Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
ஆண்: { ரெயின் ரெயின் ரெயின் ரெயின் கோ கோ கோ கோ எந்தன் பூவை நீ குத்தாதே போ போ } (2)
ஆண்: { ரெயின் ரெயின் ரெயின் ரெயின் கோ கோ கோ கோ குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ } (2)
பெண்: சில்லென்று சில்லென்று நெஞ்சுக்குள் பெய்கிறாய் ஹை உள்ளுக்குள் மின்னல்கள் என்னென்ன செய்கிறாய் ஹை
பெண்: அலையாக ஆசை தாவும் மழையாக மாறித் தூவும் இதழோடு தாகமோ இது காதல் நேரமோ
ஆண்: ரெயின் ரெயின் ரெயின் ரெயின் கோ கோ கோ கோ எந்தன் பூவை நீ குத்தாதே போ போ

ஆண்: நன நான் நன நான் நா நா நன நன நன நன நா
பெண்: பட பட விழிகளில் படப் பட விரிகிறாய் தூரங்கள் தூளாகுதே
பெண்: புது சுக வெளிகளில் புயலெனத் திரிகிறாய் பாதைகள் பாழாகுதே
பெண்: நிகழாத காயம் ஆக காதல் போகும் என்று பார்த்தேன் விசையாக மாறி என்னை ஈர்க்க நானும் கைகள் கோர்த்தேன்
பெண்: நனையாத பாகம் ஏதுமில்லை யாவும் உந்தன் இதழில் பொழியும் மழையில்

ஆண்: ரெயின் ரெயின் ரெயின் ரெயின் கோ கோ கோ கோ குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ
பெண்: உனதுயிர் கரையுமா எனை வந்து அடையுமா கையோடு கை சேருமா
பெண்: விழி வழி நுழையுமா இதயத்தில் வழியுமா வாழ்வே நீ என்றாகுமா
பெண்: இது நாள் வரை உன் சுவாசம் தீண்டிடாத பாவி ஆனேன் உந்தன் மூச்சின் வெப்பம் தீண்ட தீண்ட ஆவியாகிப் போனேன்
பெண்: இது போதும் வாழ்ந்து பார்த்து இன்பம் தாக்குதென்னை இதுவே உலகின் முடிவு

ஆண்: { ரெயின் ரெயின் ரெயின் ரெயின் கோ கோ கோ கோ எந்தன் பூவை நீ குத்தாதே போ போ
ஆண்: ரெயின் ரெயின் ரெயின் ரெயின் கோ கோ கோ கோ குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ } (2)

Male: {Rain rain rain rain Go go go go Endhan poovai nee Kuthadhae po po} (2)
Male: {Rain rain rain rain Go go go go Kutti poovai nee Kuthathae po po} (2)
Female: Sillendru sillendru Nenjukkul peigiraai..hai Ullukkul minnalgal Ennanna seigirai..hai
Female: Alaiyaga aasai thaavum Mazhaiyaaga maari thoovum Idhalodu dhaagamo Idhu kaadhal neramo
Male: Rain rain rain rain Go go go go Endhan poovai nee Kuthadhae po po {Rain rain rain rain Go go go go Kutty poovai nee Kuthadhae po po} (2)
Male: Nana naan nana Naan na naaa.. Nana nana nana nana Naaaaaa...
Female: Padapada vizhigalil Padapada virigirai Dhoorangal thoolaguthae
Female: Pudhu suga veligalil Puyal ena thirigirai Paadhaigal pazhaguthae
Female: Nigazhatha kayam aga kaadhal Pogum endru paarthen Visayaga maari ennai eerkka Naanum kaigal korthen
Female: Ninaiyaatha paagam Yedhum illai Yaavum undhan Idhazhil. pozhiyum.. mazhayil
Male: Rain rain rain rain Go go go go Endhan poovai nee Kuthathae po po Rain rain rain rain Go go go go Kutti poovai nee Kuthathae po po
Female: Unathuyir karaiyuma Ennai vandhu adaiyuma Kaiyodu kai seruma
Female: Vizhivazhi nuzhayuma Idhayathil vazhiyumaa Vazhvae nee endraagumaa
Female: Ithu naal varai un swasam Thendidaadha paavi aanaen Unthan moochin veppam Theenda theenda Aavi aagi ponnen
Female: Idhu pothum vaazhndu paarthu inbam Thakkuthennai Ithuvae.. ulagin.. mudivu
Female: Sillendru sillendru Nenjukkul peigiraai..hai Ullukkul minnalgal Ennanna seigirai..hai
Female: Alaiyaga aasai thaavum Mazhaiyaaga maari thoovum Idhalodu dhaagamo Idhu kaadhal neramo
Male: {Rain rain rain rain Go go go go Endhan poovai nee Kuthathae po po Rain rain rain rain Go go go go Kutty poovai nee Kuthathae po po} (2)
tamil melody lyrics
na muthukumar lyrics
soorarai pottru mannurunda lyrics
tamil lyrics video download
asku maaro lyrics
kannana kanne malayalam
lyrics of new songs tamil
kadhali song lyrics
karaoke songs tamil lyrics
soorarai pottru tamil lyrics
tamil christian devotional songs lyrics
sivapuranam lyrics
master song lyrics in tamil free download
new tamil karaoke songs with lyrics
mahabharatham lyrics in tamil
romantic songs lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
jai sulthan
mudhalvane song lyrics