Adadaa Aghangaara Arakka Kaigalil Song Lyrics

Pithamagan cover
Movie: Pithamagan (2003)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே அழிக்கும் அதிகாரம் இவருக்கு தந்தவன் எவன் இங்கே

ஆண்: விடவாய் இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்த்திடவா முடமாய் முடங்காது மூகர் இவர் தம்மை முடித்திடவா

ஆண்: மனித குளத்தின் புரையோடி மனதை அறுக்கும் ரணமெல்லாம் இனியும் வருத்த விட மாட்டேன் தனியனாக அறுத்தெறிவேன்

ஆண்: தகனம் நடக்கும் இடத்தில் எனது ஜனனம் என்று புரிந்து கொள்ளும் மனிதா

ஆண்: வறுமை துரத்த வாழ்க்கையும் துரத்திட வறண்டு போன மனிதனும் துரத்துவதோ

ஆண்: பரிவில்லாத பாவிகள் துரத்திட பதுங்கி பதுங்கி பகை வரும் துரத்துவதோ

ஆண்: அந்தாரி வாராகி சாம்பவி அமர சோதரி அமல ஜகஜால சூலி சுந்தரி நிரந்தரி துரந்தரி வானராக சுகுமாரி கௌமாரி

ஆண்: இறங்கும் நெஞ்சு இறுகுது இறுகுது நெருப்பு கனலில் கீதியை காத்திடவே

ஆண்: தோள் இரண்டும் துடிக்குது துடிக்குது துரோக கூட்டம் தொலைவதை பார்த்திடவே

ஆண்: வையமே வானமே வாழ்த்திடு தீயவை யாவையும் மாய்த்திடு நாளை உலகில் நல்ல மனிதன் தோன்றட்டுமே

ஆண்: காற்றை விரட்டும் சருகுகள் உண்டோ கடலில் ஆடும் அலைகளை தடுப்பதுண்டோ

ஆண்: ஆற்றை திருப்ப செய்பவன் உண்டோ நேற்றை நிறுத்தி பிடித்தவன் எவனும் உண்டோ

ஆண்: பொரியரவ முடித்தவனே வெறுப்பு விழி துடிப்பவனே கரி தோளை உடுப்பவனே புலியாடை உடையவனே சுடு காடு திரிபவனே திரி சூலம் தரிப்பவனே

ஆண்: ஏழு கடல்கள் நெஞ்சில் எழுந்தது இடி முழக்கம் என்னுள் முழங்கிடுதே

ஆண்: பிடி படாத பெயர்கள் எல்லாம் பொடி பொடிக்க கரங்கள் துடிக்கிறதே

ஆண்: தடுப்பவன் எவனடா திறமுடன் தாண்டிவா எல்லையாய் என்னை தொட ஒருவன் இல்லை இருவர் இல்லை எவனும் இல்லையே

Male: Adada aghangaara Arakka kaigalil ulagingae Azhikkum adhigaaram Ivarku thandhavan yevan ingae

Male: Vidavaai ivar thammai Vendhu vedikkai paarthidava Mudamaai mudangaadhu Mookar ivar thammai mudithidava

Male: Manidha kulathin puraiyodi Manadhai arukkum ranamellaam Iniyum varutha vida maatten Thaniyanaaga arutheriven

Male: Thaganam nadakkum Idathil enadhu Jananam endru Purindhu kollum manidhaa

Male: Varumai thuratha Vaazhkaiyum thurathida Varandu pona Manidhanum thurathuvadho

Male: Parivillaadha Paavigal thurathida Pathungi pathungi Pagaivarum thurathuvadho

Male: Andhari vaaraagi Saambavi amara sodhari Amala jagajaala sooli Sundhari nirandhari thurandhari Vanaraaga sugumaari kowmaari

Male: Irangum nenju Irugudhu irugudhu Neruppu kanalil Keedhiyai kaathidavae

Male: Thozh irandum Thudikkudhu thudikkudhu Dhroga koottam Tholaivadhai paarthidavae

Male: Vaiyamae vaanamae vaazhthidu Theeyavai yaavaiyum maaithidu Naalai ulagil Nalla manidhan thondrattumae

Male: Vidavaai ivar thammai Vendhu vedikkai paarthidava Mudamaai mudangaadhu Mookar ivar thammai mudithidava

Male: Manidha kulathin puraiyodi Manadhai arukkum ranamellaam Iniyum varutha vida maatten Thaniyanaaga arutheriven

Male: Thaganam nadakkum Idathil enadhu Jananam endru Purindhu kollum manidhaa

Male: Kaatrai virattum Sarughugal undo Kadalil aadum Alaigalai thaduppadhundo

Male: Aatrai thiruppa Seibavan undo Netrai niruthi pidithavan Evanum undo.

Male: Poriyarava mudithavanae Veruppu vizhi thudippavanae Kari tholai uduppavanae Puliyaadai udaiyavanae Sudu kaadu thiribavanae Thirisoolam tharippavanae

Male: Yezhu kadalgal Nenjil ezhundhadhu Idi muzhakkam Ennul muzhangidudhae

Male: Pidi padaadha Peyargal ellaam Podi podikka Karangal thudikkiradhae

Male: Thaduppavan evanada Thiramudan thaandivaa Yellaiyai enai thoda Oruvan illai iruvar illai Yevanum illaiyae..

Male: Adada aghangaara Arakka kaigalil ulagingae Azhikkum adhigaaram Ivarku thandhavan yevan ingae

Male: Vidavaai ivar thammai Vendhu vedikkai paarthidava Mudamaai mudangaadhu Mookar ivar thammai mudithidava

Male: Manidha kulathin puraiyodi Manadhai arukkum ranamellaam Iniyum varutha vida maatten Thaniyanaaga arutheriven

Male: Thaganam nadakkum Idathil enadhu Jananam endru Purindhu kollum manidhaa

Male: Adada aghangaara Arakka kaigalil ulagingae Azhikkum adhigaaram Ivarku thandhavan yevan ingae

Male: Vidavaai ivar thammai Vendhu vedikkai paarthidava Mudamaai mudangaadhu Mookar ivar thammai mudithidava

Other Songs From Pithamagan (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • tholgal

  • cuckoo cuckoo tamil song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • ilayaraja song lyrics

  • youtube tamil line

  • meherezyla meaning

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • devathayai kanden song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • tamil christian songs lyrics

  • enna maranthen

  • movie songs lyrics in tamil

  • aathangara orathil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • bigil song lyrics

  • en kadhale lyrics

  • tamil songs with lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english