Dole Dole Than Song Lyrics

Pokkiri cover
Movie: Pokkiri (2007)
Music: Mani Sharma
Lyricists: Pa.Vijay
Singers: Ranjith and Suchitra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: மணி சர்மா

பெண்: டோலு டோலு தான் அடிக்கிறான் இரு தோளும் தோளும் தான் உரசுறான் மேலும் கீழுமாய் இழுக்குறான் முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்

பெண்: புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில் மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில் முன்னும் பின்னும் தான் முழுமையா நான் சொர்க்க நரகத்தின் கலவையா

பெண்: பெண் இடையும் இறைவனும் ஒன்று தான் ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை

ஆண்: அய்ல அய்ல அடி ஆரியமாலா அகன்ற விழிகள் என்ன கூரியவேலா ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா

பெண்: கோலா கோலா கோலா கோலா கோலா கோலா .........

பெண்: சுட சுட மழையை குளு குளு வெயிலை முதல் முறை உலகத்தில் கண்டேனே வெள்ளை நிற இரவை கரு நிற பகலை முதல் முறை பார்த்தேனே

ஆண்: இடிகளை உரசி புயல்களை அலசி நடந்தவன் நான் தானே இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க முதல் முறை பயந்தேனே

பெண்: நீ ஞனன நமன
ஆண்: யா ஆ
பெண்: நான் யரல வளல
ஆண்: யா ஆ
பெண்: நீ உடைந்து உருக
ஆண்: யா ஆ
பெண்: நான் உணர்ந்து பருக.......

பெண்: ........
ஆண்: ........
பெண்: ........
ஆண்: ........

பெண்: வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி இடப்பக்கம் சுழலுது உன்னாலே கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம் விரிந்தது குடை போலே

ஆண்: இருபது வருஷம் பறவையைப் போலே சுற்றிச் சுற்றி திரிந்தேனே இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து முழுவதும் தொலைந்தேனே

பெண்: நீ எனக்குள் நுழைய
ஆண்: யா ஆ
பெண்: நான் உனக்குள் வளைய
ஆண்: யா ஆ
பெண்: நாம் நமக்குள் கரைய
ஆண்: யா ஆ
பெண்: நம் உலகம் உறைய......

பெண்: பெண் இடையும் இறைவனும் ஒன்று தான் ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை..

பெண்: கோலா கோலா கோலா கோலா கோலா .........

Female: Dolu dolu thaan adikiran Iru thozhum thozhum thaan urasuran Mezhum keezhumaai ilukiraan Mupaalum kalandhu ennai kalakuran

Female: Puli maanai vettai thaan aadidumae kaatil Maan puliyai vettai thaan aadum idam kattil Munnum pinnum thaan muzhumaiya Naan sorga naragathin kalavaiya

Female: Pen idaiyum iraivanum ondrudhaan Rendum irundhum therivadhae illaiiiiiiiiiii

Male: Aila aila adi aariya mala Agandra vizhigal enna kooriya velaa Oila oila nee silmisha thelaa Siriki siripu enna manthira kolaa

Female: Kolaa kolaa kolaa kolaa kolaa kolaa ..................

Female: Suda suda mazhaiyai kulu kulu veyilai Mudhal murai uzhagathil kandenae Vellai nira iravai karu nira pagalai Mudhal murai paarthenae

Male: Idigalai urasi puyalgalai alasi Nadanthavan naanthaanae Ithu enna maayam malar ondrai parika Mudhal murai bayanthenae

Female: Nee nalana namana
Male: Yaa aa

Female: Naan yarala valala
Male: Yaa aa

Female: Nee udainthu uruga
Male: Yaa aa

Female: Naan unarnthu paruga .......

Female: .............

Male: .............

Female: ........
Male: .......

Female: Valapakkam suzhalum boomipandhu thirumbi Idapakkam suzhaluthu unnalae Kaipidi alavu irukindra idhayam Virinthadhu kudai polae

Male: Irupadhu varusam paravaiyai polae Sutri sutri thirinthenae Irandoru nodiyil unakulle vizhunthu Muluvathum tholainthenae

Female: Nee ennakul nulaiya
Male: Yaa aa

Female: Naan unakul valaiya
Male: Yaa aa

Female: Naam namakul karaiya
Male: Yaa aa

Female: Nam ulagam uraiya .........

Female: Puli maanai vettai thaan aadidumae kaatil Maan puliyai vettai thaan aadum idam kattil Munnum pinnum thaan muzhumaiya Naan sorga naragathin kalavaiya

Female: Pen idaiyum iraivanum ondrudhaan Rendum irundhum therivadhae illaiiiiiiiiiiiiiiiii

Male: Aila aila adi aariya mala Agandra vizhigal enna kooriya velaa Oila oila nee silmisha thelaa Siriki siripu enna manthira kolaa

Female: Kolaa kolaa kolaa kolaa kolaa ...................

Other Songs From Pokkiri (2007)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pasanga song

  • sirikkadhey song lyrics

  • maara movie lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • jai sulthan

  • new songs tamil lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • ovvoru pookalume song

  • master vaathi raid

  • karaoke songs tamil lyrics

  • naan unarvodu

  • tamil female karaoke songs with lyrics

  • tamil songs english translation

  • lyrics video tamil

  • tamil karaoke with lyrics

  • tamil song lyrics 2020

  • ben 10 tamil song lyrics

  • bigil song lyrics

  • marudhani lyrics

  • vaathi coming song lyrics