Kanden Kanden Kadhalai Song Lyrics

Pirivom Santhipom cover
Movie: Pirivom Santhipom (2008)
Music: Vidhyasagar
Lyricists: Yuga Bharathi
Singers: Swetha Mohan and Karthik

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: வித்யாசாகர்

ஆண்: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெண்: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆண்: பட்டின் சுகம் வெல்லும் விரல் மெட்டின் சுகம் சொல்லும் குரல் எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே

பெண்: பிள்ளை மொழி சொல்லை விட ஒற்றை பனை கள்ளை விட போதை தரும் காதல் வர தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்

பெண்: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆண்: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆண்: மோதும் மோதும் கொலுசொலி ஏங்கும் ஏங்கும் மனசொலியை பேசுதே

பெண்: போதும் போதும் இதுவரை யாரும் கூறா புகழுரை ஏன் கூசுதே

ஆண்: பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி

பெண்: பேசாது போனாலும் நீ என் சங்கதி

ஆண்: கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை விக்கல் முதல் தும்மல் வரை கட்டில் முதல் தொட்டில் வரை அவளை அவளை அவளை அவளை

பெண்: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

ஆண்: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெண்: காணும் காணும் இருவிழி காதல் பேச இமைகளிலே கவிதைபடி

ஆண்: ஏதோ ஏதோ ஒருவித ஆசை தோன்ற தனிமை இது கொடுமையடி

பெண்: நீங்காமல் நாம் சேர நீளமாகும் இன்பமே

ஆண்: தூங்காமல் கைசேர காதல் தங்குமே

பெண்: ரெட்டை திமிா் அச்சத்திலே நெஞ்சுக்குழி வெப்பத்திலே சுட்டித்தனம் வெட்கத்திலே அடடா அடடா அடடா அடடா

ஆண்: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

பெண்: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆண்: பட்டின் சுகம் வெல்லும் விரல் மெட்டின் சுகம் சொல்லும் குரல்

பெண்: எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே

ஆண்: பிள்ளை மொழி சொல்லை விட ஒற்றை பனை கள்ளை விட

பெண்: போதை தரும் காதல் வர தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்

பெண் &
ஆண்: { கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் } (2)

Male: Kanden kanden Kanden kanden Kaadhalai

Konden konden Konden konden Aavalai

Female: Kanden kanden Kanden kanden Kaadhalai

Konden konden Konden konden Aavalai

Male: Pattin sugam vellum viral Mettin sugam sollum kural Etti thoda nirkkum aval Ethirae ethirae

Female: Pillai mozhi sollaivida Ottrai panai kallaivida Bothai tharum kaadhal vara Tholainthen tholainthen Tholainthen tholainthen

Female: Kanden kanden Kanden kanden

Male: Kanden kanden Kanden kanden Kaadhalai

Konden konden Konden konden Aavalai

Male: Mothum mothum Kolusoli Aengum aengum Manasoliyai Pesuthae

Female: Pothum pothum Ithuvarai Yaarum kooraa pugazhurai yen Koosuthae

Male: Pesaatha pechellaam Pesa pesa nimmathi

Female: Pesathu ponaalum Nee en sangathi

Male: Kenjal muthal konjalvarai Vikkal muthal thummal varai Kattil muthal thottil varai Avalai avalai Avalai avalai

Female: Kanden kanden Kanden kanden Kaadhalai

Male: Konden konden Konden konden Aavalai

Female: Kaanum kaanum Iruvizhi Kaadhal pesa Imaigalilae Kavithai padi

Male: Yetho yetho Oruvitha Aasai thondra Thanimai ithu Kodumaiyadi

Female: Neengaamal naam sera Neelamaagum inbamae

Male: Thoongaamal kai sera kaadhal thangumae

Female: Rettai thimir achathilae Nenjukkuzhi veppathilae Suttithanam vetkathilae Adada adada Adada adada

Male: Kanden kanden Kanden kanden Kaadhalai

Female: Konden konden Konden konden Aavalai

Male: Pattin sugam vellum viral Mettin sugam sollum kural
Female: Etti thoda nirkkum aval Ethirae ethirae

Male: Pillai mozhi sollaivida Ottrai panai kallaivida
Female: Bothai tharum kaadhal vara Tholainthen tholainthen Tholainthen tholainthen

Female and
Male: {Kanden kanden Kanden kanden Kanden kanden Kanden kanden } (2)

Other Songs From Pirivom Santhipom (2008)

Most Searched Keywords
  • thaabangale karaoke

  • karnan movie lyrics

  • asuran song lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • naan pogiren mele mele song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • 80s tamil songs lyrics

  • siragugal lyrics

  • baahubali tamil paadal

  • ben 10 tamil song lyrics

  • uyire song lyrics

  • national anthem lyrics tamil

  • poove sempoove karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • valayapatti song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • tamil songs with english words

  • christian songs tamil lyrics free download