Added Date: Feb 11, 2022
ஆண்: அழகே அழகே என்னோடு வா அழகே அழகே என்னோடு வா காதல் மோகம் பார்வையாலே தீராது அட இதுதான் முதல் முறை இனி மேல் வளர் பிறை இளமை தாங்காது
ஆண்: அழகே அழகே என்னோடு வா
பெண்: இவள் ஆடை கலைந்தது தேகம் மலர்ந்தது ஆஹா முதல் வசந்தம்
ஆண்: இன்று மீண்டும் உனை வந்து தீண்டும் விரல் அது உயிரின் வரை உரசும்

பெண்: அழகே வந்தாய் நீயும் நீராக எந்தன் பெண்மை பூவாக
ஆண்: நாமே நிலமாக இன்பக் காதல் பயிராக
பெண்: அழகே அழகே என்னோடு வா
ஆண்: இங்கு நாளை மறு முறை நீயும் வரும் வரை கண்கள் துடித்திருக்கும்
பெண்: என் கண்ணா இரவினில் ஏழை இருதயம் மேளம் அடித்திருக்கும்

ஆண்: ரதியே காதல் என்றும் மர்மம்தான் நாணம் பெண்ணின் தர்மம்தான்
பெண்: தோளில் தலை சாயும் இந்த நேரம் மௌனம்தான்
ஆண்: அழகே அழகே என்னோடு வா அழகே அழகே என்னோடு வா காதல் மோகம் பார்வையாலே தீராது
பெண்: அட இதுதான் முதல் முறை இனிமேல் வளர்பிறை இளமை தாங்காது
இருவர்: அழகே அழகே என்னோடு வா

Male: Azhagae azhagae ennodu vaa Azhagae azhagae ennodu vaa Kaadhal mogam paarvaiyaalae theeraadhu Ada idhu thaan mudhal murai Ini mel valar pirai ilamai thaangaadhu
Male: Azhagae azhagae ennodu vaa
Female: Ival aadai kalaindhadhu Dhegam malarndhadhu Aahaa mudhal vasantham
Male: Indru meendum unai vandhu Theendum viral adhu Uyirin varai urasum

Female: Azhagae vandhaai neeyum neeraaga Endhan penmai poovaaga
Male: Naamae nilamaaga Inba kaadhal payiraaga
Female: Azhagae azhagae ennodu vaa
Male: Ingu naalai maru murai Neeyum varum varai Kangal thudithirukkum
Female: En kannaa iravinil Ezhai irudhayam Maelam adithirukkum

Male: Radhiyae kaadhal endrum Marmam thaan Naanam pennin dharmam thaan
Female: Tholil thalai saayum Indha neram maunam thaan
Male: Azhagae azhagae ennodu vaa Azhagae azhagae ennodu vaa Kaadhal mogam paarvaiyaalae theeraadhu
Female: Ada idhu thaan mudhal murai Ini mel valar pirai ilamai thaangaadhu
Both: Azhagae azhagae ennodu vaa
kadhal album song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
thalapathy song lyrics in tamil
friendship song lyrics in tamil
bigil song lyrics
maruvarthai song lyrics
sad song lyrics tamil
tamil hymns lyrics
tamil christian songs lyrics in tamil pdf
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
soorarai pottru movie song lyrics
tamil music without lyrics free download
tamil karaoke songs with lyrics
tamil christmas songs lyrics
soorarai pottru dialogue lyrics
gal karke full movie in tamil
lyrics video in tamil
lollipop lollipop tamil song lyrics
soorarai pottru songs singers
orasaadha song lyrics