Added Date: Feb 11, 2022
ஆண்: ராஜா மகள்..ரோஜா மகள்...
ஆண்: ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
ஆண்: ராஜா மகள் ரோஜா மகள்
பெண்: ஹ...ஆஅ...ஆஅ...ஆஅ... ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..
ஆண்: பன்னீரையும் வெந்நீரையும் உன்னோடு நான் பார்க்கிறேன் பூ என்பதா பெண் என்பதா நெஞ்சோடு நான் கேட்கிறேன்
ஆண்: முள்ளோடுதான் கள்ளோடுதான் ரோஜாக்களும் பூக்கலாம் அம்மாடி நான் அத்தோடுதான் உன் பேரையும் சேர்க்கலாம்
ஆண்: கோபம் ஒரு கண்ணில் தாபம் ஒரு கண்ணில் வந்து வந்து செல்ல விந்தை என்ன சொல்ல வண்ண மலரே...ஏ.ஏ.ஏ.ஏ.
ஆண்: ராஜா மகள் ரோஜா மகள்
பெண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..

ஆண்: ஆடைகளும் ஜாடைகளும் கொண்டாடிடும் தாமரை வையகமும் வானகமும் கை வணங்கும் தேவதை
ஆண்: நீயும் ஒரு ஆணை இட பொங்கும் கடல் ஓயலாம் மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்
ஆண்: தெய்வ மகள் என்று தேவன் படைத்தானோ தங்கச் சிலை செய்து ஜீவன் கொடுத்தானோ மஞ்சள் நிலவே.ஏ.ஏ.ஏ.ஏ.

Male: Raajaa magal. rojaa magal.
Male: Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa
Male: Raajaa magal rojaa magal
Female: Ha.aa.aaa.aaa. Aaaa.aaa..aaa.aaa.aaa.aaa.aaa..aaa.
Male: Panneeraiyum venneeraiyum Unnodu naan paarkkiren Poo enbadhaa pen enbadhaa Nenjodu naan ketkkiren
Male: Mullodu thaan kallodu thaan Rojaakkalum pookkalaam Ammaadi naan athodu thaan Un peraiyum serkkalaam
Male: Kobam oru kannil Dhaabam oru kannil Vandhu vandhu sella Vindhai enna solla Vanna malarae. ae.ae.ae.ae..
Male: Raajaa magal rojaa magal
Female: Haa..aaa..aaa.aaa.aaa..aaa..
Female: Haa ha aa. haa haa haa Aaaa.aaa..aaa.aaa.aaa.aaa.aaa..aaa.
Male: Aadaigalum jaadaigalum Kondaadidum thaamarai Vaiyagamum vaanagamum Kai vanangum dhaevadhai
Male: Neeyum oru aanai ida Pongum kadal oyalaam Maalai mudhal kaalai varai Sooriyanum kaayalaam
Male: Dheiva magal endru Dhevan padaithaano Thanga silai seidhu Jeevan koduthaano Manjal nilavae. ae.ae.ae.ae...
Male: Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa
Male: Raajaa magal rojaa magal
best tamil song lyrics in tamil
marudhani lyrics
butta bomma song in tamil lyrics download mp3
mg ramachandran tamil padal
tamil movie songs lyrics in tamil
master tamil padal
tamil song lyrics video
vaathi coming song lyrics
megam karukuthu lyrics
new tamil songs lyrics
maara tamil lyrics
dhee cuckoo
naan pogiren mele mele song lyrics
unna nenachu nenachu karaoke download
azhagai nirkum yaar ivargal lyrics
sister brother song lyrics in tamil
malargale malargale song
namashivaya vazhga lyrics
karaoke tamil songs with english lyrics
kichili samba song lyrics