Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
ஆண்: சிங்கக்குட்டி நான் தான்டி ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேன்டி சொல்ல சொல்ல கேக்காம வந்து அம்மி கொத்தி போறேன்டி
ஆண்: அடங்கி நீ நடக்கணும் ஆட்டம் போடாம என்ன கலந்துதான் செவக்கனும் கூச்சம் காட்டாம
ஆண்: முறைமாமன் தொட வேணும் வா வாட்டாம
பெண்: சிங்கக்குட்டி நீ தானே ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேனே சொல்ல சொல்ல கேக்காம வந்து குப்ப கொட்ட போறேனே
பெண்: அடங்கி நீ நடக்கணும் ஆட்டம் போடாம என்ன கலந்து நா செவக்கனும் கூச்சம் காட்டாம
பெண்: இலை போட்டும் பசி ஆனேன் நீ ஊட்டாம
ஆண்: கண்ண வெச்சு நீதான் என்ன கத்திரிச்சு போற
பெண்: மந்திரிச்ச ஆட உயிர் சுத்துது ஒன்ன சேர
ஆண்: அச்சுவெல்ல பேச்சில் நீதான் சுண்ட காச்சுற
பெண்: எச்சி வெக்க ஏங்கித்தானே வண்டி ஓட்டுற
ஆண்: நீ வர மறுத்து பாத்தா உச்சி மூளைய மோதுது போதை விலகாத
குழு: சிங்கக்குட்டி சிங்கக்குட்டி
ஆண்: சிங்கக்குட்டி நான் தான்டி
பெண்: ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேனே
ஆண்: சொல்ல சொல்ல கேக்காம
பெண்: அள்ள அள்ள கூடும் நல்ல அன்புக்கில்ல தோல்வி
ஆண்: ஒட்டுமொத்தமாக தர ஒன்னுமில்லை கேள்வி
பெண்: சொத்து பத்து ஏதும்வேணா சொக்கிப்போகவே
ஆண்: பத்து ஜென்மம் போதாதம்மா சொந்தம் நீளவே
பெண்: கோடியிலே ஒரு ஆளு மஞ்ச தாலிய நீ இடும் நாளு திருநாளு
ஆண்: சிங்கக்குட்டி நான் தான்டி ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேன்டி சொல்ல சொல்ல கேக்காம வந்து அம்மி கொத்தி போறேன்டி
குழு: சிங்கக்குட்டி சிங்கக்குட்டி சிங்கக்குட்டி சிங்கக்குட்டி
ஆண்: ஆ.. ஆ.. ஆ.. ஆ

Male: Singakutty naan thaandi Onna sellam konja vaarendi Solla solla kekkaama Vanthu ammi kothi porendi..
Male: Adangi nee nadakkanum Aattam podaama Yenna kalanthuthaan sevakkanum Koocham kaattaama.
Male: Moramaaman thoda venum Vaa vaattaama.
Female: Singakutty nee thaane Onna sellam konja vaarenae Solla solla kekkaama Vanthu kuppa kotta porenae..
Female: Adangi nee nadakkanum Aattam podaama Onna kalanthunaa sevakkanum Koocham kaattaama
Female: Yela pottum pasi aanen Nee oottaama.aa.
Male: Kanna vechu neethaan
Yenna kathirichu pora
Female: Manthiricha aada
Uyir suthuthu onna sera
Male: Achuvella pechil neethan
Sunda kaachura..
Female: Yechi vekka engithaanae
Vandi oottura..
Male: Nee vara maaruthu paatha.. Uchi moolaya mothuthu botha.. Velagaatha..aaa.
Chorus: Singakutty singakutty
Male: Singakutty naan thaandi
Female: Onna sellam konja vaarenae
Male: Solla solla kekkaama
Female: Alla alla koodum
Nalla anbukilla tholvi..
Male: Ottumothamaaga..
Thara onnumilla kelvi..
Female: Soththu paththu yethumvenaa
Sokkipogavae..
Male: Paththu jenmam pothaathamma
Sondham neelavae..
Female: Kodiyilae oru aalu Manja thaaliya nee idum naalu Thirunaalu..uuu.
Male: Singakutty naan thaandi Onna sellam konja vaarendi Solla solla kekkaama Vanthu ammi kothi porendi..
Chorus: Singakutty singakutty
Singakutty singakutty
Male: Aaa..aaaa..aaa.aaa...
chinna chinna aasai karaoke mp3 download
tamil melody lyrics
google google tamil song lyrics in english
vathi coming song lyrics
ovvoru pookalume karaoke
anbe anbe tamil lyrics
lyrics whatsapp status tamil
aasirvathiyum karthare song lyrics
sarpatta parambarai songs lyrics
yellow vaya pookalaye
usure soorarai pottru
isha yoga songs lyrics in tamil
ore oru vaanam
vathikuchi pathikadhuda
isaivarigal movie download
siragugal lyrics
unnai ondru ketpen karaoke
lyrics song download tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
master tamil lyrics