Yennaannu Solveno Song Lyrics

Podhuvaga Em Manasu Thangam cover
Movie: Podhuvaga Em Manasu Thangam (2017)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Sathya Prakash and Vandana Srinivasan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

பெண்: என்னனு சொல்வேனோ நானே குற எல்லாமே என்மேல தானே என்னனு சொல்வேனோ நானே குற எல்லாமே என்மேல தானே

பெண்: குலசாமி நீதானே நா நேரா பாக்க கொடுக்காம நீ போனா நா யார கேக்க

பெண்: மழை சிந்தாம மண்ணேது நொந்தேனே இப்போது ஆச உன்மேல கூட கூட காளான் கண்ணீரில் கோலம் போட ஆச உன்மேல கூட கூட காளான் கண்ணீரில் கோலம் போட

ஆண்: கண்ணான கண்ணே உம்மேல குற இல்லன்னு சொல்வேன் தன்னால கண்ணான கண்ணே உம்மேல
பெண்: ஆ குற இல்லன்னு சொல்வேன் தன்னால
பெண்:

ஆண்: கலங்காம போனாலே கை சேரும் காலம்
பெண்: ஆ உறவாக சேர்ந்தாலே மாறாதோ கோலம்
பெண்:

ஆண்: மழை மண்ணோட சேராம எங்கேயும் போகாது வார்த்தை இல்லாம போக போக
பெண்: ஆ யாரை இப்போது நானும் நோக
பெண்: ஆ வார்த்தை இல்லாம போக போக
பெண்: ஆ யாரை இப்போது நானும் நோக

இசையமைப்பாளர்: டி. இமான்

பெண்: என்னனு சொல்வேனோ நானே குற எல்லாமே என்மேல தானே என்னனு சொல்வேனோ நானே குற எல்லாமே என்மேல தானே

பெண்: குலசாமி நீதானே நா நேரா பாக்க கொடுக்காம நீ போனா நா யார கேக்க

பெண்: மழை சிந்தாம மண்ணேது நொந்தேனே இப்போது ஆச உன்மேல கூட கூட காளான் கண்ணீரில் கோலம் போட ஆச உன்மேல கூட கூட காளான் கண்ணீரில் கோலம் போட

ஆண்: கண்ணான கண்ணே உம்மேல குற இல்லன்னு சொல்வேன் தன்னால கண்ணான கண்ணே உம்மேல
பெண்: ஆ குற இல்லன்னு சொல்வேன் தன்னால
பெண்:

ஆண்: கலங்காம போனாலே கை சேரும் காலம்
பெண்: ஆ உறவாக சேர்ந்தாலே மாறாதோ கோலம்
பெண்:

ஆண்: மழை மண்ணோட சேராம எங்கேயும் போகாது வார்த்தை இல்லாம போக போக
பெண்: ஆ யாரை இப்போது நானும் நோக
பெண்: ஆ வார்த்தை இல்லாம போக போக
பெண்: ஆ யாரை இப்போது நானும் நோக

Female: Ennanu solveno naanae Kora ellaamae enmela dhaanae Ennanu solveno naanae Kora ellaamae enmela dhaanae

Female: Kolasaami needhaanae Naa neraa paakka Kodukkaama nee ponaa Naa yaara kekka

Female: Mazha sindhaama Mannedhu nondhenae ippodhu Aasa onmela kooda kooda Kaalon kanneeril kolam poda Aasa onmela kooda kooda Kaalon kanneeril kolam poda

Male: Kannaana kannae ummela Kora illaynnu solven thannaala Kannaana kannae ummela..
Female: Aaaa.. Kora illaynnu solven thannaala.
Female: Aaaa..

Male: Kalangaama ponaalae.. Kaiserum kaalam..
Female: Aaaa.. Oravaaga serndhaalae Maaraadho kolam.
Female: Aaaa..

Male: Mazha mannoda seraama Engaeyum pogaadhu Vaartha illaama poga poga..
Female: Aaaa.. Yaara ippodhu naanum noga..
Female: Aaaa.. Vaartha illaama poga poga.
Female: Aaaa.. Yaara ippodhu naanum noga.

 

Other Songs From Podhuvaga Em Manasu Thangam (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • kannamma song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil song search by lyrics

  • ovvoru pookalume karaoke download

  • tamil karaoke video songs with lyrics free download

  • kai veesum kaatrai karaoke download

  • maara movie song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • national anthem in tamil lyrics

  • yaar azhaippadhu song download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • old tamil christian songs lyrics

  • alagiya sirukki ringtone download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • new tamil songs lyrics

  • kutty pattas full movie in tamil download

  • master song lyrics in tamil