Athuvutta Song Lyrics

Pokkiri Raja cover
Movie: Pokkiri Raja (2016)
Music: D. Imman
Lyricists: Vivek
Singers: D. Imman,

Added Date: Feb 11, 2022

ஆண்: அத்துவுட்டா அத்துவுட்டா அப்படியே அத்துவுட்டா

ஆண்: ஏ கத்திமேல கண்ணக்கட்டி நிக்க வச்சி சுத்தவுட்டா

ஆண்: டா தொட்டுப்புட்டா கரண்ட் அடிக்குது விட்டுப்புட்டா இருட்டடிக்குது அய்யய்யோ மண்டை வெடிக்குது

ஆண்: துக்கம் வந்து தொண்டை அடைக்குது

ஆண்: { அடிச்சு பிரிச்சு மனசக் கிழிச்சா ஆத்தா அவள நினைச்சு புலம்பி அழுதேன் ஆத்தா } (2)

ஆண்: ஏய் டா நெஞ்சுக்குள்ள அம்பு அடிக்குது அவ இல்ல ரொம்ப வலிக்குது

ஆண்: லவ்வுக்கு இந்த சின்னம் எதுக்குடா புட்டுக்கிட்டா லவ்வ ஒதுக்குடா

குழு: ...........

ஆண்: காதல் கரண்ட்டுன்னு சொன்னவன் விஞ்ஞானி மச்சி வந்ததுமே போயிடிச்சு இருண்டேன்

ஆண்: உயிரக் கொடுக்கும் பொண்ணு எத்தன இருக்கு மச்சி குழி தேடி குப்புற நான் கவுந்தேன்

ஆண்: பாகிஸ்தான் பார்டர் இது ஒப்புக்கு ஆர்டர் இது வார்னிங்கு போர்ட அவ தரல

ஆண்: கண்ணுக்குள்ள எனக்கு கட்டிப்புட்டா கல்லறை கண்ணமூடி தொறந்தா என் நெத்தியில சில்லரை

ஆண்: இழுக்குறா மிதிக்குறா புதைக்குறாடா

ஆண்: ஏய் டா

ஆண்: கடவுளும் கண்ணு முழிக்கனும் அவனுக்கும் பொண்ணு கிடைக்கனும் அப்போ நம்ம கஷ்டம் புரியும் டா அவன் மேக்கிங்ல தப்பு குறையும்டா

ஆண்: { அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு } (3)

ஆண்: ஆத்தா ஆத்தா ஆத்தா அத்துவுட்டா

Male: Aththuvutta aththuvutta Appadiyae aththuvutta

Male: Ye kaththimela Kanna katti Nikka vachchi Suththavuttaa

Male: Daa.. Thottuputtaa Current adikkudhu Vittuputta Iruttadaikkudhu. Ayyayyyoo Manda vedikkudhu

Male: Dhukkam vandhu Thonda adaikkudhu

Male: {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa.. Avala nenachchi Polambi aludhen Aathaaa...} (2)

Male: Aththuvutta aththuvutta Appadiyae aththuvutta

Male: Ye kaththimela Kanna katti Nikka vachchi Suththavuttaa

Male: Yei.daa.. Nenjukulla ambu Adikkudhu Ava illa Romba valikkudhu

Male: Love-ku indha Chinnam edhukkudaa Puttukittaa Love-a odhukkudaa

Male: {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa.. Avala nenachchi Polambi aludhen Aathaaa...} (2)

Chorus: ..........

Male: Kadhal current-nu Sonnavan vingnani machi Vandhadhumae Poyidichchu irunden

Male: Uyira kodukkum Ponnu eththana Irukku machi Kulithaedi kuppuraanaa Kavundhen

Male: Pakisthan border idhu Oppukku order idhu Warning-u board-a Ava tharala

Male: Kannukulla enakku Kattiputta kallara Kanna moodi thorandhaa En neththiyila sillara

Male: Izhukkuraa midhikkuraa Podhaikkuraadaa

Male: {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa.. Avala nenachchi Polambi aludhen Aathaaa...} (2)

Male: Aththuvutta aththuvutta Appadiyae aththuvutta

Male: Ye kaththimela Kanna katti Nikka vachchi Suththavuttaa

Male: Yei.daa..

Male: Kadavulum Kannu mulikkanum Avanukkum Ponnu kedaikkanum Appo namma Kashtam puriyumdaa Avan making-la Thappu kuraiyumdaa

Male: {Adichchi pirichchi Adichchi pirichchi }(3)

Male: {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa.. Avala nenachchi Polambi aludhen Aathaaa...} (2)

Male: Aathaa.Aathaa Aathaaa.. Aththuvutta..

Other Songs From Pokkiri Raja (2016)

Rain Rain Go Go Song Lyrics
Movie: Pokkiri Raja
Lyricist: Vivek
Music Director: D. Imman
Bubbly Bubbly Song Lyrics
Movie: Pokkiri Raja
Lyricist: Vivek
Music Director: D. Imman
Most Searched Keywords
  • google song lyrics in tamil

  • tamil song lyrics download

  • nanbiye song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • tamil christian karaoke songs with lyrics

  • usure soorarai pottru

  • tamil2lyrics

  • nerunjiye

  • oru manam movie

  • tamil christian songs lyrics free download

  • kutty pattas full movie in tamil download

  • kanave kanave lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • lyrics of new songs tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • jimikki kammal lyrics tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kutty pasanga song

  • um azhagana kangal hephzibah renjith mp3 download