Tajmahal Kaathale Song Lyrics

Pirappu cover
Movie: Pirappu (2007)
Music: Bharathwaj
Lyricists: Pa.Vijay
Singers: Ananth and Priya

Added Date: Feb 11, 2022

இருவர்: ஆஅஹ்..ஆஅஹ்..(4)

பெண்: தாஜ்மஹால் காதலே தாஜ்மஹால் காதலே எங்களோடு வாழலாம் வா வா

ஆண்: காதல் சொல்ல பூமியில் காத்திருக்கும் பூக்களே வாசனைகள் வீசலாம் வா வா

ஆண்: வானில் மீன்கள் ஏன்
குழு: யெஹ் யெஹ்
ஆண்: வாய் திறக்குது
குழு: யெஹ் யெஹ்

ஆண்: வானில் மீன்கள் ஏன் வாய் திறக்குது
பெண்: பூமி பெண்ணிடம் முத்தம் கேட்குது

ஆண்: ஐய்யய்யோ என் நெஞ்சம் பறந்து பறந்து பறந்து போகுதே

குழு: வா வா...(4)

ஆண்: போடு காதல் சொல்ல பூமியில் காத்திருக்கும் பூக்களே வாசனைகள் வீசலாம் வா வா

ஆண்: உன் முகத்த காட்டி காட்டி உன் சுகத்த ஊட்டி ஊட்டி தூக்கி என்ன வளர்த்தடி காதல்

பெண்: காட்டு வெள்ளம் போல என்ன கை பிடித்து கூட்டி கொண்டு உன்னிடத்துள் சேர்த்ததே என் காதல்

ஆண்: யாரும் இல்ல என்று எண்ணி வாழ்ந்திருந்த எந்தன் நெஞ்சில் உன் நினைவில் ஆடுதடி ஊஞ்சல்

பெண்: பூமி எங்கும் பூவிருக்கும் நீ கொடுக்கும் பூக்களுக்கு ஏங்கி ஏங்கி வளர்ந்ததே என் கூந்தல்

ஆண்: காதல் என்பது தாய்மை அல்லவா காதல் என்பது தாய்மை அல்லவா
பெண்: நாம ரெண்டு பேருமே குழந்தை அல்லவா

ஆண்: தூங்காதே தாலாட்டில் இரவு பகலை திறந்து பார்க்கவா

குழு: வா வா...(4)

பெண்: ஆ தாஜ்மஹால் காதலே தாஜ்மஹால் காதலே எங்களோடு வாழலாம் வா வா

குழு: குஅக் குஅக் குஅக் குஅக் குஅக் குஅக் குஅக்..குஅக்.. குஅக் குஅக் குஅக் குஅக் குஅக் குஅக் குஅக்

பெண்: தானியத்தை தேடுகின்ற வேன் புறாவை போல நெஞ்சில் சுத்தி சுத்து வந்ததடா உன்னால்

ஆண்: ஆடு மேய்க்கும் சிறுவன் போல ஆசைகள ஒட்டி கொண்டு எந்தன் நெஞ்சும் வந்தது உன் பின்னால்

பெண்: தென்றலோடு ஓடி வந்து மூச்சுக்குள்ளே நீ கலக்க எனென்னவோ செய்கிறாய் என்னை

ஆண்: வான வில்லின் சேலை கட்டி ஊசி மின்னல் சாரல் கொட்டி மூடி வைக்க சொல்கிறதே கண்ணை

பெண்: கண்ணை பூட்டினாள் காட்சி காட்டுவேன் கண்ணை பூட்டினாள் காட்சி காட்டுவேன்
ஆண்: வெட்கம் காட்டினால் கையை நீட்டுவேன்

பெண்: உன்னாலே என் மேன்மை கனிந்து கனிந்து சிவந்து போனதே

ஆண்: வானில் மீன்கள் ஏன் வாய் திறக்குது வானில் மீன்கள் ஏன் வாய் திறக்குது

Both: Aah .aah.(4)

Female: Taj mahal kaadhalae Taj mahal kaadhalae Engalodu vaazhalaam vaa vaa

Male: Kaadhal solla boomiyil Kaathirukkum pookkalae Vaasanaigal veesalaam vaa vaa

Male: Vaanil meengal yen
Chorus: Yeeh yeh
Male: Vaai thirakkuthu
Chorus: Yeeh yeh

Male: Vaanil meengal yen Vaai thirakkuthu
Female: Boomi pennidam Muththam ketkkuthu

Male: Aiyyayyo en nenjam Paranthu paranthu paranthu Poguthae

Chorus: Vaa vaa.(4)

Female: Taj mahal kaadhalae Taj mahal kaadhalae Engalodu vaazhalaam vaa vaa

Male: Podu Kaadhal solla boomiyil Kaathirukkum pookkalae Vaasanaigal veesalaam vaa vaa

Male: Un mugatha kaatti kaatti Un sugaththa ootti ootti Thooki enna valarththadi kaadhal

Female: Kaatu vellam pola enna Kai pidithu kooti kondu Unnidaththil serthathae en kaadhal

Male: Yaarum illa endru enni Vaazhnthiruntha enthan nenjil Un ninaivil aaduthadi oonjal

Female: Boomi engum poovirukku Nee kodukkum pookalukku Yengi yengi valarnthathae en koonthal

Male: Kaadhal enbathu Thaaimai allava Kaadhal enbathu thaaimai allava
Female: Naama rendu perumae Kuzhanthai allava

Male: Thoongaathae Thaalaatil iravu pagalai Thiranthu paarkkavaa

Chorus: Vaa vaa.(4)

Female: Ah taj mahal kaadhalae Taj mahal kaadhalae Engalodu vaazhalaam vaa vaa

Male: Kaadhal solla boomiyil Kaathirukkum pookkalae Vaasanaigal veesalaam vaa vaa

Chorus: Kuak kuak kuak Kuak kuak kuak Kuak. kuak . Kuak kuak kuak kuak kuak kuak

Female: Thaaniyaththai thaedugindra Ven puraavai pola nenjil Suththi suththi vanthathada unnaal

Male: Aadu maeikkum siruvan pola Aasaigala otti kondu enthan nenjum Vanthathu un pinnaal

Female: Thendralodu odi vanthu Moochukullae nee kalakka Enennavo seigiraayae ennai

Male: Vaana villin sela katti Oosi minnal saaral kotti Moodi vaikka solgiraayae kannai

Female: Kannai pootinaal Kaatchchi kaatuvaen Kannai pootinaal Kaatchchi kaatuvaen
Male: Vetkkam kaatinaal kaiyai neetuven

Female: Unnaalae en menmai Kaninthu kaninthu sivanthu ponathae

Chorus: Vaa vaa.(4)

Female: Taj mahal kaadhalae Taj mahal kaadhalae Engalodu vaazhalaam vaa vaa

Male: Kaadhal solla boomiyil Kaathirukkum pookkalae Vaasanaigal veesalaam vaa vaa

Male: Vaanil meengal yen Vaai thirakkuthu Vaanil meengal yen Vaai thirakkuthu
Female: Boomi pennidam Muththam ketkkuthu

Male: Aiyyayyo en nenjam Paranthu paranthu paranthu Poguthae

Chorus: Vaa vaa.(4)

Other Songs From Pirappu (2007)

Similiar Songs

Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • kadhal sadugudu song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • 96 song lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • chinna chinna aasai karaoke mp3 download

  • rummy koodamela koodavechi lyrics

  • veeram song lyrics

  • 7m arivu song lyrics

  • john jebaraj songs lyrics

  • tamil devotional songs lyrics in english

  • chellamma song lyrics download

  • romantic love song lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • vennilavai poovai vaipene song lyrics

  • kanakangiren song lyrics

  • bigil unakaga

  • puthu vellai mazhai karaoke for female singers