Added Date: Feb 11, 2022
ஆண்: { சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன் உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன் } (2)
ஆண்: இந்த வேதனையை என்று நான் தொலைப்பேன்
ஆண்: சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன் உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்
ஆண்: தனிமையில் தேயும் நிலவென நானும் கனவை பொழுதை ஏன் கலைத்தேனோ
ஆண்: சிலுவையின் பாரம் தாலியில் தாங்கும் உறவே உனை நான் நோகடித்தேனோ
ஆண்: இருவரும் சேர்ந்து பாடவே பாடல் வாங்கினோம் ஒருவரே பாடி ஓய்ந்ததால் மவுனமாய் நானும் தேங்கினேன் ஏங்கினேன் தீயிலே தூங்கினேன்
ஆண்: சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன் உன்னில் நான் இன்றி
பெண்: ஆஹா. ஆஆஆ
ஆண்: மனம் அறியாமல் புரியும் தீங்கால் மனமே உடையும் இதுதான் வாழ்க்கை
ஆண்: வெளித்தெரியாமல் நேரும் காயம் உயிரை குடையும் கதை தான் வாழ்க்கை
ஆண்: கனவுகள் சூழ்ந்த காதலே தீராகாவியம் உறவுகள் ஊமை ஆகினால் யாவுமே ஆகும் நாடகம் மாறுமே மாறுமே சோகமே

Male: {Sol sol en nenjae Enna naan uraippen Unnil naan indri Engu naan vasippen} (2)
Male: Intha vethanaiyai Endru naan tholaippen
Male: Sol sol en nenjae Enna naan uraippen Unnil naan indri Engu naan vasippen
Male: Thanimaiyil theyum Nilavena naanum Kanavai pozhuthai Yen kalaiththeno
Male: Siluvaiyin baaram Thaaliyil thaangum Uravae unai naan Nogadiththeno
Male: Iruvarum sernthu paadavae Paadal vaanginom Oruvarae paadi oiynthathaal Mounamaai naanum thenginen Enginen .theeyilae thoonginen
Male: Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Female: Ahaaa.aaa.aaaa.aaaa..
Male: Manam ariyaamal Puriyum theengaal Manamae udaiyum Ithuthaan vaazhkai
Male: Veli theriyaamal Naerum kaayam Uyirai kudaiyum Kadhai thaan vaazhkai
Male: Kanavugal soozhntha kaadhalae Theera kaaviyam Uravugal oomaiyaaginaal Yaavumae aagum naadagam Maarumae maarumae Sogamae
Male: Sol sol en nenjae Enna naan uraippen Unnil naan indri Engu naan vasippen
Male: Intha vethanaiyai Endru naan tholaippen
Male: Sol sol en nenjae Enna naan uraippen Unnil naan indri Engu naan vasippen.
ben 10 tamil song lyrics
thullatha manamum thullum padal
sarpatta parambarai lyrics tamil
mulumathy lyrics
soorarai pottru theme song lyrics
enjoy en jaami cuckoo
kanave kanave lyrics
tamil songs without lyrics
tamil devotional songs lyrics pdf
tik tok tamil song lyrics
kadhal song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
lyrics whatsapp status tamil
anbe anbe song lyrics
96 song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
rasathi unna song lyrics
oru porvaikul iru thukkam lyrics
sarpatta parambarai lyrics in tamil