Putham Pudhu Paattu Song Lyrics

Poi Mugangal cover
Movie: Poi Mugangal (1986)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: தன்னானான தானான தன்னானான தானான
பெண்: தன்னானான தானான தன்னானான தானான

ஆண்: புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது நோயெல்லாம் போயாச்சு பாயெல்லாம் பூவாச்சு இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது..

பெண்: புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது நோயெல்லாம் போயாச்சு பாயெல்லாம் பூவாச்சு இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது..

ஆண்: புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது

பெண்: தன்னானான தானான தன்னானான தானான
ஆண்: லலலலலா லல்லால லலலலலா லல்லால ஆ .ஆஅ .தன்னானான தானான தன்னானான தானான
பெண்: லலலலலா லல்லால லலலலலா லல்லால..

ஆண்: குத்துவிளக்கேத்தும் அவசியமென்ன
பெண்: அணைப்பதில் இருக்கிற சுலபத்துக்காக

ஆண்: வளையல்கள் போடும் அவசியமென்ன
பெண்: இரவினில் அடிக்கடி எச்சரிக்கை செய்ய

ஆண்: புடவைக்கு மேலே பூத்தது என்ன விதையேதும் இல்லாமல் கனி வரும் சேதி என்ன.. சேதி என்ன
பெண்: மாமா கனியல்ல மலரது இனியென்ன சொல்ல

ஆண்: புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
பெண்: முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது
ஆண்: நோயெல்லாம் போயாச்சு
பெண்: ஹான்
ஆண்: பாயெல்லாம் பூவாச்சு
பெண்: ஹான் இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது..

ஆண்: புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது

ஆண்: தன்னானான தானான
பெண்: தன்னானான தானான

பெண்: இனி நம்ம காட்டில் தெனம் தெனம் மழைதான்
ஆண்: மழைக்கொரு கொட புடி மடியினில் எடம் புடி

பெண்: தொடுவது எல்லாம் காயல்ல பழம்தான்
ஆண்: அதுக்கென்ன வெகுமதி அனுதினம் அனுமதி

பெண்: ஒதட்டுக்கு மேலே உள்ளது மச்சம் நடப்பது நடக்கட்டும் நாளைக்கு வேணும் மிச்சம் மிச்சம் ..ஹோ ஹோய் லேசா கூச்சம்
ஆண்: வாடி கதவுக்கு காதில்லை இனியென்ன அச்சம்

பெண்: புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
ஆண்: முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது
பெண்: நோயெல்லாம் போயாச்சு
ஆண்: ஹான்
பெண்: பாயெல்லாம் பூவாச்சு
ஆண்: ஹான் இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது..

பெண்: புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது.

ஆண்: தன்னானான தானான தன்னானான தானான
பெண்: லலலலலா லல்லால லலலலலா லல்லால தன்னானான தானான தன்னானான தானான
ஆண்: லலலலலா லல்லால லலலலலா லல்லால..

Male: Thannanaana thaanaana thannanaana thaanaana

Female: Thannanaana thaanaana thannanaana thaanaana

Male: Putham pudhu paattu nee paadu ippodhu Mutham onnu kaettu nee aadu thappaedhu Noi ellaam poyaachu paaiyellaam poovaachu Iru karam thazhuvadhu pudavaiyum nazhuvudhu

Female: Putham pudhu paattu nee paadu ippodhu Mutham onnu kaettu nee aadu thappaedhu Noi ellaam poyaachu paaiyellaam poovaachu Iru karam thazhuvadhu pudavaiyum nazhuvudhu

Male: Putham pudhu paattu nee paadu ippodhu

Female: Thannanaana thaanaana thannanaana thaanaana
Male: Lalalalalalalalala laa lalalal laa lalalalalalalalala laa Aaa.aa.thannanaana thaanaana thannanaana thaanaana
Female: Lalalalalalalalala laa lalalal laa lalalalalalalalala laa

Male: Kuthuvilakkaethum avasiyam enna
Female: Anaippadhil irukkira sulabathukaaga

Male: Valaiyalgal podum avasiyam enna
Female: Iravinil adikadi echarikkai seiya

Male: Pudavaikku melae poothathu enna Vidhaiyaedhum illamal Kani varum saedhi enna ..saedhi enna
Female: Maama kaniyalla malaradhu iniyenna solla

Male: Putham pudhu paattu nee paadu ippodhu
Female: Mutham onnu kaettu nee aadu thappaedhu
Male: Noi ellaam poyaachu
Female: Haan
Male: Paaiyellaam
Female: Haan
Male: Poovaachu
Female: Haan Iru karam thazhuvadhu pudavaiyum nazhuvudhu

Male: Putham pudhu paattu nee paadu ippodhu

Male: Thana nanana
Female: Thana nanana

Male: .........

Female: Ini namma kaattil dhenam dhenam mazhai thaan
Male: Mazhaikkoru koda pudi madiyinil edam pudi
Female: Thoduvadhu ellam kaayalla pazham thaan
Male: Adhukkenna vegumathi anudhinam anumathi

Female: Odhattukku mela macham ulladhu Nadappadhu nadakattum naalaikku venum micham Micham hoo hoi lesa koocham
Male: Vaadi kadhavukku kaadhillai iniyenna acham

Female: Putham pudhu paattu nee paadu ippodhu
Male: Hoi mutham onnu kaettu nee aadu thappodhu
Female: Noi ellaam poyaachu
Male: Haa
Female: Paaiyellaam
Male: Haa
Female: Poovaachu
Male: Haa Iru karam thazhuvadhu pudavaiyum nazhuvudhu

Female: Putham pudhu paattu nee paadu ippodhu

Male: Thannanaana thaanaana thannanaana thaanaana
Female: Lalalalalalalalala laa lalalal laa lalalalalalalalala laa Thannanaana thaanaana thannanaana thaanaana
Male: Lalalalalalalalala laa lalalal laa lalalalalalalalala laa

Other Songs From Poi Mugangal (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • thamizha thamizha song lyrics

  • morattu single song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • gal karke full movie in tamil

  • vinayagar songs tamil lyrics

  • chinna chinna aasai karaoke download

  • mahishasura mardini lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • thamirabarani song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • kaatrin mozhi song lyrics

  • sarpatta lyrics in tamil

  • thalapathi song in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • konjum mainakkale karaoke

  • anbe anbe song lyrics

  • alagiya sirukki full movie

  • murugan songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download