Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
பெண்: நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே
ஆண்: மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே
பெண்: முத்தத்திலே ஓசையில்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே
ஆண்: வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே

ஆண்: நீ பேசியும் நான் பேசியும் தீராதம்மா பொழுதுகள்
பெண்: பொழுதுகள் தீரலாம் மாறாதென்றும் இனிமைகள்
ஆண்: இனிமைகள் முளைத்தன ஆதாம் ஏவாள் தனிமையில்
பெண்: தனிமையில் இருவரும் பேசும் மௌனம் இள வெயில்
ஆண்: வெயில் சாரலடிக்கும் நிழல் கூடி அணைக்கும்
பெண்: அணைக்கும் ஆசை ஆயிரம் அழைக்கும் பாஷை பா சுரம்
ஆண்: சுரம் எழிலும் சுவை ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே

பெண்: வா என்பதும் போ என்பதும் காதல் மொழியில் ஒருபொருள்
ஆண்: ஒரு பொருள் தருவதால் நீயும் நானும் மறைபொருள்
பெண்: பொருள் வரும் புகழ் வரும் ஆனால் வாழ்வில் ஏது சுகம்
ஆண்: சுகம் தரும் சுவை தரும் காதல் போல எது வரும்
பெண்: வரும் வாா்த்தை தயங்கும் நமைப் பாத்து மயங்கும்
ஆண்: மயங்கும் மாலைச் சூரியன் கிரங்கும் நாளும் ஐம்புலன்
பெண்: புலன் ஐந்திலும் திசை நான்கிலும் தேடும் இன்பம் நெஞ்சத்திலே
ஆண்: நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே
பெண்: ஓ ஓ மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே
ஆண்: முத்தத்திலே ஓசையில்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே
பெண்: வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே

Female: Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae
Male: Mothathilae unnazhagai kandenae muthathilae
Female: Muthathilae oosai illai sathamellaam vetkathilae
Male: Vetkathilae thathalithaal kaadhal ponggum nenjchathilae
Female: Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae
Male: Mothathilae unnazhagai kandenae muthathilae
Male: Nee pesiyum naan pesiyum thiiraadhammaa pozhuthugal
Female: PozhuthugaL thiiralaam maaraadhenrum inimaigal
Male: Inimaigal mulaithana aadhaam evaal thanimaiyil
Female: Thanimaiyil iruvarum pesum maunam ilaveyil
Male: Veyil saaral adikkum nizhal kuudi anaikkum
Female: Anaikkum aasai aayiram. azhaikkum baashai paasuram
Male: Suram ezhilum suvai aarilum kuudum inbam nenjchathilae
Female: Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae
Male: Mothathilae unnazhagai kandenae muthathilae
Female: Vaa enbadhum poo enbadhum kaadhal mozhiyil oru porul
Male: Oru porul tharuvadhaal neeyum naanum maraiporul
Female: Porul varum pugazh varum aanaal vaazhvil edhu sugam
Male: Sugam tharum suvai tharum kaadhal pola edhuvarum
Female: Varum vaarthai thayangum nammai paathu mayangum
Male: Mayangum maalai suriyan kiangum naalum aimbulan
Female: Pulan ainthilum dhisai naankilum thedum inbam nenjchathilae
Male: Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae
Female: Oo..oo mothathilae unnazhagai kandenae muthathilae
Male: Muthathilae oosai illai sathamellaam vetkathilae
Female: Vetkathilae thathalithaal kaadhal ponggum nenjchathilae
putham pudhu kaalai song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
a to z tamil songs lyrics
tamil karaoke for female singers
lyrics tamil christian songs
tamil lyrics video songs download
tamil songs lyrics whatsapp status
kutty pattas tamil full movie
azhagai nirkum yaar ivargal lyrics
nanbiye song lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil poem lyrics
enge enathu kavithai karaoke with lyrics
sarpatta lyrics in tamil
thalattuthe vaanam lyrics
tamil new songs lyrics in english
thullatha manamum thullum tamil padal
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil songs lyrics download free
96 song lyrics in tamil