Added Date: Feb 11, 2022
ஆண்: விடிந்ததா பொழுதும் விடிந்ததா ஓ...முடிந்ததா இரவும் முடிந்ததா
ஆண்: அதிகாலைப் பொழுதிலே நெடுவானம் வெளுத்ததே அது போல மனிதனே மன வானம் வெளுக்குமா இது ஏன் ஏன் புரியுமா

ஆண்: சோலை மலரை எடுத்து அதை பாலை நிலத்தில் எறிந்து பழி தீர்த்தானே ஏன்
ஆண்: சிற்பம் ஒன்றை வடித்து அது சிதறும் போது துடித்து நிலை சாய்ந்தானே ஏன்
ஆண்: இது ஒருவன் பாவமா பல உயிரின் சாபமா விடை யார் சொல்வார் அழுதால் தொழுதால் வருமோ

ஆண்: காத்து இருக்கும் தந்தை ஒரு காலனாகும் விந்தை இது ஏன் தேவா சொல்
ஆண்: கைகள் தனது கைகள் குத்தும் கண்கள் தனது கண்கள் இது ஏன் தேவா சொல்
ஆண்: அன்று எதிரும் புதிருமாய் இன்று உறவும் பிரிவுமாய் உயிர் துடிக்க வைப்பதேன் அழுதால் தொழுதால் வருமோ

Male: Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa Adhi kaalai pozhudhilae Neduvaanam veluthadhae Adhu pola manidhanae Mana vaanam velukkumaa Idhu yen yen puriyumaa
Male: Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa
Male: Solai malarai eduthu Adhai paalai nilathil erindhu Pazhi theerthaanae. yen Sirpam ondrai vadithu Adhu sidharum podhu thudithu Nilai saaindhaanae. yen
Male: Idhu oruvan paavamaa Pala uyirin saabamaa Vidai yaar solvaar Azhudhaal thozhudhaal Varumo oo oo ooo
Male: Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa Adhi kaalai pozhudhilae Neduvaanam veluthadhae Adhu pola manidhanae Mana vaanam velukkumaa Idhu yen yen puriyumaa
Male: Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa
Male: Kaathu irukkum thandhai Oru kaalanaagum vindhai Idhu yen dhevaa. sol Kaigal thanadhu kaigal Kuthum kangal thanadhu kangal Idhu yen dhevaa. sol
Male: Andru edhirum puthirumaai Indru uravum pirivumaai Uyir thudikka vaippadhen Azhudhaal thozhudhaal Varumo oo oo oo oo
Male: Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa Adhi kaalai pozhudhilae Neduvaanam veluthadhae Adhu pola manidhanae Mana vaanam velukkumaa Idhu yen yen puriyumaa
Male: Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa
sarpatta movie song lyrics
piano lyrics tamil songs
ennavale adi ennavale karaoke
tamil karaoke songs with lyrics for female
tamil songs english translation
jimikki kammal lyrics tamil
maara movie song lyrics
tamil songs to english translation
sarpatta parambarai dialogue lyrics
hanuman chalisa tamil translation pdf
minnale karaoke
maara song lyrics in tamil
tamil lyrics video download
tamil thevaram songs lyrics
only music tamil songs without lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
ilayaraja song lyrics
asku maaro lyrics
karaoke with lyrics tamil
christian padal padal