Added Date: Feb 11, 2022
ஆண்: நீ இருந்த வீடு இப்போ தவிக்குதே அட தெனமும் நீயும் செய்யும் சின்ன சேட்டையத்தான் தேடி மனம் துடிக்கிறதே..
ஆண்: நீ தூக்கும் பள்ளிக்கூட பைக்கூட உன்னப்பத்தி காற்றோடு கதை சொல்லி வீட்டோட நிக்குதே
ஆண்: நம் வீட்டு டிவி கூட உன்னோட பேசனுன்னு பேசாம மூலையிலே நாளெல்லாம் வாடுதே
ஆண்: தூக்கத்தில் நீ பேசும் பேச்சத்தான் நான் கேட்க தூங்காம இருக்கும் என் உசிரே
ஆண்: உலகமே இருண்டதே.. உன் முகம் இன்று மறைந்ததே கடவுளே கருணை செய் கண் முன்னே வந்து காட்சி செய்
ஆண்: கதிரும் கரைகின்றதே கால்கள் தேய்கின்றதே கனவு காணவில்லையே தூக்கம் மறந்து போனதே
ஆண்: கல்லினுள் சிற்பங்களை காண நினைத்தோம் உளியின் வலியினால் பின்னமானதோ உலகமே இருண்டதே உன் முகம் இன்று மறைந்ததே

Male: Nee irundha veedu ippo Thavikkudhey ada thenamum Neeyum seiyum chinna settaiyaththaan Thedi manam thudikkiradhey ..
Male: Nee thookkum pallikooda paikooda Unna paththi kaatrodu kadhai solli Veettoda nikkudhey
Male: Nam veettu tv kooda Unnoda pesanunnu Pesama moolaiyile Naallellaam vaadudhey
Male: Thookkaththil nee pesum Pechchathan naan ketkka Thoongama irukkum en usirey
Male: Ulagame irundadhey Un mugam indru marainthadhey Kadavule karunai sei Kann munne vandhu katchi sei
Male: Kathirum karaikindradhey Kaalagal theikindradhey Kanavu kaanavillaiye Thookkam marandhu ponadhey
Male: Kallinul sirpangalai Kaana ninaithom Uliyin valiyinaal binnamanadho Ulagame irundadhey Un mugam indru marainthadhey
3 song lyrics in tamil
kadhali song lyrics
christian padal padal
kadhale kadhale 96 lyrics
song lyrics in tamil with images
hanuman chalisa in tamil lyrics in english
dhee cuckoo song
mgr padal varigal
malargale malargale song
vennilave vennilave song lyrics
varalakshmi songs lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
cuckoo cuckoo tamil lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
kutty story in tamil lyrics
indru netru naalai song lyrics
mulumathy lyrics
chinna chinna aasai karaoke mp3 download
eeswaran song
ennavale adi ennavale karaoke