Added Date: Feb 11, 2022
ஆண்: இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே
பெண்: கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே
ஆண்: மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே
ஆண்: இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
பெண்: வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே
பெண்: பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும் நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு
ஆண்: அள்ளி அள்ளித் தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு
ஆண்: நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை
பெண்: உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல
ஆண்: இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
பெண்: வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே
ஆண்: மனசுல என்ன ஆகாயம் தினம்தினம் அது புதிர் போடும் ரகசியத்தை யாரு அறிஞ்சா அதிசயத்தை யாரு புரிஞ்சா
பெண்: விதை விதைக்கிற கை தானே மலர் பறிக்குது தினம்தோறும் மலர் தொடுக்க நாரை எடுத்து யார் தொடுத்தா மாலையாச்சு
ஆண்: ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம் மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம் தாலாட்டு கேட்டிடாமலே தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல
பெண்: கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே
ஆண்: வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே
ஆண்: மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
பெண்: புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

Male: Elangaathu veesudhae Isai pola pesudhae Elangaathu veesudhae Isai pola pesudhae Valaiyaadha moongilil Raagam valainchu odudhae Megam muzhichu ketkudhae
Female: Karum paarai manasula Mayil thogai virikkudhae Mazhai chaaral thelikkudhae Pul veli paadhai virikkudhae Vaanavil kudaiyum pudikkudhae Pul veli paadhai virikkudhae Vaanavil kudaiyum pudikkudhae
Male: Maniyin oosai kettu Mana kadhavu thirakkudhae Puthiya thaalam pottu Udal kaatril midhakkudhae
Male: Elangaathu veesudhae
Isai pola pesudhae
Female: Valaiyaadha moongilil
Raagam valainchu odudhae
Megam muzhichu ketkudhae
Female: Pinni pinni chinna ezhaiyodum Nenjai allum vanna thuni pola Onnukkonnu dhaan enanji irukku Uravu ellaam amanji irukku
Male: Alli alli thandhu uravaadum Annamadi indha nelam pola Silarukku dhaan manasu irukku Ulagam adhil nilaichu irukku
Male: Nethu thanimaiyila pochu.. Yaarum thunai illai Yaaro vazhi thunaikku vandhaal Yedhum inai illai
Female: Ulagathil edhuvum Thanichu illaiyae Kuzhalil raagam malaril vaasam Serndhadha pola
Male: Elangaathu veesudhae
Isai pola pesudhae
Female: Valaiyaadha moongilil
Raagam valainchu odudhae
Megam muzhichu ketkudhae
Male: Oh manasula enna aagaayam Dhinam dhinam adhu pudhir podum Ragasiyatha yaaru arinja Adhisayatha yaaru purinja
Female: Vedha vidhaikkira kai dhaanae Malar parikkudhu dhinam dhoorum Malar thodukka naarai eduthu Yaar thodutha maalaiyaachu.
Male: Aalam vizhudhilae oonjal Aadum kili yellaam Moodum siragilae mella Pesum kadhaiyellaam Thaalaattu kettidaamalae.. Thaayin madiyai thedi oodum Malai nathi polaa..
Female: Karum paarai manasula
Mayil thogai virikkudhae
Mazhai chaaral thelikkudhae
Pul veli paadhai virikkudhae
Male: Vaanavil kudaiyum pudikkudhae
Pul veli paadhai virikkudhae
Vaanavil kudaiyum pudikkudhae
Male: Maniyin oosai kettu
Mana kadhavu thirakkudhae
Female: Puthiya thaalam pottu
Udal kaatril midhakkudhae
google google panni parthen ulagathula song lyrics in tamil
vijay songs lyrics
piano lyrics tamil songs
tamil song search by lyrics
cuckoo cuckoo lyrics in tamil
kayilae aagasam karaoke
lyrics of soorarai pottru
karaoke with lyrics tamil
master the blaster lyrics in tamil
80s tamil songs lyrics
marudhani song lyrics
tamil karaoke video songs with lyrics free download
tamil female karaoke songs with lyrics
marudhani lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
vennilavai poovai vaipene song lyrics
kutty pattas full movie in tamil
nanbiye song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
maara song tamil