Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மணி சர்மா
ஆண்: ........
ஆண்: { நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ் நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ் } (2) ................
ஆண்: செங்காந்தல் இதழ் என்பதில் நான் கண்டேன் நீ என் தமிழ் மின் காந்த பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசை தமிழ்
ஆண்: நீ கொஞ்சம் நாடக தமிழ் நீ கொஞ்சம் மன்மத தமிழ் உன் தமிழ் என் தமிழ் த மி ழ் தமிழ் தமிழ் தமிழ்
ஆண்: அன்பே உன் இதழின் சிணுங்களெல்லாம் பிள்ளை தமிழே பிள்ளை தமிழே அங்கங்கே உனக்குள் படித்து கொண்டேன் சங்க தமிழே சங்க தமிழே
பெண்: நீ என்னை தீண்டினால் என் மேனியில் நாணதமிழ் நம் காதல் சேர்ந்த பின் தமிழோடுதான் நான்கு தமிழ்
ஆண்: உனை வாசித்தேன்
பெண்: வாசித்து
ஆண்: நேசித்தேன்
பெண்: நேசித்து
ஆண்: சுவாசித்தேன்
பெண்: சுவாசித்து
ஆண்: யாசித்தேன்
பெண்: ஹா ஹா
பெண்: ........
ஆண்: உன் ஒற்றை விழி பார்வையில் நான் கற்றுகொண்டேன் தமிழ் உன் கற்றை ஒளி புன்னகை அதில் ஒற்றி கொண்டேன் தமிழ் உன் வயசின் மொத்தம் தமிழ் உன் அழகின் மொத்தம் தமிழ் நீ தமிழ் நான் தமிழ் த மி ழ் தமிழ் தமிழ் தமிழ்
பெண்: ........
பெண்: என் வாசம் தெரிக்கும் இளமை எல்லாம் கன்னி தமிழே கன்னி தமிழே உன் வாசம் கிடைத்த மறு வருஷம் அன்னை தமிழே அன்னை தமிழே
ஆண்: காலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்
பெண்: ஓ ஹோ ஓ
ஆண்: நரை கூடி போகலாம் மாறாதடி ஆசை தமிழ்
பெண்: ஓ ஹோ ஓ
ஆண்: உன்னை சந்தித்தேன்
பெண்: உன்னை சந்தித்தேன்
ஆண்: தித்தித்தேன்
பெண்: தித்தித்தேன்
ஆண்: ஜீவித்தேன்
பெண்: ஜீவித்தேன்
ஆண்: உயிர் தேய்ந்தேன்
பெண்: தேய்ந்தேன்
பெண்: .........
ஆண்: கண் கண்ணும் முட்டிக்கொண்டபின் இரு விண்ணும் மண்ணும் தமிழ் மெய் மெய்யும் சேர்ந்து புன்னகை அதில் மையல் கொள்ளும் தமிழ்
ஆண்: உடல் உற்றார் இந்த தமிழ் உயிர் கற்றார் இந்த தமிழ் வான் தமிழ் வை தமிழ் த மி ழ் தமிழ் தமிழ் தமிழ்
பெண்: .........
ஆண்: நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
பெண்: .........
ஆண்: நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
பெண்: .........
ஆண்: நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
பெண்: .........
ஆண் &

Male: ............... ..................
Male: { Nee mutham ondru koduthaal muthamizh Nee vetkapattu sirithaal senthamizh Nee pesiya vaarthaigal painthamizh } (2) .................
Male: Sengaandhal idhazh enbadhil Naan kanden nee en tamil Mingaantha pechil mothamaai Naan ketten isai tamil
Male: Nee konjam naadaga tamil Nee konjam manmatha tamil Un tamil en tamil Ta m i l tamil tamil tamil
Male: Anbae un idhazhin sinungal ellam Pillai tamil ae pillai tamil ae Angangae unakul padithukonden Sanga tamil ae sanga tamil ae
Female: Nee ennai theendinal en meniyil naana tamil Nam kaadhal serntha pin tamilodu thaan naangutamil
Male: Unai vaasithen
Female: Vaasithu
Male: Nesithen
Female: Nesithu
Male: Swaasithen
Female: Swaasithu
Male: Yaasithen
Female: Haa haa
Female: ............
Male: Un otrai vizhi paarvaiyil naan katru konden tamil Un katrai oli punnagai athil otrikonden tamil Un vayasin motham tamil Un azhagin motham tamil Nee tamil naan tamil T a m i l tamil tamil tamil
Female: .................
Female: En vaasam therikum ilamaiyellam Kannitamilae kannitamilae Un vaasam kidaitha maru varusam Annaitamilae annaitamilae
Male: Kaalangal theeralaam theeraadhadi kaadhal tamil
Female: Ooo hoo ooh
Male: Narai koodi pogalaam maaraadhadi aasaitamil
Female: Ooo hoo ooh
Male: Unai sandhithen
Female: Unnai sandhithen
Male: Thithithen
Female: Thithithen
Male: Jeevithen
Female: Jeevithen
Male: Uyir theinthen
Female: Theinthen
Female: ................
Male: Kan kannum mutti konda pin Iru vinnum mannum tamil Mei meiyum serndhu punnagai Adhil maiyal kollum tamil
Male: Udal utraar indha tamil Uyir katraar indha tamil Van tamil vai tamil T a m i l tamil tamil tamil
Female: ................
Male: Nee mutham ondru koduthaal muthamizh
Female: ...........
Male: Nee vetkapattu sirithaal senthamizh
Female: ................
Male: Nee pesiya vaarthaigal painthamizh
Male &
Female: ........................
thamirabarani song lyrics
tamil christian karaoke songs with lyrics
alli pookalaye song download
tamil song meaning
tamil karaoke songs with lyrics for female singers
mahishasura mardini lyrics in tamil
aathangara orathil
kodiyile malligai poo karaoke with lyrics
enjoy en jaami lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil music without lyrics
bigil unakaga
thaabangale karaoke
youtube tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil song english translation game
kanakadhara stotram tamil lyrics in english
tamil whatsapp status lyrics download
best love lyrics tamil
tamil songs to english translation