Ulaga Azhagi Naan Thaan Song Lyrics

Pirappu cover
Movie: Pirappu (2007)
Music: Bharathwaj
Lyricists: Pazhani Bharathi
Singers: Janani Bharadwaj

Added Date: Feb 11, 2022

பெண்: உலக அழகி நான்தான் உலக அழகி நான்தான் பூம் பூம் பூம் மாட்டுக்காரா மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா

பெண்: நல்ல காலம் இங்கே என் பருவ காலம் நானே குடு குடு குடு குடுப்பகாரா இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா

பெண்: குழு குழு காத்து குதிக்குதடா தாவணி பார்த்து கதகளி ஆட வருதுடா ஆமான்டா இதோடா

பெண்: உலக அழகி நான்தான் உலக அழகி நான்தான்

பெண்: தென் பொதிகை தென்றல் என் வயசு தென்காசி தூறல் என் மனசு தங்க நெல்லின் வயலில் வெள்ளி பனி துளியில் நான் தூங்கும்போது நழுவிய கொலுசு

பெண்: நான் வந்தா விசில் அடிக்கும் குயிலு விசில்: ........
பெண்: பழம் பறிச்சு போடும் அந்த அணிலு என் அழகை ரசிச்சு ஏத்தி போக நினைச்சு என்ன கூவி கூவி அழைக்குது ரயிலு

பெண்: சோழ கொல்லை பொம்மைகாரா பெண் தோழி யாரும் இல்லையாடா உன்னோட பழக பழக நான் இருக்கேன் தழுவ தழுவ இறுக்கமாக கட்டி கொள்ளேன்டா ஆமான்டா இதோடா

பெண்: என் காலை வணங்குதடா அருவி என் போல குளிக்குதடா குருவி வரிசையில நின்னு தென்ன மர கண்ணு ஹேய் வீசுதடா ஜல ஜல விசிறி

பெண்: வெண்ணிலவு என் வகுப்பு தோழி விண் மீன்கள் பல்லாங்குழி சோழி இரவு எல்லாம் முழிச்சு ஆடிடுவோம் சிரிச்சு ஹேய் மேல் இருந்து பூமிய ரசிச்சு

பெண்: கோயில் வீதி வளையல்காரா அந்த வானவில்லை கொண்டு வாடா என் கையை புடிச்சு புடிச்சு மெதுவாக நொழைச்சு நொழைச்சு புது வளையல் போட்டு விடேன்டா ஆமான்டா இதோடா

பெண்: உலக அழகி நான்தான் உலக அழகி நான்தான் பூம் பூம் பூம் மாட்டுகாரா மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா

Female: Ulaga azhagi naan thaan Ulaga azhagi naan thaan Boom boom boom maatu kaara Maatta aamaam-ena cholla cholludaa

Female: Nalla kaalam ingae En paruva kaalam naanae Gudu gudu gudu guduppa kaara Idha nee oorukulla solli poda

Female: Kulu kulu kaathu Kuthikudhada Thaavani paarthu Katha kali aada varudhud Aamaanda .idhodaaa

Female: Ulaga azhagi naan thaan Ulaga azhagi naan thaan

Female: Then pothigai thendral En vayasu Then kaasi thooral en manasu Thanga nellin vayalil Velli pani thuliyil Naan thoongum pothu Nazhuviya kolusu

Female: Naan vanthaa whistle Adikkum kuyilu Whistling: ........
Female: Pazham parichi podum Andha anilu En azhagai rasichi Yethi poga nenachi Enna koovi koovi azhaikuthu Rayilu

Female: Chola kolla bommai kaara Penn thozhi yaarum illayaada Unnoda pazhaga pazhaga Naan irukken thazhuva thazhuva Irukkamaaga katti kollenda Aamaanda.idhodaaa

Female: En kaalai vanangudhada Aruvi En pola kulikudhada kuruvi Varisayila ninnu Thenna mara kannu Hei veesudhada jala jala visiri

Female: Vennilavu en vaguppu Thozhi Vin meengal pallanguzhi sozhi Iravu ellam muzhichi Aadiduvom sirichi Hei mel irunthu boomiya rasichi

Female: Koil veedhi valayal kaara Andha vaana villai kondu vaada En kaiyai pudichchi pudichchi Medhuvaga nodichchi nodichchi Pudhu valayal pottu vidaenda Aamaanda..idhodaaa

Female: Ulaga azhagi naan thaan Ulaga azhagi naan thaan Boom boom boom maatu kaara Maatta aamaam-ena cholla cholludaa

Female: Nalla kaalam ingae En paruva kaalam naanae Gudu gudu gudu guduppa kaara Idha nee oorukulla solli poda

Female: Kulu kulu kaathu Kuthikudhada Thaavani paarthu Katha kali aada varudhuda Aamaanda .idhodaaa

Female: Ulaga azhagi naan thaan Ulaga azhagi naan thaan

Other Songs From Pirappu (2007)

Similiar Songs

Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kanava Ninaiva Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kuthiraikku Theriyum Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Most Searched Keywords
  • tamil song in lyrics

  • google google song tamil lyrics

  • dingiri dingale karaoke

  • neeye oli sarpatta lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • kadhal song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • lyrics of google google song from thuppakki

  • paatu paadava karaoke

  • amman devotional songs lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil song lyrics download

  • karaoke lyrics tamil songs

  • morrakka mattrakka song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil karaoke male songs with lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil songs lyrics pdf file download