Motor Illa Scooter Song Lyrics

Pizhai cover
Movie: Pizhai (2020)
Music: F. S. Faizal
Lyricists: R. Damodaran
Singers: Vel Murugan

Added Date: Feb 11, 2022

ஆண்: மோட்டாரு இல்லா ஸ்கூட்டரு வண்டி எஞ்சினு இல்லா ரயிலு வண்டி டிக்கட்டுமில்ல செக்கிங்குமில்ல

குழு: டிமி டிமி டிமி டிமிக்கி டிமி டிமி டிமி டிமிக்கி டிமி டிமி டிமி டிமிக்கி டிமி டிமி டிமி டிமிக்கி

ஆண்: கில்லி தாண்டா பம்பரம் கோலி சொல்லி அடிக்கும் நாங்க கில்லாடி லீவுனா ஜாலி மாந்தோப்பு காலி

ஆண்: அம்மா வந்தா சோறு சோறு அப்பா வந்தா டாறு டாறு நண்பன் வந்தா ஜோரு ஜோரு வாடா மாப்பிள்ள..

ஆண்: கனவில்லாத அறுந்த வாலு கெணறு எங்க ஸ்விமிங்பூலு சண்ட வந்தா எகிறும் பல்லு இதான் எங்க தில்லு...தில்லு..

குழு: {நாங்க நல்ல பசங்க சொன்னத செய்யும் சுட்டி பசங்க உள்ளத சொல்லும் உத்தமனுங்க ஊரே சொல்லுதுங்க..} ( 2 )

ஆண்: காசில்லேன்னா கட்டிங்கு பாட்டிலு இருக்கு நம்ம தாத்தா வீட்டிலே பாட்டியோட சுருக்கு பையிலே வா வா வா பங்கு போட்டு திங்க இங்கு பங்காளிங்க யாருமில்ல பாசமுள்ள பசங்க நாங்க வா வா வா

ஆண்: பற பற பற பற பட்டாம்பூச்சி குடு குடு குடு குடு ஓட்டம் ஓடு தகதிமி தகதிமி தகதிமி ஆட்டம் ஆடு தன்னா னன்னானே

ஆண்: கர கர கர கர கமர்கட்டு கடி கடி கடி கடி காக்காகடி புடி புடி புடி புடி கொரங்கு புடி தன்னா னன்னானே..

ஆண்: திருவிழான்னா ஹீரோ நாங்க திருடன் போலீஸ் ஆடுவோங்க யாராச்சும் வம்பு பண்ணா கும்மாங் கும்மாங் கும்மாங்குத்தே

குழு: {நாங்க நல்ல பசங்க சொன்னத செய்யும் சுட்டி பசங்க உள்ளத சொல்லும் உத்தமனுங்க ஊரே சொல்லுதுங்க.} ( 2 )

ஆண்: அவுலுப் பொரிக் கடலையெல்லாம் காசு கொடுத்து வாங்க மாட்டோம் அப்பிடியே ஆட்டைய போட வா வா வா ராட்டினம் குதிரை எல்லாம் நமக்கு ஏற நேரமில்ல ஊருக்குள்ளே வேலை இருக்கு வா வா வா

ஆண்: சுட சுட சுட பொங்குது பொங்கலு கட கட கட என காலியுமாகுது பட பட படவென மனசு துடிக்க தன்னா னன்னானே..

ஆண்: மணி மணி மணி மணி கோவில் மணி அடி அடி அடி அடி நல்லா அடி வெடி வெடி வெடி வெடி வானத்து வெடி தன்னா னன்னானே...

ஆண்: காவடி ஆட்டம் பாத்தோம் கருப்பனுக்கு கும்புடு போட்டோம் கிழடுங்க பார்த்தா மட்டும் டும்மாங் டும்மாங் டும்மங்கோ

Male: Motor illaa scooteru vandi Engine – nu – illaa rayilu vandi Tickettum illa checkingum illa

Chorus: Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki

Male: Gilli thaanda bambaram goli Solli adikkum naanga killaadi Leavunnaa joly maanthoppu gaali

Chorus: Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki

Male: Amma vandha soru soru Appaa vandha daaru daaru Nanban vandha joru joru Vaada mappilla...

Male: Kanavilladha arundha vaalu Kenaru enga swimming poolu Sanda vandhaa egirum pallu Idhan enga dhillu dhillu...

Chorus: Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki

Chorus: {Naanga nalla pasanga Sonnadha seiyum sutti pasanga Ulladha sollum uthamanunga Oorae solluthunga.} ( 2 )

Male: Kaasillennaa cuttingu bottle-lu Irukku namma thatha veettilae Paattiyoda surukku paiyilae vaa vaa vaa Pangu pottu thinga ingu Pangalinga yarumilla Pasamulla pasanga naanga vaa vaa vaa

Male: Para para para para pattampoochi Kudu kudu kudu kudu ottam odu Thagadhimi thagadhimi thagadhimi aattam aadu Thanna nannaanae..

Male: Kara kara kara kara kamarkattu Kadi kadi kadi kadi kakkakadi Pudi pudi pudi pudi korangu pudi Thanna nannaane.....

Male: Thiruvizhannaa hero naanga Thirudan police aaduvonga Yaaruchum vambu pannaa Gummang gummang gummang kuththae

Chorus: Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki

Chorus: {Naanga nalla pasanga Sonnadha seiyum sutti pasanga Ulladha sollum uthamanunga Oorae solluthunga.} ( 2 )

Male: Avulu pori kadalai ellaam Kaasu koduthu vaanga maattom Appidiyae aattaiya poda vaa vaa vaa Raattinam kudhirai ellam Namakku yera neramilla Oorukkullae velai irukku vaa vaa vaa

Male: Suda suda suda pongudhu pongalu Kada kada kada ena kaaliyumagudhu Pada pada padavena manasu thudikka Thanna nannaane..

Male: Mani mani mani mani kovil mani Adi adi adi adi nalla adi Vedi vedi vedi vedi vaanathu vedi Thanna nannaane...

Male: Kaavadi aattam paathom Karuppanukku kumbudu pottom Kizhadunga paarthaa mattum Dummang dummang dummango

Chorus: Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki Dimi dimi dimi dimikki

Chorus: {Naanga nalla pasanga Sonnadha seiyum sutti pasanga Ulladha sollum uthamanunga Oorae solluthunga.} ( 2 )

Other Songs From Pizhai (2020)

Nee Irundha Song Lyrics
Movie: Pizhai
Lyricist: R. Damodaran
Music Director: F. S. Faizal
Sudum Varai Song Lyrics
Movie: Pizhai
Lyricist: R. Damodaran
Music Director: F. S. Faizal
Most Searched Keywords
  • alagiya sirukki full movie

  • anegan songs lyrics

  • spb songs karaoke with lyrics

  • tamil songs lyrics download for mobile

  • vaseegara song lyrics

  • paadal varigal

  • en kadhale lyrics

  • tamil song meaning

  • asuran song lyrics in tamil download mp3

  • christian padal padal

  • lyrics song download tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • aalapol velapol karaoke

  • kanave kanave lyrics

  • gaana song lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • isaivarigal movie download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil