Added Date: Feb 11, 2022
பெண்: கடலையின்னா கடலை இது கரிச காட்டு கடலை இந்த வெடலை எதையும் விடலை என்ன யாரும் இன்னும் தொடலை

ஆண்: ஏய் எத்தனை புள்ள பெத்த அடி யாரு உனக்கு அத்தை தேஞ்சு போன பத்தை நீ ஓஞ்சு போன மெத்தை
ஆண்: அடி போடி அம்மா ஓட்ட காலனா அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா
பெண்: அட அம்மாவாசை அழகு மன்மதா இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா..ஹ ஹா..

பெண்: கொஞ்ச வந்த பஞ்சு முட்டாயி ஊரு கும்பகோணம் பேரு குப்பாயி ஆமாம் சிங்கரான மாமன் பட்டாபி ரொம்ப சிலுத்துகிறான் பழைய சிப்பாயி
ஆண்: கிறுக்கு புடிக்கும் நொறுக்கு தீனி இறுக்கி பிடிக்கும் துடுப்பு தோணி கருக்கள் வரையில் தரைய தேடும் கரைக்கு வந்து படக தேடும்
ஆண்: கந்து வட்டி கண் அழகிட இவ கல்லுபட்டி ஸ்பீடு வட்டிடா சந்தனத்தில் சாந்து பொட்டுடா இதில் கந்தகமும் கலந்திருக்குடா
பெண்: ஹேய் கும்பகோணம் செம்புக்குள்ள குடிக்க குடிக்க கல்லு வரும் தெம்பில்லாத பூச்சிக்கெல்லாம் தேள போல வீரம் வரும்
ஆண்: தம்மாததூண்டு எடத்துல கும்மாங் குத்து கும்மலாம் ரம் அடிச்சா எருது தம் அடிச்சா ஆடுது
ஆண்: போடி அம்மா ஓட்ட காலனா அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா

பெண்: எல்லா கண்ணும் என்ன பாக்குது அட என் கண்ணு உன்ன பாக்குது பல்லாக்குல பயணம் பண்ணுடா இந்த பஞ்சாரத்தில் பதுங்கி கொள்ளடா
ஆண்: சொரங்கம் முழுதும் சொர்ண இருக்கு அரங்கம் முழுதும் ஆசை இருக்கு தரங்கம்பாடி கடலில் ஆடு மூச்ச அடக்கி முத்த தேடு
ஆண்: பெரிய வீடு உள்ளவன் எல்லாம் ஒரு சின்ன வீடு பண்ண பாக்குறான் யெஹ் சரக்கு அடிச்சு சாஞ்சி நிக்குறான் உன் சம்பளத்த விவரம் கேட்குறான்
பெண்: ஹோ இரவும் பகலும் மறந்து போச்சு இடியும் மழையும் பயந்து போச்சு கொடியை தாங்கும் கொம்பு கூட கொடி இடையில் மடங்கி போச்சு
ஆண்: கவுத்துபுட்டா பொம்பள
ஆண்: துரை இருக்கும் தெம்புல
ஆண்: முடிஞ்சு போச்சு இரவு தான்
ஆண்: முடியவில்ல உறவுதான்

Female: Kadala inna kadala Idhu karisa kaattu kadala Intha vedalai ethaiyum vidala Enna yaarum innum thodala

Male: Eyy ethana pulla peththa Adi yaaru unakku aththa Thaenju pona baththa Nee onju pona meththa
Male: Adi podi amma Otta kaalanaa Ada unkitta naan Maattikkuvenaa
Female: Ada ammavaasa Azhagu manmatha Intha sundelithaan Kindal pannutha.ha ha.

Female: Konja vantha panju muttaayee Ooru kumbakonam peru kuppaayee Aamaam Singeraana maaman pattaabi Romba siluthukiraan pazhaiya sippaayee
Male: Kirukku pudikkum Norukku theeni Irukki pudikkum thuduppu thoni Karukkal varaiyil tharaiya thaedum Karaikku vanthum padaga thaedum
Male: Kanthu vatti kan azhagida Iva kallupatti speedu vattida Santhanathil saanthu pottuda Idhil kanthagamum kalanthirukkuda
Female: Hey kumbakonam sembukulla Kudikka kudikka kallu varum Thembillaatha poochchikellaam Thaela pola veeram varum
Male: Thamma thoondu edaththula Gummaan kuththu gummaalam Rum adicha yeruthu Dum adicha aaduthu
Male: Podi amma Otta kaalanaa Ada unkitta naan Maattikkuvenaa
Female: Ada ammavaasa Azhagu manmatha Intha sundelithaan Kindal pannutha.ha ha.
Female: Kadala inna kadala Idhu karisa kaattu kadala Intha vedalai ethaiyum vidala Enna yaarum innum thodala
Female: Ella kannum enna paakuthu Ada en kannu unna paakuthu Pallaakkula payanam pannudaa Intha panjaarathil padhungi kolluda
Male: Sorangam muluthum sorana irukku Arangam muluthum aasa irukku Tharangambaadi kadalil aadu Moocha adakki muthu thaedu
Male: Periya veedu ullavan ellam Oru chinna veedu panna paakuraan Yeh sarakku adichu saanji nikkuraan Un sambalatha vivaram kekkuraan
Female: Ho iravum pagalum marandhu pochu Idiyum mazhaiyum bayandhu pochu Kodiyai thaangum kombu kooda Kodi idaiyil madangi pochu
Male: Kavuthuputta pombala
Male: Durai irukkum thembula
Male: Mudinchu pochu iravu thaan
Male: Mudiyavilla uravu thaan
Male: Podi amma Otta kaalanaa Ada unkitta naan Maattikkuvenaa
Female: Ada ammavaasa Azhagu manmatha Intha sundelithaan Kindal pannutha.haa haa.
Female: Kadala inna kadala Idhu karisa kaattu kadala Intha vedalai ethaiyum vidala Enna yaarum innum thodala
Female: Kadala inna kadala Idhu karisa kaattu kadala Intha vedalai ethaiyum vidala Enna yaarum innum thodala
Male: Eyy ethana pulla peththa Adi yaaru unakku aththa Thaenju pona baththa Nee onju pona meththa
Male: Adi podi amma Otta kaalanaa Ada unkitta naan Maattikkuvenaa
Female: Ada ammavaasa Azhagu manmatha Intha sundelithaan Kindal pannutha.haa hei.
google goole song lyrics in tamil
3 song lyrics in tamil
master tamil padal
google song lyrics in tamil
sister brother song lyrics in tamil
thullatha manamum thullum padal
tamil melody lyrics
asuran song lyrics
master movie lyrics in tamil
alli pookalaye song download
soorarai pottru songs lyrics in english
geetha govindam tamil songs mp3 download lyrics
bhaja govindam lyrics in tamil
lyrics tamil christian songs
tamil gana lyrics
oru yaagam
tamil love feeling songs lyrics in tamil
vennilave vennilave song lyrics
asuran song lyrics download
veeram song lyrics