Added Date: Feb 11, 2022
ஆண்: பச்சி பறந்திரிச்சி மனச பிச்சி எறிஞ்சிருச்சு காதல் பச்சி பறந்திரிச்சி மனச பிச்சி எறிஞ்சிருச்சு

குழு: கொலவெலக்கவா மல்லி வெச்ச குழந்த புள்ளய கிள்ளி வெச்ச குழி பறிச்சவ கொல்லி வெச்ச நெஞ்சுல சஞ்சலம் டோய்
குழு: அவ சிரிப்புல பொங்க வெச்ச சிக்கலு சிக்கலு டோய் அவ நெனப்புல தொங்க வெச்ச முக்கலு விக்கலு நக்கலு நிக்கலா டோய்
ஆண்: ஆதரவா அவ தான் இருந்தா ஏதும் சொல்லிடாம இப்போ எங்க பறந்தா
ஆண்: நாள் முழுசும் கதைதான் அளந்தா அத நம்பினேனே என்ன ஏன்டா மறந்தா
ஆண்: அழகு போல துள்ளி வந்த தேரு அவ விலகிப்போவ ஆச்சே சுக்குநூறு பழகி மோசம் செஞ்சி புட்டா பாரு இதை மனசிலேந்தி திருந்த வேணும் ஊரு
ஆண்: புத்துல நா ஊத்தி வெச்சேன் காதல் பாலதான் கொத்திப்புட்டு போய்ட்டாளே பாம்ப போலத்தான்

குழு: ...........
ஆண்: என் மனச அவதான் கலச்சா அவ அப்பனால என்ன தட்டி கழிச்சா
ஆண்: நாடியில நரம்பா துடிச்சா நா நெருங்கி போவ நெஞ்ச ஏறி மிதிச்சா
ஆண்: குறும்பு பேச்சில் நித்தம் செஞ்ச சேட்டை இப்போ விலகுடான்னு பொரட்டிட்டாலே ஏட்டா அவளுக்காக கட்டி வச்சேன் கூட்ட அவ அவசரத்துல கொளித்திட்டாளே காட்ட
ஆண்: பாத்து பாத்து காதலிச்சேன் சேர்ந்து வாழத்தான் பாவிப்புள்ள சேதம் செஞ்சா பாழா போகத்தான்

ஆண்: { விழுந்தா இருப்பதுதான் டவுட்டு பொண்ணு விழியில விழுந்தா நீ அவுட்டு } (2)

Male: Pachi paranthirichi Manasa pichi erinjiruchu. Kaadhal pachi paranthirichi Manasa pichi erinjiruchu.

Chorus: Kolavelakkava malli vecha Kuzhanda pullaya killi vecha Kuzhi parichava kolli vecha Nenjula sanjalam doi.
Chorus: Ava sirippula ponga vecha Sikkalu sikkalu doi Ava nenappula thonga vecha Mukkalu vikkalu nakkalu nikkala doi.
Male: Aatharavaa. Ava thaan irunthaa Yethum sollidaama ippo Yenga paranthaa.
Male: Naal muzhusum Kadhathaan alanthaa. Atha nambinenae enna Yenda maranthaa.
Male: Azhagupola thulli vantha theru. Ava velagipova aachae sukkunooru Pazhagi mosam senjiputta paaru Itha manasillendhi Thiruntha venum ooru.
Male: Puthula naa oothi vechen Kaadhal paalathan. Kothiputtu poittaalae Paamba polathaan
Male: Pachi paranthirichi Manasa pichi erinjiruchu. Kaadhal pachi paranthirichi Manasa pichi erinjiruchu.
Chorus: ..............
Male: En manasa Avathaan kalachaa. Ava appanaala Enna thatti kalichaa.
Male: Naadiyila Narammbaa thudichaa Naa nerungi pova Nenja yeri mithichaa.
Male: Kurumbu pechil nitham senja setta Ippo velagudaannu porattittaalae yetta Avalukkaaga katti vechen kootta Ava avasaruthula kolithittaalae kaatta.
Male: Paathu paathu kaadhalichen Sernthu vaazhathaan Paavipulla setham senja Paazha pogathaan.
Male: Pachi paranthirichi Manasa pichi erinjiruchu. Kaadhal pachi paranthirichi Manasa pichi erinjiruchu.
Male: {Vizhunthaa iruppathuthaan doubtuu. Ponnu vizhiyila vizhundaa nee outuu.} (2)
kanakadhara stotram tamil lyrics in english
kutty pattas full movie tamil
thangamey song lyrics
asuran song lyrics
maara song tamil lyrics
thullatha manamum thullum vijay padal
tamil bhajan songs lyrics pdf
ellu vaya pookalaye song download lyrics in tamil
enjoy enjami song lyrics
paatu paadava karaoke
tamil lyrics song download
lyrics download tamil
kanne kalaimane karaoke download
karaoke with lyrics in tamil
dhee cuckoo song
enjoy en jaami cuckoo
mayya mayya tamil karaoke mp3 download
anirudh ravichander jai sulthan
lyrics tamil christian songs
narumugaye song lyrics