Added Date: Feb 11, 2022
பெண்: { கண்டும் காணாமல் விழி காண்பது ஏன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன் } (2)
பெண்: வந்து போவது ஏன் தந்து கேட்பது ஏன்
பெண்: கண்டும் காணாமல் விழி காண்பது ஏன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
பெண்: நினைவுகள் போல மறதியும் வேண்டும் நேற்றும் நீங்க நாளை வேண்டும்
பெண்: தனிமைகள் தீர துணையும் வேண்டும் தாங்கும் தோளில் சாய்ந்திட வேண்டும்
பெண்: அருகிலே வந்த போதிலும் ஏனோ தூரமே நினைவினிலே தேங்கும் ஞாபகம் நீங்குமோ எந்த நாளுமே
பெண்: சேருவோம் சேருவோம் வாழ்வில்

பெண்: ஆஹா ஆஆ... ஆஹா ஆ ஆ...
பெண்: உறவுகள் நீங்கி வாழும் வாழ்வில் ஏங்கும் நொடிகள் சுமையென தெரியும்
பெண்: திரைகடல் ஓடி தேடும் தேடல் தீரும் போது தொலைந்தது தெரியும்
பெண்: சிறகுகள் வாங்கும் ஆசையில் வானை நீங்கினோம் விடைகளை தேடும் ஆவலில் கேள்வி போல் நாளும் தேங்கினோம்
பெண்: மாறுதல் ஆறுதல் ஆகுமே

Female: {Kandum kaanaamal Vizhi kaanpathu yen Kettum kelaamal Sevi saaippathu yen} (2)
Female: Vanthu povathu yen Thanthu ketpathu yen
Female: Kandum kaanaamal Vizhi kaanpathu yen Kettum kelaamal Sevi saaippathu yen
Female: Ninaivugal pola Marathiyum vendum Naettrum neenga Naalai vendum
Female: Thanimaigal theera Thunaiyum vendum Thaangum thozhlil Saainthida vendum
Female: Arugilae vantha pothilum Yeno thooramae Ninaivinilae thengum gnyaabagam Neengumo entha naalumae
Female: Seruvom seruvom Vaazhvill...
Female: Kandum kaanaamal Vizhi kaanpathu yen Kettum kelaamal Sevi saaippathu yen
Female: Ahaaa.aaaa..ahaaa..aaa.aaa..
Female: Uravugal neengi Vaazhum vaazhvil Yengum nodigal Sumai ena theriyum
Female: Thiraikadal odi Thedum thedal Theerum pothu Tholainthathu theriyum
Female: Siragugal vaangum aasaiyil Vaanai neenginom Vidaigalai thedum aavalil Kelvipol naalum thenginom
Female: Maaruthal aaruthal Aagumae...
Female: Kandum kaanaamal Vizhi kaanpathu yen Kettum kelaamal Sevi saaippathu yen
Female: Vanthu povathu yen Thanthu ketpathu yen
Female: Kandum kaanaamal Vizhi kaanpathu yen Kettum kelaamal Sevi saaippathu yen
vennilave vennilave song lyrics
3 movie songs lyrics tamil
kuruthi aattam song lyrics
bigil unakaga
kaatrin mozhi song lyrics
thalapathi song in tamil
maara movie song lyrics
tamil song lyrics with music
tamil karaoke songs with lyrics for female
nanbiye song lyrics
tamil music without lyrics free download
tamil songs without lyrics
maruvarthai song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
tamil song meaning
unnodu valum nodiyil ringtone download
anbe anbe song lyrics
lyrics song download tamil
sundari kannal karaoke