ என்னோடு அதனால் தொலைந்தேனா
பெண்: வண்ணங்கள் வண்ணங்கள் இல்லாமல் வாழ்ந்தேனே தந்தாயே நிறமெல்லாம் அதனால் தானா
பெண்: கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக கண்டேனே நான் உன்னை அதனால் தானா
ஆண்: எதனாலே காதல் பிட்சை கேட்கும் பக்தன் நானா

Male: Engae un poo mugam Engae un nyaabagam Kannae un tharisanam Entha naalilum ethiri pol aagum
Male: Kaatrodu solli ponaayae Enthan moochodu Motham sernthaayae
Male: Ora paarvaiyil Nee en uthiram paruginaai Undhan meethi paarvaiyil Nee en uyirai thiruginaai
Male: Kan kaathu naasiyavilum Kalagangal niraya seigiraai En jaanil pugunthu kondu nee Irangaamal uraiya vaikiraai Yen ennai seer azhithaai
Male: ..............

Male: Karupaana vidiyal kidaiyathu Sivapaana nathigal kidaiyathu Ninaithaalum thengi pogum Nimisam kidaiyathu
Male: Sedhukaamal silaigal kidaiyathu Edukaamal pudhayal kidaiyathu Anaikaamal neengi ponaal Amutham kidaiyathu
Female: Uppu kal uppu kal thanneeril thangaathu Pakathil nee nindraal vaai pesathu Bimbathai bimbathai kannadi thittathu Vandindri pushpathil thaen sottaathu
Male: Inimalae nee illaamal naanum ingu yethu
Male: Kaatrodu (kaatrodu) Solli ponaayae (solli ponaayae) Enthan moochodu (enthan moochodu) Motham sernthaayae (motham sernthaayae)
Male: Udhatora suzhiyil tholainthenaa Uruthaatha azhagil tholainthenaa Imaithaayae koochathodu Adhilae tholainthenaa
Male: Inipaana pagaiyil tholainthenaa Iyalbaana vagaiyil tholainthenaa Tholainthaayae nee ennodu Adhanaal tholainthenaa
Female: Vannangal vannangal Illaamal vaazhnthenae Thanthaayae nilamellam Adhanaal thaana
Female: Kannukul kannukul Kaanatha kanavaaga Kandanae naan unnai Adhanaal thaana
Male: Ethanaalae kaadhal pitchai ketkum bakthan naana
Male: Kaatrodu solli ponaayae Enthan moochodu Motham sernthaayae
Male: Ora paarvaiyil Nee en uthiram paruginaai Undhan meethi paarvaiyil Nee en uyirai thiruginaai
Male: Kan kaathu naasiyavilum Kalagangal niraya seigiraai En jaanil pugunthu kondu nee Irangaamal uraiya vaikiraai Yen ennai seer azhithaai
Male: ..............
bujji song tamil
soorarai pottru song lyrics tamil
master vaathi raid
teddy marandhaye
ithuvum kadanthu pogum song lyrics
yaanji song lyrics
kanne kalaimane karaoke tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil christian songs lyrics in english
top 100 worship songs lyrics tamil
ennavale adi ennavale karaoke
maravamal nenaitheeriya lyrics
kadhal song lyrics
inna mylu song lyrics
soorarai pottru dialogue lyrics
best lyrics in tamil
baahubali tamil paadal
cuckoo cuckoo song lyrics in tamil
chellamma chellamma movie
asuran song lyrics