Azhagu Ponnu Song Lyrics

Piriyadha Varam Vendum cover

பெண்: அழகு பொண்ணு ஒன்னு பார்த்தா சொல்லு சுக்ரியா பாய் பிரண்டு நீ தான் என்றால் சொல்லு சுக்ரியா

பெண்: அப்பாவின் பாக்கெட்டில் நீ திருட துட்டு இருந்தா முன் வீட்டு பெண் வீட்டில் லவ் பண்ண சிக்னல் விழுந்தா

ஆண்: தியேட்டர் இருட்டுக்கு சுக்ரியா கார்னர் சீட்டுக்கு சுக்ரியா பீச்க்கு சொல்லு சுக்ரியா சுண்டல் பையனுக்கு சொல்லு சுக்ரியா

பெண்: சுக்ரியா
ஆண்: சுக்ரியா ஆண் &
குழு: சுக்ரியா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: அழகு பையன் உன்ன பார்த்தா சொல்லு சுக்ரியா கேர்ள் பிரண்டு நீ தான் என்றால் சொல்லு சுக்ரியா

ஆண்: மழை அடிச்சதும் லீவ் கெடைக்குமா மந்திரியோட கூட்டு கெடைக்குமா கிராஸ் டாக்கில் ஜோடி மாட்டுமா சொல்லுடா சுக்ரியா

பெண்: பரிட்சைகேத்த பிட் கெடைக்குதா பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸு நின்னுதா ரேஷன்ல சக்கரை கிடைக்குதா சொல்லுடா சுக்ரியா

ஆண்: சிரிச்சி பேசும் கண்டக்டர் நல்ல சேவை தெரிஞ்ச டாக்டர் தமிழில் பேசும் கலெக்டர் சொந்த காசில் உண்ணும் இன்ஸ்பெக்டர்

பெண்: உனது வாழ்வில் நீ சந்திக்கும் போது சொல்லுடா சுக்ரியா

ஆண்: சுக்ரியா
பெண்: சுக்ரியா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

குழு: ........

ஆண்: பணம் குடுத்ததும் சீட்டு கெடைக்குமா பதவிக்கொரு ரூட் கெடைக்குமா கொடி புடிக்கவும் ரேட் கெடைக்குமா சொல்லுடா சுக்ரியா

ஆண்: தொகுதியில் இடை தேர்தல் வருகுதா வோட்டு போட கூட்டம் வருகுதா காவேரியில் வெள்ளம் பெருகுதா சொல்லுடா சுக்ரியா

பெண்: முந்தி சேலை நழுவ உன் முன்னே பேசும் மாணிக்கம் ஒற்றை புன்னகை தந்தால் இம்ப்ரெஸ் ஆகி தினம் சந்திக்கும் குளிருக்கு நீ கேக்க வேண்டியது சுக்ரியா சுக்ரியா

Female: Azhagu ponnu onnu Paartha sollu sukkriya Boy friendu neethan endraal sollu sukkriya

Female: Azhagu ponnu onnu Paartha sollu sukkriya Boy friendu neethan Endraal sollu sukkriya

Female: Appavin pocketil nee Thiruda thuttu iruntha Munveetu pen veetil Love panna signal viluntha

Male: Theatre iruttukku Sukkriya Corner seatukku sukkriya Beach kku sollu sukkriya Sundal payanukku sollu sukkriya

Female: Sukkriya
Male: Sukkriya Male &
Female: Sukkriya..aa..aa.aa.aa..

Male: Azhagu paiyyan onna Paartha sollu sukkriya Girl friendu neethan Endraal sollu sukkriya

Male: Mazhai adichadum Leave kedaikkuma Mandhirioda kootu kedaikkuma Cross talkil jodi maatuma Solluda sukkriya

Female: Parichai ketha Bit kedaikutha Bus stopil bussu ninnutha Ration la chakkarai kedaikutha Solluda sukkriya

Male: Sirichi pesum conductor Nalla sevai therinja doctor Tamilil pesum collector Sondha kaasil unnum inspector

Female: Unadhuvaazhvil nee Sandhikkum bothu Solludaa sukkriya

Male: Sukkriya
Female: Sukkriya .aa..aa.aa.aaa..

Chorus: ..........

Male: Panam kuduthathum Seatu kedaikkuma Padhavikkoru route kedaikkuma Kodi pudikkavum rate kedaikkuma Solludaa sukkriya

Male: Thoguthiyil idai therthal Varuguthaa Vottu poda kootam varugutha Kaveriyil vellam perugutha Solludaa sukkriya

Female: Mundhi selai nazhuva Un munnae pesum manikkam Ottrai punnagai thanthaal Impress aagi thinam santhikkum Kulirukku nee kodukka vendiyathu Sukkriya sukkriya

Male: Sukkriya
Female: Sukkriya .aa..aa.aa.aaa..

Female: Azhagu ponnu onnu Paartha sollu sukkriya Boy friendu neethan Endraal sollu sukkriya

Male: Theatre iruttukku Sukkriya Corner seatukku sukkriya Beach kku sollu sukkriya Sundal payanukku sollu sukkriya

Female: Sukkriya
Male: Sukkriya Male &
Female: Sukkriya..aa..aa.aa.aa..

Other Songs From Piriyadha Varam Vendum (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • kannalaga song lyrics in tamil

  • kai veesum

  • chammak challo meaning in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • dhee cuckoo

  • raja raja cholan song lyrics tamil

  • valayapatti song lyrics

  • tamil love song lyrics

  • semmozhi song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • tamil christmas songs lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil lyrics video download

  • abdul kalam song in tamil lyrics

  • tamil karaoke with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • 96 song lyrics in tamil